Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சும்ம்ம்ம்ம்மா
+7
ஜாஹீதாபானு
யினியவன்
அச்சலா
கரூர் கவியன்பன்
பூவன்
அசுரன்
Aathira
11 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சும்ம்ம்ம்ம்மா
First topic message reminder :
வாரிசு
பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது
![சும்ம்ம்ம்ம்மா - Page 6 205506_465764586799081_381002110_n](https://2img.net/h/sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc6/205506_465764586799081_381002110_n.jpg)
பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது
Last edited by Aathira on Mon Nov 26, 2012 9:02 pm; edited 2 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சும்ம்ம்ம்ம்மா
உங்கள மிரட்ட என்ன செய்ய.. :idea:பூவன் wrote:படமா ??![]()
வடிவேல் வந்தா தான் ஓடுவிங்க..
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: சும்ம்ம்ம்ம்மா
Aathira wrote:
அடைமழை
அன்று
செயற்கை மழையில்
குளித்துக் கொண்டிருந்த நடிகை
இன்று
இயற்கை மழையில்
குளித்துக் கொண்டிருக்கிறாள்
சுவரொட்டியில்
அனுஷ்காவை நனைக்கும் மழைக்கு ஆயள் தண்டனைக் கொடுக்க வேண்டும்...முந்திக்கொண்டதற்காக...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சும்ம்ம்ம்ம்மா
யினியவன் wrote:நம்பிக்கை எனும் ஆதாரம்Aathira wrote:இப்படி கேள்வி கேட்டுத்தான் பொன்னுங்க வாழ்க்கையைச் சேதாரமாக்குறீங்களே. அது போதாதா.![]()
![]()
இன்றி அலையும் ஆண்களுக்கு
பெண்ணையும் கொடுத்து பொன்னையும்
தரும் பெற்றோர் அன்றோ சிந்திக்க வேண்டும்!!!
இப்டி என்னை மாதிரி பசங்கள நீங்க அசிங்கப் படுத்தலாமா?...
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சும்ம்ம்ம்ம்மா
Aathira wrote:வாரிசு
பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது
அடடா...இதென்னங்க பெருசு?...
தமிழை உருக்கு நீங்கள் செய்த இந்தக் கவிதை இன்னும் இன்னும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சும்ம்ம்ம்ம்மா
ஐயோ ஐயோ அது வரதட்சினை கேட்கும்ரா.ரா3275 wrote:இப்டி என்னை மாதிரி பசங்கள நீங்க அசிங்கப் படுத்தலாமா?...![]()
வெத்து வேட்டுகளுக்கு வச்ச வேட்டு ராரா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சும்ம்ம்ம்ம்மா
யினியவன் wrote:ஐயோ ஐயோ அது வரதட்சினை கேட்கும்ரா.ரா3275 wrote:இப்டி என்னை மாதிரி பசங்கள நீங்க அசிங்கப் படுத்தலாமா?...![]()
வெத்து வேட்டுகளுக்கு வச்ச வேட்டு ராரா.
ரா ரா அண்ணா தானா வந்து மாட்டி விட்டீர்கள் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சும்ம்ம்ம்ம்மா
அண்ணனுக்குப் பின்னாடி தம்பியும்தம்பா ...பூவன் wrote:யினியவன் wrote:ஐயோ ஐயோ அது வரதட்சினை கேட்கும்ரா.ரா3275 wrote:இப்டி என்னை மாதிரி பசங்கள நீங்க அசிங்கப் படுத்தலாமா?...![]()
வெத்து வேட்டுகளுக்கு வச்ச வேட்டு ராரா.
ரா ரா அண்ணா தானா வந்து மாட்டி விட்டீர்கள் ......
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சும்ம்ம்ம்ம்மா
ரா.ரா3275 wrote:Aathira wrote:வாரிசு
பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது
அடடா...இதென்னங்க பெருசு?...
தமிழை உருக்கி நீங்கள் செய்த இந்தக் கவிதை இன்னும் இன்னும்![]()
![]()
![]()
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சும்ம்ம்ம்ம்மா
அண்ணனுக்குப் பின்னாடி தம்பியும்தம்பா ...
நானோ சின்ன தும்பி >>>
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|