ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_m10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10 
Dr.S.Soundarapandian
சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_m10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10 
heezulia
சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_m10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10 
i6appar
சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_m10சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?

4 posters

Go down

சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Empty சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?

Post by DERAR BABU Tue Nov 27, 2012 3:59 pm

இந்த கதைக்கு நீண்ட பிளாஷ்பேக் உண்டு. தில்லு முல்லு நிறைந்தது என்பதால் போரடிக்காது.

இந்தியில் வசூலை வாரிக் குவிக்கும் சன் ஆஃப் சர்தார் படம் தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மரியாத ராமண்ணாவின் ரிமேக். இது பலருக்கும் தெரிந்திருக்கும். மரியாத ராமண்ணாவின் மூலம் பஸ்டர் கீடனின் மௌனப்படமான தி ஹாஸ்பிடாலிட்டி. மாஸ் ஹீரோக்கள் நடிப்பதால்தான் ராஜமௌலியின் படங்கள் ஓடுகின்றன என்ற விமர்சனம் எழுந்த போது பஸ்டர் கீடனின் படம்தான் ராஜமௌலிக்கு கை கொடுத்தது. காமெடி நடிகர் சுனிலை வைத்து மரியாத ராமண்ணாவை இயக்கி அதை சூப்பர்ஹிட்டாக்கினார்.

இந்தியிலும் இதன் ரிமேக் பெரிய வெற்றியை ஈட்டியதால் தமிழில் ரிமேக் செய்யலாமே என பிவிபி சினிமாவுக்கு தோன்றியிருக்கிறது. இதில் நடிக்க அவர்களின் சாய்ஸ் சந்தானம். உண்மையில் சந்தானத்துக்கென்றே தைத்த சட்டைதான் இந்த கதை.

காமெடியில் கலக்கியெடுக்கும் சந்தானத்துக்கு சேட்டை படக்குழு காமெடி சூப்பர்ஸ்டார் என்ற புதிய பட்டத்தை தந்திருக்கும் நேரத்தில் பிவிபி சினிமாவின் இந்த வாய்ப்பும் கதவை தட்டியிருக்கிறது.

காமெடி சூப்பர்ஸ்டார் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வெப்துனியா .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Empty Re: சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?

Post by சிவா Tue Nov 27, 2012 4:07 pm

காமெடி சூப்பர்ஸ்டார் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். -

ஓகே, பொறுத்திருந்து பார்ப்போம்!


சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Empty Re: சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?

Post by யினியவன் Tue Nov 27, 2012 4:10 pm

இரட்டை அர்த்த வசனங்களையும், அப்பா கதாபாத்திரத்தைக்
கூட தகாத வார்த்தைகளால் திட்டுவதையும், கத்தி கத்தி
பேசுவதையும் தவிர்த்தால் இவரின் காமடியை ரசிக்கலாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Empty Re: சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?

Post by ராஜா Tue Nov 27, 2012 4:25 pm

யினியவன் wrote:இரட்டை அர்த்த வசனங்களையும், அப்பா கதாபாத்திரத்தைக்
கூட தகாத வார்த்தைகளால் திட்டுவதையும், கத்தி கத்தி
பேசுவதையும் தவிர்த்தால் இவரின் காமடியை ரசிக்கலாம்
இப்போது இரட்டை அர்த்த வசனங்கள் தான் காமடி என்றாகிவிட்டது அண்ணே , ஆனாலும் இவரின் timing sense எனக்கு ரொம்ப பிடிக்கும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்? Empty Re: சன் ஆஃப் சர்தார்.... சந்தானம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum