ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்ம்ம்ம்ம்மா

+7
ஜாஹீதாபானு
யினியவன்
அச்சலா
கரூர் கவியன்பன்
பூவன்
அசுரன்
Aathira
11 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon Nov 26, 2012 7:35 pm

First topic message reminder :

சும்ம்ம்ம்ம்மா - Page 2 205506_465764586799081_381002110_n
வாரிசு

பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது




Last edited by Aathira on Mon Nov 26, 2012 9:02 pm; edited 2 times in total


சும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Tசும்ம்ம்ம்ம்மா - Page 2 Hசும்ம்ம்ம்ம்மா - Page 2 Iசும்ம்ம்ம்ம்மா - Page 2 Rசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon Nov 26, 2012 7:54 pm

பூவன் wrote:இது கொஞ்சம் மன வருத்தம் தான் ..
வாழ்கை அர்த்தங்கள் புரியாத வரை
வருத்தங்களும் வாட்ட தான் செய்கின்றன ....

எல்லாம் புரிந்தால் அவன் ஞானி.


சும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Tசும்ம்ம்ம்ம்மா - Page 2 Hசும்ம்ம்ம்ம்மா - Page 2 Iசும்ம்ம்ம்ம்மா - Page 2 Rசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by பூவன் Mon Nov 26, 2012 7:56 pm

Aathira wrote:
பூவன் wrote:இது கொஞ்சம் மன வருத்தம் தான் ..
வாழ்கை அர்த்தங்கள் புரியாத வரை
வருத்தங்களும் வாட்ட தான் செய்கின்றன ....

எல்லாம் புரிந்தால் அவன் ஞானி.

இது தான் ஆணி தரமான உண்மை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon Nov 26, 2012 7:57 pm

பூவன் wrote:
Aathira wrote:
பூவன் wrote:இது கொஞ்சம் மன வருத்தம் தான் ..
வாழ்கை அர்த்தங்கள் புரியாத வரை
வருத்தங்களும் வாட்ட தான் செய்கின்றன ....

எல்லாம் புரிந்தால் அவன் ஞானி.

இது தான் ஆணி தரமான உண்மை ....
தரமான ஆணி எங்கே கிடைக்கும்?


சும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Tசும்ம்ம்ம்ம்மா - Page 2 Hசும்ம்ம்ம்ம்மா - Page 2 Iசும்ம்ம்ம்ம்மா - Page 2 Rசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by பூவன் Mon Nov 26, 2012 7:59 pm

தரமான ஆணி எங்கே கிடைக்கும்?

ஆனி மாதம் பார்த்து
நாலு கனி கடை தாண்டி
இருக்கும் மணி கடை போன
அவரு சொல்லும் துணி கடை பக்கம்
தரமான ஆணி கிடைக்கும் அக்கா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty அடைமழை

Post by Aathira Mon Nov 26, 2012 8:11 pm

சும்ம்ம்ம்ம்மா - Page 2 224426_453959294646277_623632428_n

அடைமழை

அன்று
செயற்கை மழையில்
குளித்துக் கொண்டிருந்த நடிகை
இன்று
இயற்கை மழையில்
குளித்துக் கொண்டிருக்கிறாள்

சுவரொட்டியில்


சும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Tசும்ம்ம்ம்ம்மா - Page 2 Hசும்ம்ம்ம்ம்மா - Page 2 Iசும்ம்ம்ம்ம்மா - Page 2 Rசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 8:14 pm

தங்களின் சிந்தனை வளம் அருமை அக்கா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by அசுரன் Mon Nov 26, 2012 8:15 pm

பிறகு கழுதை மேய்ந்ததை சொல்லவில்லையே அக்கா

மழை நின்ற பிறகு போஸ்டரை கழுதை தின்றது ஹி. கிளுகிளு கழுதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by பூவன் Mon Nov 26, 2012 8:18 pm

அசுரன் wrote:பிறகு கழுதை மேய்ந்ததை சொல்லவில்லையே அக்கா

மழை நின்ற பிறகு போஸ்டரை கழுதை தின்றது ஹி. கிளுகிளு கழுதை

கழுதைக்கு படம் வந்தால் தினம்
ரொட்டி இந்த சுவரொட்டி .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon Nov 26, 2012 8:21 pm

அசுரன் wrote:பிறகு கழுதை மேய்ந்ததை சொல்லவில்லையே அக்கா

மழை நின்ற பிறகு போஸ்டரை கழுதை தின்றது ஹி. கிளுகிளு கழுதை
உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி


சும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Tசும்ம்ம்ம்ம்மா - Page 2 Hசும்ம்ம்ம்ம்மா - Page 2 Iசும்ம்ம்ம்ம்மா - Page 2 Rசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Aathira Mon Nov 26, 2012 8:22 pm

கரூர் கவியன்பன் wrote:தங்களின் சிந்தனை வளம் அருமை அக்கா
அதெல்லாம் ஒன்னுமில்ல. சும்மா...


சும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Tசும்ம்ம்ம்ம்மா - Page 2 Hசும்ம்ம்ம்ம்மா - Page 2 Iசும்ம்ம்ம்ம்மா - Page 2 Rசும்ம்ம்ம்ம்மா - Page 2 Aசும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்ம்ம்ம்ம்மா - Page 2 Empty Re: சும்ம்ம்ம்ம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum