புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_lcapதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_voting_barதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் உயிரோடுதான் இருக்கிறார்

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 26, 2012 7:54 pm

First topic message reminder :

தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமாக இருக்கிறார். அவரது பாதுகாவலர்கள் சூழ பத்திரமாக இருக்கிறார். 58 வது அகவையை எட்டிய அவர் விரைவில் வெளிவருவார். இன்று கனடிய வானொலியில் தேனிசை செல்லப்பா உறுதியோடு கூறினார் .(சில நிமிடங்களுகு முன்னர்)
மிகவிரைவில் வெளியேவருவார். இது சத்தியம் . நம்புங்கள் என்றார்

நாளை மாவீர நாளில் இது வெளியாகுமா தெரியவில்லை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 27, 2012 1:24 pm

புரட்சி wrote:அவர் வருவார் என்பதில் ஐயமில்லை ... அவர் வெளி வரும் நாளில் அவர் கையில் கொடுப்பதற்கு நாம் ஏதாவது வைத்து இருக்க வேண்டும் ... போரட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .. புன்னகை

இதற்காகவே இதை எழுதினேன்

வாழ்த்து (கிரிகாசன்)

சீரெழு நேர்திறன் சொல்லரும் மாமறம்
சிவந்திடும் சூரியனாய்
கூரெழும் மாமதி கொடுமையை தீய்த்திடும்
குடிமக்கள் காவலனாம்
பாரெழும் பேர்புகழ் படைத்தவர் ஞாயிறின்
பகலொளி வீசிடவும்
ஊரெழும் சுதந்திர உணர்வுகள் கூட்டியே
உரிமையைக் கேட்டவர்தம்

பாய் நதி போலவும் படையொடு புயலென
படபடவென முழங்க
போயெதிர் பகைவனும் புறமுதுகெடுத்திட
புரிந்தொரு போர்நடத்த
வாயடைத் துலகமும் வந்தது பேரொளி
வளர்வது சாம்ராஜ்யம்
தேய்வடைந் தோமினி தமிழர்கை ஓங்கிடும்
திண்ணம் நீர் கவனமென்றே

பாய்ந்தவர் பகையெனும் புகையெழ மூடிட
பகலவன் மறை முகிலாய்
தூயவர் காணினும் திறந்திடும் வான்வெளி
திரும்பிடும் தினகரன் காண்
தீயெழும் சூரியன் துல்லிய நாள்வரத்
தோன்றிட வாழ்த்துகின்றேன்
தாயெனும் ஈழத்தை மீட்பதே நாம்தரும்
தலைவர்க்கு பரிசுஒன்றாம்

கிரிகாசன்

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 27, 2012 1:26 pm

kirikasan wrote:

வைர வரிகள் அண்ணே .. சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 29, 2012 2:03 am

புரட்சி wrote:அவர் வருவார் என்பதில் ஐயமில்லை ... அவர் வெளி வரும் நாளில் அவர் கையில் கொடுப்பதற்கு நாம் ஏதாவது வைத்து இருக்க வேண்டும் ... போரட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் .. புன்னகை
தமிழீழத்தை அல்லது அதற்கான போராட்டத்தை இந்த உலகம் அங்கீகரிக்கும் போதுதான் தலைவர் வெளிவருவார். அந்தநாள் மிக விரைவில் வரும், அதற்கான சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

நேர்மையே பலம்
தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 5no
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 2:39 am

உண்மையாக 100 /100 சதவீதம் இருக்கும்...அனைவரும் இந்த செய்தி நம்பலாம் போல..
என்னுள் ஒரு உணர்வு.....
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .... நன்றி

தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 Paard105xzதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 Paard105xzதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 Paard105xzதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 02, 2012 9:36 am

வரவேற்கக் காத்திருக்கிறது உலகத் தமிழினம்!

தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 02, 2012 9:46 am

நல்ல செய்தி!

பாரினில் தமிழர் படும் வேதனைகள் பனிபோல் இனி உருகும்!

தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக