ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

+3
முத்துராஜ்
அகிலன்
பூவன்
7 posters

Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by பூவன் Tue Nov 27, 2012 12:07 am

.  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Resize_20121125174450


உலகிலேயே மிக உயரமான, 220 அடுக்குக் கட்டடம், சீனாவில் கட்டடப்பட உள்ளது.தற்போது, உலகின் மிக உயரமான, "புர்ஜ் கலீபா' என்ற, 160 அடுக்குக் கட்டடம், துபாயில் உள்ளது.இக்கட்டடம், ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தக் கட்டடத்தைக் கட்டிய, "பிராட்' நிறுவனம், தற்போது, சீனாவின், சாங்ஷா நகரில், 220 அடுக்குக் கட்டடத்தை, வரும் ஜனவரியில், கட்ட உள்ளது. மூன்று மாதங்களில், கட்டுமான பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

"ஒரு நாளைக்கு, ஐந்து தளங்களை கட்டி முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது; அரை மைல் தூர உயரம் கொண்ட இந்தக் கட்டடம், கடுமையான பூகம்பத்தையும் தாங்கும்' என, கட்டுமான நிறுவனத்தினர் உறுதியளித்து உள்ளனர். இந்தக் கட்டடத்தைக் கட்ட, இந்த ஆண்டு, இறுதிக்குள் சீன அரசு, ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் ஒப்புதல் கிடைத்ததும், 3,000க்கும் அதிகமான ஊழியர்கள், கட்டுமானப் பணியில் இறங்க உள்ளனர். இக்கட்டடத்தில் அதிவேகமான, 104 "லிப்டு'கள் பொருத்தப்பட உள்ளன

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by அகிலன் Tue Nov 27, 2012 4:29 am

அருமையிருக்கு


நேர்மையே பலம்
  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by முத்துராஜ் Tue Nov 27, 2012 7:27 am

சீன அரசு மிக விரைவாக செயல்படுகிறது, ஏதோ பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்தா போதும்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by ராஜா Tue Nov 27, 2012 10:54 am

மூணு மாசத்தில் கட்டி எத்தனை மாதத்தில் சரிய வைக்க போறாங்கன்னு தெரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by DERAR BABU Tue Nov 27, 2012 11:29 am

முன்றே நாளில் சரியவைத்த சாதனைக்கு சொந்தகரர்களாக ஆகாம இருந்த சரி .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by krishnaamma Tue Nov 27, 2012 11:40 am

ஆச்சரியமான விஷயம் புன்னகை வாழ்த்துகள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by ராஜா Tue Nov 27, 2012 12:05 pm

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. China_1432267c

ஒருவேளை இப்படி படுக்கைவாட்டில் கட்டி அப்புறம் நிமித்துடுவானுன்களோ சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by யினியவன் Tue Nov 27, 2012 12:09 pm

ராஜா wrote:  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. China_1432267c

ஒருவேளை இப்படி படுக்கைவாட்டில் கட்டி அப்புறம் நிமித்துடுவானுன்களோ சிரி
தோட்டத்தில் படுத்து படுத்து
படுத்த வாத பாதிப்பில்
பக்க வாட்டிலேயே சிந்திக்கிறீங்க ராஜா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by ராஜா Tue Nov 27, 2012 12:13 pm

யினியவன் wrote:
தோட்டத்தில் படுத்து படுத்து
படுத்த வாத பாதிப்பில்
பக்க வாட்டிலேயே சிந்திக்கிறீங்க ராஜா. புன்னகை
ரொம்ப புகழாதீங்க அண்ணே.

மல்லாக்க படுத்து குப்புறபடுத்து எல்லாம் யோசிப்போம் வேணுமின்னா தல கிட்ட கேட்டுபாருங்க ,புகைப்படம் ஆதாரம் கூட அனுப்பியிருக்கேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு. Empty Re: ஒரு நாளைக்கு ஐந்து தளங்கள். மூன்றே மாதங்களின் 220 மாடி கட்டிடம் கட்ட சீன நிறுவனம் முடிவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 65 மாடி கட்டிடம்?
» ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
» அமெரிக்காவில் சீட்டு கட்டு போல் சரிந்த 12 மாடி கட்டிடம் ; 99 பேர் கதி என்ன...?
» 1975-ல், எல்.ஐ.சி.14 மாடி கட்டிடம் எரிந்தது: சென்னையில் இதுவரை நடந்த முக்கிய தீ விபத்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum