ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்

3 posters

Go down

திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள் Empty திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்

Post by DERAR BABU Tue Nov 27, 2012 12:47 pm

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் நடராஜ். இவர் கோவையில் உள்ள நகை வியாபாரி ஒருவரிடம் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகளை கொண்டு கொடுப்பது வழக்கம்.

நேற்று திருப்பூரில் உள்ள நகைக்கடைக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான 750 கிராம் தங்க நகைகளை ஒரு பேக்கில் வைத்து எடுத்துக்கொண்டு புறப்பட்டார். கோவை ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்ட டன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொது பெட்டியில் ஏறி திருப்பூர் சென்றார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நடராஜ் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.

ரெயில் கோவை ஆவாரம் பாளையம் அருகே செல்லும் போது நடராஜ் கையில் இருந்த பை தவறி ரெயிலில் இருந்து கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜ் சத்தம் போட்டார். உடனடியாக கடைக்கு தகவல் தெரிவித்தார். கடையில் இருந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் நகை விழுந்ததாக கூறப்படும் இடத்திற்கு விரைந்து சென்று தேடி பார்த்தனர். ஆனால் நகை பையை காணவில்லை. இதற்கிடையே திருப்பூரில் இறங்கிய நடராஜ் மீண்டும் கோவைக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பையை எனது கையில் இருந்து யாரோ தட்டி விடுவது போல இருந்தது என்று போலீசாரிடம் நடராஜ் கூறினார். எனவே அவரை அழைத்துக் கொண்டு வடகோவையில் இருந்து சிங்காநல்லூர் வரையும் தண்டவாளம் முழுவதும் அங்கும் அங்குலமாக போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் நகை பையை காணவில்லை.

இதனால் கொள்ளையர்கள் யாராவது நடராஜை நோட்டமிட்டு நகை பையை கீழே தள்ளி விட்டு கொள்ளையடித்து சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து நடராஜிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள் Empty Re: திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்

Post by முத்துராஜ் Tue Nov 27, 2012 2:00 pm

நடராஜரே நாடகம் ஆடுகிரோரோ என்னவோ ??


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள் Empty Re: திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்

Post by யினியவன் Tue Nov 27, 2012 2:11 pm

துப்பு துலங்கிவிட்டால் வடவள்ளியில் (தில்லையில்)
ஆடியது நடராஜரா இல்லை கொள்ளையரா என விளங்கிவிடும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள் Empty Re: திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
» ஓடும் ரயிலில் நடிகை ரோஜாவிடம் கைவரிசை: பல லட்சம் ரூபாய் வைர நகைகள் கொள்ளை!
» பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் தங்க - வைர நகைகள் கொள்ளை
» அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum