ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:11 pm

கடவுளின் படைப்பில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான விடயம். அதிலும் ஒட்டிப்பிறக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விடயமே. அப்படி பிறந்தாலும் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. அவற்றையும் மீறி வாழும் சில இரட்டையர்களை பற்றி இங்கு பார்ப்போம்...

1. இப்படத்தில் காணப்படும் அபூர்வ இரட்டைப்பெண் குழந்தைகள் ஒரே ஒரு இருதயத்துடன் பிறந்துள்ளனர். இச் சிறுமிகள் அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள குயின்கிறிக் நகரத்தைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர்பெய்லி ஆவார். இவர்களுக்கு ஒரு இருதயம் மற்றும் ஒரு ஈரலும் உள்ளது. மார்பு எலும்பிலிருந்து தொப்புள்வரை இணைப்பைக் கொண்டுள்ளன. இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 1.1
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:13 pm

ஸ்டீபன் மற்றும் டைலர்டெல்ப் ஆகிய இருவருமே தலையால் மட்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இருவரும் 19 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வெனியா மாநிலத்தின் தென்ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 2.1
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:13 pm

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 2.2
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:13 pm

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 2.3
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:14 pm

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஏனெனில் இந்த உலகத்திலேயே ஒரே ஒரு மூளையுடைய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இவர்கள் மாத்திரம் தான். ரரிஅனா மற்றும் கிறிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றனர்.குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிறிஸ்ராவும் இறீஸ்ரவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளை காணமுடிகின்றது.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 3.1
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 3.2
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:14 pm

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 3.4
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:14 pm

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 3.5
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:15 pm

அயர்லாந்தின் ஈஸ்ட்கோர்க் நகரைச் சேர்ந்த ஹீசைன் மற்றும் ஹஸன்பென்ஹா ஆகியோரே இவர்கள். இவர்கள் பிறக்கும் போது ஒட்டிய நிலையில் பிறந்தாலும் தற்போது பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 4.1
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:15 pm

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 4.2
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by பூவன் Mon Nov 26, 2012 9:15 pm

50 வயதையும் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கும் இரட்டை சகோதர சகோதரிகளே இவர்கள். ஜார்ஜ் மற்றும் லோரி செப்பல் ஆகிய இருவர்கள் 50 வருடங்களின் முன் அமெரிக்காவின் பென்சில்வெனியா மாகாணத்தில் பிறந்தர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவருடைய தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும் மூளையில் 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாகவே காணப்படுகிறது.


ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) 5.1
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு) Empty Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum