புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_c10சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_m10சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_c10சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_m10சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_c10சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_m10சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Nov 27, 2012 4:35 pm

காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பிருப்பதால் தான் கொல்லப்பட கூடும் என முன்கூட்டியே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறிய இளம் கணவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு உத்தரபிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கியிருந்த சத்யமேவ் ஜயதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் பங்கு பெற்றிருந்த 28 வயதான அப்துல் ஹக்கீம், 26 வயதான மெவிஷ் ஆகிய திருமண தம்பதியினர் தமது பெற்றோரின் அனுமதியின்றி இரகசிய திருமணம் செய்து கொண்டதால் தமது உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறியிருந்தனர். இவர்கள், கடந்த மே மாதம் முதல் NGO ஒன்றின் பாதுகாப்பின் கீழ் இருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர், உத்தரபிரதேசத்தின் புலாந்த்ஷாஹ்ர் மாவட்டத்திற்கு ஹக்கீமின் தாயை பார்ப்பதற்காக இருவரும் வந்திருந்தனர். ஹகீமின் மனைவி 9 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். ஏற்கனவே அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஓர் பிள்ளை இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காவல்நிலையத்திலிருந்து திரும்பிய போது ஹகீம் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஹகீம் தாழ்ந்த ஃபகீர் சமூகத்திலிருந்து வந்தவர் எனக்கூறி அவரை மெவிஷின் குடும்பத்தினர் வெறுத்திருந்தனர். இதனால் மெவிஷின் சகோதரர்களே ஹகீமை சுட்டுக்கொன்றிருக்கலாம் என சந்தேகம் வலுப்பெற்றிருக்கிறது. முன்னதாக ஹகீமின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல்கள் பதியப்பட்டிருந்தன.

தற்போது ஹகீமின் கொலை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அமீர் கான் 'தமது நிகழ்ச்சிக்கு வரும்முன்னரே குறித்த தம்பதியினர் தமக்கு உயிராபத்து இருப்பதாக அச்சம் வெளியிட்டிருந்தனர். இப்படுகொலைச் சம்பவம் மிக வெட்கக்கேடானதுடன், துரதிஷ்டவசமானது. இது தொடர்பில் உத்தரபிரதேச அரச கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன். ஹகீமின் குடும்பத்திற்கும் மெவிஷிற்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்றார்.

எனது கிராம மக்களே எம்மை கொல்ல ஆயுதம் தரித்திருக்கிறார்கள். நான் தான் அவர்களது அடுத்த இலக்காக இருக்கலாம் என மெவிஷ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.......... தமில்மீடியா..

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 8:41 pm

கேவலமான செயல்பாடுகள் இது போன்றவை.என்று திருந்துவார்களே

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 9:53 pm

எல்லாம் கேவலமான செயல்..
எப்போது நிலைமை மாறும்...

சத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Paard105xzசத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Paard105xzசத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Paard105xzசத்யமேவ் ஜயதே நிகழ்ச்சியில் தோன்றிய காதல் திருமண ஜோடியில் ஒருவர் சுட்டுக்கொலை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக