புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_m10ஆம்லெட் போடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்லெட் போடுவது எப்படி?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 13, 2009 3:15 am

உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஆம்லெட் போட்டிருக்கீர்களா ? மண்டையை ஆட்டுவதிலிருந்தே உங்கள் நிலைமை புரிகிறது. சரி கவலையை விடுங்கள். இந்த செய் முறையை நன்கு ஊன்றிப் படித்து முயற்சி செய்து பார்க்கவும். பிறகு பாருங்கள் ! நீங்கள் தான் உங்கள் ஏரியாவில் ஆம்லெட் எக்ஸ்பர்ட்.

முக்கிய குறிப்பு: ஆம்லெட் வட்ட வடிவில் தான் இருக்க வேண்டும் என்று காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயத்தை உடைக்கும் மன நிலை ரொம்பவும் அவசியம்.

தேவையான பொருட்கள்: ஒரு பிளாஸ்டிக் கிளாஸ், வாட்டர் பாக்கெட் 2, ஊறுகாய் பாக்கெட் 1 மிதமாக கெட்டுப் போன சுண்டல் பாக்கெட் 1, கடைசியாக நீங்கள் மிகவும் விரும்பும் ஓல்ட் மாங்க் அல்லது வி.எஸ்.ஒ.பி அல்லது எம்.சி ஒரு குவார்ட்டர்


செயல் முறை : தனியாக நின்று போராடுவதை விட யாரையாவது கூட வைத்துக் கொள்வது உத்தமம்.

முதலில் பாட்டிலை கீழே ரெண்டு தட்டு தட்டி மூடியை லாகவமாக திறக்கவும். பின்பு சரக்கை கிளாஸில் ஊற்றவும்.

பின்பு வாட்டர் பாக்கெட்டின் ஓரமாகக் கடித்து கிளாஸில் சர்ர்ர்ரென்று தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கவும்.

நுரை வடியும் வரை காத்திருக்காமல் " மகிழ்ச்சி"..( அட !சியர்ஸ் தாங்க தமிழ் ல மகிழ்ச்சி) என்று கூட இருப்பவரின் கிளாஸில் அடித்து அவர் சரக்கைக் கொஞ்சம் கீழே சிந்த விட்டு மடக் மடக்கென்று முடித்து விடவும். சிறிது நேரம் கழித்து ஊறுகாய் ஒன்றை எடுத்து நக்கிக் கொள்ளவும். நக்கியவுடன் ஸ்...ஆஆஆ என்ற சத்தம் மிகவும் அவசியம்.
கையில் இருக்கும் சுண்டலைப் பிரித்து ஒவ்வொன்றாக வாயில் போடவும். இப்படியாக ஒரு குவார்ட்டரை முடித்தவுடன் அடுத்த குவார்ட்டருக்குக் காசு இருக்கா என்று பர்ஸில் தேடவும். காசு இருக்காது. நண்பரைக் கேட்கவும். அவரும் இல்லை என்பார்.

பிறகு நம் மொக்கையை ஆரம்பிக்க இதுவே சரியான சமயம்.

நீங்கள் : மச்சி..உனக்கு சர்ரியலிசம்னா என்னன்னு தெரியுமா?

நண்பர் : என்னது ஷகீலாவா?

நீங்கள் : இல்லைடா ... சர்ரியலிசம். இது ஒரு வகையான கலை உத்தி.நவீன இலக்கியத்தில

நண்பர் : உங்க ஆயா..இன்னொரு குவார்ட்டர் வாங்க காசு வச்சிருக்கியா

நீங்கள் : இல்லை... முந்தா நேத்து NO MANS LAND னு ஒரு படம் பார்த்தேன்டா..டைரக்டர் என்னமா...

நண்பர் : கந்தசாமி பாத்தியா...என்னா கருத்து மச்சி...படம் பம்பர் ஹிட்.

( நீங்கள் சினிமா பற்றி பேச வேண்டாம் என முடிவு செய்து விடுவீர்கள் ).

நீங்கள் : சரி அப்போ பார்ப்போம் மச்சி...! அடுத்த சனிக்கிழமை மீட் பண்ணுவோம்.

நண்பர்: அடுத்த சனிக்கிழமை தீபாவளி டா. வேட்டைக்காரன் டிக்கெட் புக் பண்ணிடறேன்.

வேட்டைக்காரன் என்ற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு தலையெல்லாம் கிர்ர்ர்ரென்று சுத்தி உவ்வ்வ்வ்வே...என்று ஒன்று போடுவீர்கள் இல்லையா..அது தான் ஆம்லெட்

button="hori";
submit_url ="http://rettaivals.blogspot.com/2009/10/blog-post_12.html"



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 6:35 am

நல்ல நகைச்சுவை மீனுமா.... நல்லா சிரிச்சேன்.. ஆம்லெட் போடுவது எப்படி? 677196 ஆம்லெட் போடுவது எப்படி? 677196 ஆம்லெட் போடுவது எப்படி? 677196 ஆம்லெட் போடுவது எப்படி? Laughingsmiley

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 13, 2009 11:26 am

மீனு அது ஆப் பாயில் ஆம்லெட் கிடையாது........ தெரியல என்ன மாதிரி தமிழன் கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளனும்.... ஆம்லெட் போடுவது எப்படி? Icon_lol



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 13, 2009 11:49 am

ஆம்லெட் போடுவது எப்படி? 677196 ஆம்லெட் போடுவது எப்படி? 677196 ஆம்லெட் போடுவது எப்படி? 677196 ஆம்லெட் போடுவது எப்படி? Coffez makilchii

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Oct 13, 2009 11:56 am

வேட்டைக்காரன் என்ற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு தலையெல்லாம் கிர்ர்ர்ரென்று சுத்தி உவ்வ்வ்வ்வே...என்று ஒன்று போடுவீர்கள் இல்லையா..அது தான் ஆம்லெட்


இதான் ஆம்லேட்டா ஆம்லெட் போடுவது எப்படி? 705463ஆம்லெட் போடுவது எப்படி? 705463ஆம்லெட் போடுவது எப்படி? 705463ஆம்லெட் போடுவது எப்படி? 705463ஆம்லெட் போடுவது எப்படி? 705463

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Oct 13, 2009 12:30 pm

என்ன மீனு இப்படி ஒவ்வொருநாளும் ஆம்லட் போட்டுதான் அம்மா கிட்ட பேச்சு விழுதா??

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக