புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஞ்சுகளின் மீதான பாலியல் வன்முறை!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஜெனிதா ஊட்டியில் வசித்து வருகிறார். இவருடன் பழகிய பழைய தோழிகள் இப்போது அவருடன் முன் போல சிரித்துப் பேசுவதில்லை. தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கூட வீட்டின் உள்ளே அனுப்பி விட்டு இறுகிய முகத்துடன் பேசுகிறார்கள். முப்பது வருடமாகப் பழகியவர்கள் கூட தங்கள் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளை இவரிடம் சொல்வதில்லை. இவர்கள் எல்லாரும் புறக்கணிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் செய்து விட்டார் ஜெனிதா?
மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்தித்துச் செயல்படுவதுதான் காரணம்.
சமூகப்பணி - முதுநிலை படித்த இவர் தற்பொழுது இருப்பது ஃப்ரீடம் ஃபர்ம் அமைப்பில். அந்த அமைப்பில் தீவிரமாக ஜெனிதா ஈடுபட ஆரம்பித்ததில் இருந்து அவர் நட்பு வட்டாரம் குறுகிப் போனது. ஜெனிதா இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அந்த அமைப்பின் இந்திய இயக்குநர் க்ரேக் உடன் சேர்ந்து தனது பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
அவரே சொல்கிறார்:
""எனது சொந்த ஊர் ஊட்டி. ஆரம்பத்தில் மற்றவர்களைப் போலதான் நானும் இருந்தேன். மாஸ்டர் டிகிரி முடித்தவுடன் என் வாழ்க்கை மாறிப் போனது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் வருடம் முழுவதும் இருபது லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்.
சமீபத்தில் எங்களது இயக்குநர் க்ரேக், பாட்னாவில் ஒரு குழந்தையை மீட்கச் சென்றார். இடைத்தரகன் அவரை கஸ்டமர் என்று நம்பி அழைத்துச் சென்றுள்ளான். இரண்டு குழந்தைகளுடன் மூன்றாவதாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை காட்டி, இவளுக்குப் பத்து வயது. வயதுக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஒன்றரை லட்சம்.. ஓட்டல் அறை நாங்களே ஏற்பாடு செய்கிறோம், என்று சொல்ல க்ரேக் அந்த குழந்தையைப் பார்க்கிறார். தான் விலைப் பேசப்படுகிறோம் என்பதே தெரியாமல் அந்த குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பணம் ஏற்பாடு செய்து கொண்டு வருவதாக சொல்லி திரும்பிய க்ரேக், சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீஸ் துணையுடன், அந்த குழந்தையை மீட்டு உள்ளார். முறைப்படி அது அரசிடம் ஒப்படைக்கப் பட்டு பின் எங்களிடம் வரும். அதற்கு அடிப்படை கல்வி அறிவு, மற்றும் வாழ்க்கையில் சொந்த காலில் நிற்க தொழில் என கற்பித்து சொந்த ஊருக்குக் கொண்டு சேர்ப்போம். சிலர் மன உறுதியுடன் சொந்த காலில் ஏதாவது வேலையில் சேர்ந்து வாழ்க்கையை தொடர்வார்கள்.
உலகம் முழுக்க எங்களது நெட்வொர்க் இருக்கிறது. இந்தோனேஷியாவில் இரண்டு சின்னப் பெண்களை மீட்டு கொண்டு வந்தோம். மீட்டு வருவதோடு நாங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. அவர்களைப் பாலியல் தொழிலுக்கு தள்ளியவர்களை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தர எங்களிடம் சிறந்த உலகத் தரம் வாய்ந்த வக்கீல்கள் உள்ளனர். அந்த இந்தோனேஷியப் பெண்களை நாங்கள் மீட்ட இடம். வீட்டு வேலைக்கு என்று சொல்லி அழைத்து வந்து அவர்களை தொழிலில் தள்ளியது ஒரு மும்பை கும்பல். அவர்கள் கேஸ் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஊட்டியில் எங்களிடம் சிறப்பு பயிற்சிகள் பெற்று நாட்டுக்கும் திரும்ப அனுப்பி விட்டோம். ஒன்றரை வருடம் முன் வழக்கு விசாரணைக்கு வர அவர்களுக்கு விமான டிக்கெட் வாங்கி அனுப்பி வரவழைத்தோம். கேஸ் நடக்கும் சென்னையில் பத்திரமாக தங்க வைத்து காத்திருந்த அன்றுதான் வக்கீல்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் வெடித்து கேஸ் தள்ளிப் போனது. அவர்கள் திரும்ப அனுப்பப் பட்டனர். அதன் பின் ஒரு முறை ஹியரிங்க் வந்தது. இன்னும் முடியவில்லை.
இந்த மீட்புப் பணியில் நிறைய ஆபத்துகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இது ஒரு கேஸ்தான். இது போல் உலகம் முழுக்க எங்கள் இயக்கம் இயங்கி வருகிறது.
ஆண்களின் வக்கிரத்தனம்தான் இந்த அக்கிரமங்களுக்குக் காரணம். தன் மனைவியிடம் காட்ட முடியாத பாலியல் வன்முறைகளை அவர்கள் இந்தப் பிஞ்சுகள் மீது காண்பிக்கின்றனர். உளவியல்ரீதியாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம் இது. சின்னப் பிஞ்சுகளோடு உறவு கொள்ள உலகம் முழுவதும் காமுகர்கள் காத்திருக்கின்றனர், கழுகுகளைப் போல் பையில் பணத்தை வைத்துக் கொண்டு. பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை இதில் ஈடுபடுத்தும் பெண்கள் உண்டு. பெண்ணின் தாயார், சித்தி, பாட்டி இப்படி பலர் அவர்களை இந்த படுகுழியில் தள்ளுகின்றனர். ஆறேழு வயதிலேயே விலைக்கு வாங்கப்படும் சிறு பெண்கள் பல கைகள் மாறுகிறார்கள். ஒரு பெண் முதல் நாலு நாட்கள் மாறி மாறி ரயிலிலேயே அழைத்துச் செல்லப் பட்டு பல கைகள் மாறி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாள். அவள் உடம்பில் சதைப் பற்று ஏற பன்றிக்கும் முயலுக்கும் கொழுப்பு சேர ஏற்றப் படும் ஊசி ஏற்றப்பட்டதுதான் கொடுமை. பணக்கார வக்கிரத்தனம் கொண்ட பரதேசி ஒருவன் அவளை சுவைக்க மூன்று லட்சம் கொடுத்துள்ளான். நாங்கள் அவளை மீட்கும் போது துவண்டு போயிருந்தாள். பயத்தில் இருந்தாள். எந்த மொழியும் அவளுக்கு தெரியவில்லை. எல்லாமே சைகைதான். நாங்கள் அவளை முறைப்படி மீட்டு வந்தோம். அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, சொந்த காலில் நிற்க மணி மாலைகள் , கைவினைப் பொருள்கள் செய்ய சொல்லிக் கொடுத்தோம். அவள் எங்களது குழுவிலேயே இணைந்து இப்பொழுது பணியாற்றி வருகிறாள்.
எங்களிடம் பயிற்சிப் பெற்று திரும்பிய பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் கண்காணிப்போம். அவர்களுக்கே தெரியாமல் சில நேரங்களில் கண்காணிப்பதும் உண்டு. ஒரு பெண் புனாவைச் சேர்ந்தவள். அவள் சிறு வயதில் இருந்தே குரூப் டான்ஸ் ஆடுபவளாக மாற்றப்பட்டாள். அவளின் பெற்றோரே அவளை அந்த தொழிலில் ஈடுபடுத்தினர். ஊர் ஊராக சென்று நடனமாடும் குழு அவளின் கற்பை சிறு வயதிலேயே சூறையாடி விட்டது. அவளை மீட்டு நல்ல வழிக்கு திருப்பி புனா சென்ற அவள், மீண்டும் நடனமாட அந்த குழுவிற்குச் சென்ற போது துன்புறுத்தப்பட திரும்ப எங்களிடமே வந்து விட்டாள். அவளுக்கு கால் சென்டர் பணிக்கான பயிற்சி அளித்து ஒரு நிறுவனத்தில் வேலையும் வாங்கி தந்து விட்டோம். இப்பொழுது நலமாய் இருக்கிறாள்.
சென்னை போன்ற நகரங்களிலும் இது சர்வ சாதாரணமாய் நடக்கிறது. அதற்கு என்று தரகர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு இது பற்றி ஏதேனும் சின்னத் தகவல் கொடுத்தால் கூட நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். எங்களிடம் பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கஸ்டமர்களைப் போல் செல்வார்கள். குறிப்பாக இளைஞர்கள், வெளி நாட்டவர்கள் அணுகினால்தான் இடைத் தரகர்கள் சிறு பெண்களை காட்டுவார்கள். இதில் இந்த மீட்பு பணியில் கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது உயிருக்கே ஆபத்தில் கூட முடிந்து விடும் அபாயம் உள்ளது. நீங்கள் உங்கள் ஏரியாவில் எந்த சிறு பெண்ணிடமாவது சம்பந்தமே இல்லாமல் கரிசனம் காட்டுபவர்கள் இருந்தால் உஷாராக இருங்கள். அவர்கள் அந்த கும்பலின் நெட்வொர்க்கில் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டு வேலைக்கு என்று சிறு பெண்களை அழைத்துச் செல்பவர்கள் யார், நிரந்தர முகவரி என்ன என தீர ஆராய்ந்து அனுப்பச் சொல்லுங்கள். திறந்த கண்களோடும் பனித்த இதயத்தோடும் இருங்கள். உங்களால் ஒரு பெண் காப்பாற்றப் படலாம்.
எங்களைப் பற்றிய எல்லாத் தகவலும் எங்கள் இணைய தளத்தில் உள்ளது. தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரி எல்லாமே தளத்தில் உள்ளன. www.freedom.firm.in
கதிர்
மிகக் கொடுமை! கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியது!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மைதான் ராஜா அண்ணா!
இந்தமாதிரி ஆட்களை நிக்க வச்சு சுடனும்.!
இந்தமாதிரி ஆட்களை நிக்க வச்சு சுடனும்.!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்தியாவில் இதுபோன்ற செயல்கள் பல நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
மிகவும் கொடூரமான செயல்கள். இதற்க்கு தீர்வு காணவேண்டியது அனைவரின் பொறுப்பு
மிகவும் கொடூரமான செயல்கள். இதற்க்கு தீர்வு காணவேண்டியது அனைவரின் பொறுப்பு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1