ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்

3 posters

Go down

பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட் Empty பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்

Post by DERAR BABU Tue Nov 27, 2012 11:14 am

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறுதி ஊர்வலம் மும்பையில் நடந்த போது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தானே நகரில் வசிக்கும் ஷகீன் தத்தா என்ற மாணவி தனது பேஸ்புக்கில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அவரது கருத்தை தோழி ரினி, ஆமோதித்து இருந்தார். இந்த கருத்து வெளியான 'பேஸ் புக்' கணக்கின் முகவரி, ஷகீன் தத்தா உறவினர் டாக்டர் அப்துல் தத்தா மூட்டு சிகிச்சை மையத்தில் இருந்தது. இதை கண்டுபிடித்த சிவசேனா தொண்டர்கள், பால்கர் பகுதியில் இருக்கும் அந்த கிளினிக் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து மும்பை போலீசார் 2 மாணவிகளையும் கைது செய்தனர். அவர்கள் மீது விரோத மனப்பான்மையை ஏற்படுத்துதல், மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் பதினைந்தாயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நாடெங்கும் எதிர்ப்புக் குரல் ஒலித்தது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப மந்திரி கபில் சிபல் உள்பட, அரசியல்வாதிகள் பலர் மும்பை போலீசாருக்கு கண்டனம் தெரிவத்திருந்தனர். போலீசாரின் நடவடிக்கை மீது விசாரணை நடத்த மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி பிரிதிவி ராஜ் சவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சம்பவம் நடந்த 2 வாரங்களுக்கு பிறகு, தானே புறநகர் போலீஸ் சூப்பிரண்ட் ரவீந்திர செங்கோங்கர், பால்கர் போலீஸ் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீ காந்த் பிங்லே ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய போலீஸ் டி.ஜி.பி.க்கு மும்பை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பேஸ் புக்கில் கருத்து வெளியிட்ட ஷகீன் தத்தா உறவினர் கிளினிக்கை உடைத்து, சுமார் ரூ. 20 லட்சம் சேதம் விளைவித்த குற்றவளிகள் 10 பேரை வெறும் ரூ. 7 ஆயிரத்து 500 ஜாமினில் விடுதலை செய்த பால்கர் மாஜிஸ்திரேட் ராமச்சந்திர பகாடேவையும் பணிமாற்றம் செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாலைமலர் .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட் Empty Re: பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்

Post by ராஜா Tue Nov 27, 2012 12:09 pm

video ஆதாரத்துடன் மாட்டிகிட்ட கசாப்பை ஐந்து வருடங்கள் பிரியாணியா போட்டு வளர்த்த அரசு தானே நம்ம மத்திய அரசு ..... என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட் Empty Re: பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்

Post by ஹர்ஷித் Tue Nov 27, 2012 12:15 pm

என்னவென்று சொல்ல,இப்படி செய்வதன் மூலம் அந்த சகோதரிகள் இழந்த மானம் திரும்ப வரப்போகிறதா?சொந்த கருத்தை சொல்லக்கூட உரிமை இல்லாத நாடா நாம் வாழும் நாடு?
எங்கே ஜனநாயகம்? சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட் Empty Re: பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
» பால் தாக்கரே உருவபொம்மை எரிப்பு: காங்., எம்.எல்.ஏ., உட்பட 33 பேர் கைது
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே மறைவு
» பால் தாக்கரே படம்: சொந்தம் கொண்டாடும் இரு சேனைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum