புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
25 Posts - 49%
heezulia
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
11 Posts - 22%
mohamed nizamudeen
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
Raji@123
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
147 Posts - 41%
ayyasamy ram
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_lcapஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_voting_barஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!....

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 7:02 pm

First topic message reminder :

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வயதான சீனத் தம்பதிகளான லூ பகோன் மற்றும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிகளின் வீடு அமைந்துள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.

இதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.

சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை.

அந்த வீட்டை பாருங்கள் .....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 26, 2012 7:37 pm

காமெடியாக இருந்தாலும்... விசித்திரமான சட்டமாக உள்ளது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 7:38 pm

அசுரன் wrote:காமெடியாக இருந்தாலும்... விசித்திரமான சட்டமாக உள்ளது
நம்ம ஊரில் தான் காமெடி அங்க இது உண்மை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 10:09 pm

ஆகா..அருமையான சட்டம்..
ஆனால் பூவன் தான் இங்கு சொல்லி அமல்படுத்தனும்..

இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 Paard105xzஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 Paard105xzஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 Paard105xzஇந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 10:59 pm

அச்சலா wrote:ஆகா..அருமையான சட்டம்..
ஆனால் பூவன் தான் இங்கு சொல்லி அமல்படுத்தனும்..

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Nov 27, 2012 7:42 am

இதே நம்ம ஊரா இருந்துருந்தா JCB வச்சு வீட்ட தரைமட்டம் ஆக்கிருப்பங்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இந்த சட்டம் கூட ரொம்ப நல்லாயிருக்கே!.... - Page 2 Knight
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 27, 2012 11:44 am

ம... ஆச்சர்யமான சட்டம் தான் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Nov 27, 2012 2:18 pm

இந்த வீடு விபத்தில் சிக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. :அடபாவி:

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக