ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரன் பிரபாகரன்!

4 posters

Go down

மாவீரன் பிரபாகரன்! Empty மாவீரன் பிரபாகரன்!

Post by பார்த்திபன் Tue Nov 27, 2012 12:23 pm

இதோ உதடுகள் உன் பெயரை
உச்சரிக்கும் மறுகணமே
விரல்களுக்கு நடுவே
விருக்கெனப் புகுந்து விடுகிறது
வீரம்!

பிரபாகரன் என்ற
இப்பெயருக்குத்தானே
பீரங்கிகளும் பின்வாங்கின!

பிரபாகரன் என்ற இப்பெயர்
கேட்டால்தானே இப்பிரபஞ்சமே
பிரமித்து நிற்கிறது!

வேங்கை உன் வேகம் கண்டு
சிறுநீர் கழித்தபடியல்லவா
சிதறி ஓடின
சிங்களத்து சிறு நரிகள்!

புரட்சி என்ற சொல்லுக்குப்
புது இரத்தம் பாய்ச்சிய நீ
புலித்தலைவன் மட்டுமல்ல!
எமைப் பொறுத்தவரை
இப்புவித் தலைவனும்கூட!

கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை
நீ கட்டியெழுப்பிய
படைகளிடமிருந்துதான்
கற்றுக்கொள்ள வேண்டும்!

உன் ஆயுதம் சினுங்கியவரையில்
தன ஆணவம் அடங்கியல்லவா
கிடந்தது சிங்கள ராணுவம்!

புரட்சியாளன் உன்
புகழ் பாடுவதில்
புல்லரித்துப் போகிறது
என் புதிய பேனா!

தலைவா உன் பிறந்தநாளே
தரணியில் எமக்குச் சிறந்த நாள்!

தமிழீழம் ஒன்றே உனக்கு
நாம் தர நினைக்கும் தகுந்த பரிசு!

அடுத்துவரும் உன் பிறந்தநாளில்
அதையுனக்குப் பரிசளிப்போம்!

தடுப்பவரின் தலைகொய்து
பருந்துகளுக்குப் பகிர்ந்தளிப்போம்!

எங்கள் இதயத்தில் வாழும்
இணையில்லாத் தலைவனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


நிறைந்த அன்புடன்,
நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by Guest Tue Nov 27, 2012 12:41 pm

அருமை பார்த்திபன் .. எழுச்சி வரிகள் சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by பார்த்திபன் Tue Nov 27, 2012 5:05 pm

புரட்சி wrote:அருமை பார்த்திபன் .. எழுச்சி வரிகள் சூப்பருங்க

நன்றிகள் திரு.புரட்சி நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by அச்சலா Tue Nov 27, 2012 6:22 pm

நல்ல வரிகள்...
பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மாவீரன் பிரபாகரன்! Paard105xzமாவீரன் பிரபாகரன்! Paard105xzமாவீரன் பிரபாகரன்! Paard105xzமாவீரன் பிரபாகரன்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by கரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 9:05 pm

வீரம் செறிந்த வரிகள்.வாழ்த்துகள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by பார்த்திபன் Wed Nov 28, 2012 11:47 am

அச்சலா மற்றும் கரூர் கவியன்பனுக்கு என் நன்றிகள். நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by ஹிஷாலீ Wed Nov 28, 2012 11:52 am

புரட்சி என்ற சொல்லுக்குப்
புது இரத்தம் பாய்ச்சிய நீ
புலித்தலைவன் மட்டுமல்ல!
எமைப் பொறுத்தவரை
இப்புவித் தலைவனும்கூட!

சூப்பர் இவரை பற்றி கேட்கிறேன் பார்த்திருக்கிறேன் ஆனால் முழுவிவரமும் எனக்கு தெரியாது உங்கள் கவி அருமை சூப்பர்

அவருக்கும் என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by பார்த்திபன் Wed Nov 28, 2012 12:09 pm

ஹிஷாலீ wrote:புரட்சி என்ற சொல்லுக்குப்
புது இரத்தம் பாய்ச்சிய நீ
புலித்தலைவன் மட்டுமல்ல!
எமைப் பொறுத்தவரை
இப்புவித் தலைவனும்கூட!

சூப்பர் இவரை பற்றி கேட்கிறேன் பார்த்திருக்கிறேன் ஆனால் முழுவிவரமும் எனக்கு தெரியாது உங்கள் கவி அருமை சூப்பர்

அவருக்கும் என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள் பல

நான் விரும்புமொரு கவிஞரிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததில் மகிழ்ச்சி. இவரின் முழு விவரமும் நீங்கள் தெரிந்துகொண்டால் இதைவிட சிறந்த கவிதையொன்றை இவரைப்பற்றி நீங்கள் படைப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by ஹிஷாலீ Thu Nov 29, 2012 11:42 am

பார்த்திபன் wrote:
ஹிஷாலீ wrote:புரட்சி என்ற சொல்லுக்குப்
புது இரத்தம் பாய்ச்சிய நீ
புலித்தலைவன் மட்டுமல்ல!
எமைப் பொறுத்தவரை
இப்புவித் தலைவனும்கூட!

சூப்பர் இவரை பற்றி கேட்கிறேன் பார்த்திருக்கிறேன் ஆனால் முழுவிவரமும் எனக்கு தெரியாது உங்கள் கவி அருமை சூப்பர்

அவருக்கும் என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள் பல

நான் விரும்புமொரு கவிஞரிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததில் மகிழ்ச்சி. இவரின் முழு விவரமும் நீங்கள் தெரிந்துகொண்டால் இதைவிட சிறந்த கவிதையொன்றை இவரைப்பற்றி நீங்கள் படைப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. நன்றி

தங்கள் பாராட்டுக்கு என்பு நன்றிகள் பல நான் நான்கு நாட்கள் விடுமுறையில் செல்வதால் கலாம் கடந்து வந்து இவரை பற்றி நிச்சையம் தெரிந்துகொண்டு கவி படைக்க முயற்சிக்கிறேன் நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மாவீரன் பிரபாகரன்! Empty Re: மாவீரன் பிரபாகரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum