Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)
3 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)
கடவுளின் படைப்பில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான விடயம். அதிலும் ஒட்டிப்பிறக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதான விடயமே. அப்படி பிறந்தாலும் அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. அவற்றையும் மீறி வாழும் சில இரட்டையர்களை பற்றி இங்கு பார்ப்போம்...
1. இப்படத்தில் காணப்படும் அபூர்வ இரட்டைப்பெண் குழந்தைகள் ஒரே ஒரு இருதயத்துடன் பிறந்துள்ளனர். இச் சிறுமிகள் அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள குயின்கிறிக் நகரத்தைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர்பெய்லி ஆவார். இவர்களுக்கு ஒரு இருதயம் மற்றும் ஒரு ஈரலும் உள்ளது. மார்பு எலும்பிலிருந்து தொப்புள்வரை இணைப்பைக் கொண்டுள்ளன. இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.
1. இப்படத்தில் காணப்படும் அபூர்வ இரட்டைப்பெண் குழந்தைகள் ஒரே ஒரு இருதயத்துடன் பிறந்துள்ளனர். இச் சிறுமிகள் அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள குயின்கிறிக் நகரத்தைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர்பெய்லி ஆவார். இவர்களுக்கு ஒரு இருதயம் மற்றும் ஒரு ஈரலும் உள்ளது. மார்பு எலும்பிலிருந்து தொப்புள்வரை இணைப்பைக் கொண்டுள்ளன. இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)
ஸ்டீபன் மற்றும் டைலர்டெல்ப் ஆகிய இருவருமே தலையால் மட்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இருவரும் 19 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வெனியா மாநிலத்தின் தென்ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஏனெனில் இந்த உலகத்திலேயே ஒரே ஒரு மூளையுடைய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இவர்கள் மாத்திரம் தான். ரரிஅனா மற்றும் கிறிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றனர்.குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிறிஸ்ராவும் இறீஸ்ரவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளை காணமுடிகின்றது.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)
அயர்லாந்தின் ஈஸ்ட்கோர்க் நகரைச் சேர்ந்த ஹீசைன் மற்றும் ஹஸன்பென்ஹா ஆகியோரே இவர்கள். இவர்கள் பிறக்கும் போது ஒட்டிய நிலையில் பிறந்தாலும் தற்போது பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தொகுப்பு (படங்கள் இணைப்பு)
50 வயதையும் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கும் இரட்டை சகோதர சகோதரிகளே இவர்கள். ஜார்ஜ் மற்றும் லோரி செப்பல் ஆகிய இருவர்கள் 50 வருடங்களின் முன் அமெரிக்காவின் பென்சில்வெனியா மாகாணத்தில் பிறந்தர்கள். இவர்கள் பிறக்கும் போது இருவருடைய தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும் மூளையில் 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாகவே காணப்படுகிறது.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» காய்கறியில் கலைவண்ணம் (படங்கள் இணைப்பு)
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
» 3D ஓவியம் படங்கள் இணைப்பு .....
» காண்போரை கிறங்கடித்த 3D கண்காட்சி! (படங்கள் இணைப்பு)
» விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு)
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
» 3D ஓவியம் படங்கள் இணைப்பு .....
» காண்போரை கிறங்கடித்த 3D கண்காட்சி! (படங்கள் இணைப்பு)
» விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு)
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|