ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கிறேன் மலராக

+2
பூவன்
ஹிஷாலீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 இறக்கிறேன் மலராக Empty இறக்கிறேன் மலராக

Post by ஹிஷாலீ Tue Nov 27, 2012 4:17 pm

ஒவ்வொரு நாளும்
மலராக இறக்கிறேன்
மரணத்தை விரும்பால்
மலரும் நினைவுகளை
மனதில் சுமந்தபடியே
இம்மண்ணில் ...

விதையானேன் விழியால்
பயிரானேன் மொழியால்
உயிரானேன் உன்னால்

அறுவடை செய்யும் பிரிவே
வழியாக நீயிருந்தால்
வரமாக நான் வருவேன்
நம் வாழ் நாள் முழுவதும் ...!








ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by பூவன் Tue Nov 27, 2012 4:22 pm

விதையானேன் விழியால்
பயிரானேன் மொழியால்
உயிரானேன் உன்னால்

நீங்கள் உயிரான விதம் அருமை ..... சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by ஹிஷாலீ Tue Nov 27, 2012 4:24 pm

பூவன் wrote:
விதையானேன் விழியால்
பயிரானேன் மொழியால்
உயிரானேன் உன்னால்

நீங்கள் உயிரான விதம் அருமை ..... சூப்பருங்க

மிக்க நன்றிகள் பூவன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by அச்சலா Tue Nov 27, 2012 7:41 pm

மலர் இறந்தால்
காய் பிறக்கும்
காய் முதிந்தால்
கனி பிறக்கும்
பிறகு விவசாயி
மனம் குளிரும்
காசு பெருகும்
மகிழ்ச்சி பகிரப்படும்..
ஆகா மலரே மவுனமா?
நீ இறந்தால் இவ்வளவு..


 இறக்கிறேன் மலராக Paard105xz இறக்கிறேன் மலராக Paard105xz இறக்கிறேன் மலராக Paard105xz இறக்கிறேன் மலராக Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by கரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 7:56 pm

தங்களின் கவிவளம் மிகச்சிறப்பு .வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by அச்சலா Tue Nov 27, 2012 7:58 pm

கரூர் கவியன்பன் wrote:தங்களின் கவிவளம் மிகச்சிறப்பு .வாழ்த்துகள்
இது யாருக்கு,.. மீண்டும் சந்திப்போம்
எனக்குயில்லை... அய்யோ, நான் இல்லை


 இறக்கிறேன் மலராக Paard105xz இறக்கிறேன் மலராக Paard105xz இறக்கிறேன் மலராக Paard105xz இறக்கிறேன் மலராக Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by பூவன் Tue Nov 27, 2012 8:04 pm

அச்சலா wrote:
கரூர் கவியன்பன் wrote:தங்களின் கவிவளம் மிகச்சிறப்பு .வாழ்த்துகள்
இது யாருக்கு,.. மீண்டும் சந்திப்போம்
எனக்குயில்லை... அய்யோ, நான் இல்லை

இதான் உங்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by கரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 8:11 pm

இதான் உங்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by பூவன் Tue Nov 27, 2012 8:13 pm

கரூர் கவியன்பன் wrote:
இதான் உங்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

🐰 🐰 🐰 🐰 🐰
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by யினியவன் Tue Nov 27, 2012 8:30 pm

நன்று ஹிஷாலி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 இறக்கிறேன் மலராக Empty Re: இறக்கிறேன் மலராக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum