புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
39 Posts - 49%
heezulia
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
3 Posts - 4%
jairam
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
2 Posts - 3%
சிவா
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
1 Post - 1%
Manimegala
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
14 Posts - 4%
prajai
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
9 Posts - 3%
jairam
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உலகம் அழிவது யாரால்?? Poll_c10உலகம் அழிவது யாரால்?? Poll_m10உலகம் அழிவது யாரால்?? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் அழிவது யாரால்??


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 22, 2012 6:19 pm


அன்புள்ளவர்களே,

என்னுடைய தாழ்மையான எண்ணத்தை வடித்துள்ளேன்.
தவறாய் இருக்காது என நம்பகின்றேன்.
கருத்து மாற்றங்கள் இருக்கலாம்.
யாரையும் குறை சொல்லவோ, காயப்படுத்தவோ இதனை எழுதவில்லை.
இந்த நாட்களில் பேசப்படுகின்ற, தலைப்புக்கு என் சிந்தனையை இறைஓளியில் அமைக்கவே விரும்புகின்றேன்.

நன்றி.

உங்களது கருத்துக்களை வரவேற்கின்றேன்.
என்றும் அன்புடன்,

Rev. Fr. Amirtha Raja Sundar J.,
Parish Priest,

உலகம் அழிவது யாரால்?

இன்றைய நாட்களில் அதிகம் பேசப்படுவது உலகம் தசம்பரில் அழிந்து விடும். நாசா விஞ்ஞானிகள் சொன்னதாக தகவல், கால அட்டவணை முடியப் போகிறது. அதோடு முடிந்து விடும் என்பது போன்ற பேச்சுக்கள் அதிகரித்துப் போய் இருக்கின்றது.
இணையதளத்தில் அதிகமான கட்டுரைகள் எழுதப்படுகின்றன. யுhரைப் பார்த்தாலும் உலகம் அழிந்து விடுமா? என்பது போன்ற கேள்விகள்?
மாற்கு நற்செய்தியாளர் கூறுகின்றார். அந்த இறுதிநாள் என்பது உண்டு. அதிலே மாற்று இல்லை. ஆளால் அது என்றைக்கு என்பதனை வானதூதரோ, மகனோ கூட அறிந்திருப்பதில்லை என்று கூறுகின்றார். 13: 32
விவிலியத்தை அறிந்த ஆய்ந்த கரைத்து குடித்தவர்கள் கூட அழிந்து போகும் என தீர்க்கதரிசனம் சொல்லி சிலுவையை வாங்கி வையுங்கள். தேன் மெழுகுதிரியை வாங்கி மந்pரித்து பெற்றுக் கொள்ளுங்கள். மூன்று நாட்கள் இருளாக இருக்கும் அந்த நாட்களில் தேன் மெழுகுதரி கொழுத்தி வைத்தால் மீட்பு உண்டு என்று போதித்து வருகிறார்கள். இவையெல்லாம் யாரை ஏமாற்ற என்று மட்டும் தெரியவில்லை. ‘ஏமாந்து போக வேண்டாம். கடவுளைக் கேலி செய்ய முடியும் என நினைக்காதீர்கள்.’ கலா 6: 7

பவுல் அடிகளார் தெளிவுபடுத்துகின்றார், ‘கடவுள் நம்மைத் தம் சினத்திற்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.’ 1 தெச 5: 9
21 12 2012ல் உலகம் அழியப் போகிறது என்று சொல்லுகிறவர்களுக்கு 2000ல் உலகம் அழியப் போகிறது என்று சொன்னது என்ன ஆனது எனத் தெரியாதா? உலகம் அழியப் போகிறது என்று சொல்லி வீட்டில் வளர்த்த கோழிகளையெல்லாம் 1999 31 திசம்பர் அன்று அடித்து சமைத்து சாப்பிட்டவர்கள் தான் மரித்துப் போனார்கள் என்று ஊடகங்கள் சொன்னதே அது கட்டுக் கதையா?


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 22, 2012 6:20 pm

போதர்கள் பலர் உலகம் அழியப் போகிறது என்று சொல்லித் திரிகிறார்கள் என்றால், ‘வாழ்வோரின் அழிவில் கடவுள் மகிழ்வதில்லை. இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார்.’ சால ஞான 1: 13,14 என்கிற வாக்கு என்ன பொய்யா?

இறுதிநாள் என்பது என்ன அழிவா? இறைமாட்சிமையில் பங்கேற்கும் உன்னத நாளா? அச்சுறுத்தப் பயன்படுத்தப்படும் நாளா? மகிழ்வுடனே எதிh கொள்ள வேண்டிய நாளா?
தான் படைத்த உலகை அழிக்கவா இறைவன் இருக்க வேண்டும். தன் சாயலிலே உருவாக்கப்பட்ட தன் மக்களை தெய்வங்களாகவே காணும் தன் மனிதர்களை அழிப்பதா தெய்வத்தின் வேலை? திருப்பா 82: 6 யோ 10: 34

அழிவை அன்றும். இன்றும் செய்து கொண்டு இருப்பவர்கள் மனிதர்களே. இந்த பாதைக்கு போக கூடாது என்று சொன்னதற்காக கத்தி குத்து பட்டு இரத்தம் சிந்தி மரித்தார் காவல் துறை ஆய்வாளர்.
நல்ல படிக்கனும் என்று சொன்ன ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு மரித்தார்களே மறந்து போனதா?

உரசிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் போன பள்ளிக் கூட மாணவர்களை வாகனம் ஓட்ட உரிமம் பெறாத பள்ளிக் கூட மாணவர்களை தட்டிக் கேட்ட வயதிலே பெரியவரை அடித்து, உதைத்து, துவைத்ததாக செய்தி. திரையங்குக்கு முன்னால் பட்டபகலில் பலர் முன்னிலையில் நடந்தேறிய நிகழ்வாம் இது.

பருவமழையில்லை. பருவக் கால மும்மாரி பெய்த மழை இன்று புயல் உருவானால் மாத்திரமே தமிழகத்திற்கு மழையென்ற நிலை.
வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்று வீர வசனம் பேசி மக்களை பேச்சிலே மயக்கி ஓட்டுக்களை பெற்றவர்கள் இன்று ஒரு மாநிலத்திற்குள்ளாக, வடக்கு சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. தெற்கிலே பிற எல்லா மாவட்டங்கிளலும் 16மணி நேர மின்வெட்டு என்ற நிலையுள்ளதே.

ஒரு மாநிலத்தில் ஆட்சியல் இருப்போர் வடக்கு வாழ தெற்கு தேய பார்த்து உலகமயமாக்குதல் என்று பெயரில் அந்நிய மண்ணைச் சேர்ந்த வியாபரிகளுக்கு தடையில்லாத மின்சாரம் கொடுத்து, கடை விரிக்கச் செய்து விட்டு, சொந்த தமிழன் தன் ஊரில் சிறந்த கடையை மூடச் செய்து பர்ர்க்கின்றார்களே.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 22, 2012 6:21 pm

பல மாநிலங்களில் விரட்டப்பட்ட அணுஉலையை, மத்திய அரசில் அங்கம் வேண்டும் என்பதற்காக தன் சொந்த மக்களின் நலனைக் கூட பாராது, திறப்பதற்கு போட்டி போட்டு அணுஉலை அவசியத்தை பற்றி பேசி வருபவர்களுக்கு போபால் கசிவு அதன் பாதிப்பு பற்றிய அறிவு கிடையாதா? அஹிம்சா முறையில் ஆண்டளவாய் போராடி வரும் மக்களின் அபயக்குரல் கேட்காது போனதோ?

‘நீங்கள் ஓருவரை ஓருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஓருவரால் ஓருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!’ கலா 5: 15
இந்த எச்சரிக்கை என்றோ விடப்பட்ட ஒன்று. இதனால் திருந்திய உள்ளம் எத்தனை.
இன்றைக்கு 21 12 2012 உலகம் அழியப் போகின்றது என்பதனால், எத்தனை பேர் ஓப்புரவு அரட்சாதனம் தேடி தங்களை தயார்படுத்திக் கொள்ளப் போகின்றார்கள்.
மெழுகுதிரி வாங்கி வைக்க, சிலுவையை பெற்று மந்திரித்து வைக்க நினைப்பவர்கள், ஆண்டவரை எதிர் கொள்ள தாங்கள் ஆயத்தமாய் உள்ளோமா என்று எண்ணி தங்களை தகுதிப்படுத்தி, உண்மை கிறிஸ்தவர்களாய் வாழ்ந்திட போகின்றார்களா?

விளக்கு எறிய எண்ணெயும் எடுத்துக் கொண்ட விவேகமுள்ள கன்னியரைப் போல, உலகிற்கு ஓளியான கிறிஸ்துவோடு நம்பிக்கையில் தங்களை ஐக்கியமாக்கிக் கொள்கின்றார்களா? அல்லது முடியுமா முடியாததா என்ற வெத்துப் பேச்சு பட்டிமன்றத்திலும், ஆராய்ச்சியில் தங்களது காலத்தை கரைத்து, தங்களை பெரிய மனிதர்களாக காட்டிக் கொள்ளத் தான் துடிக்கின்றார்களா?
தங்களை திருத்திக் கொள்ளாத, தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளாத வரை கடவுள் அல்ல, மண்ணில் இருந்து உருவான மனிதனே தனக்குத் தானே கல்லரை வெட்டிக் கொள்கின்றான். தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றான். தன்னுடைய அழிவை தானே தன் கையில் எடுத்துக் கொள்கின்றான்.

இப்படி செய்வதனால் தன் அழிவை மனிதன் தானே தேடிக் கொள்கின்றானே ஓழிய கடவுள் படைத்த உலகை அவனால் அவர் அனுமதியின்றி அழிக்க முடியாது. அவர் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருப்பார். அவரே உலகை ஆளுவார். அவரது வார்த்தைகள் ஓழியவே ஓழியா. அவருக்கு அழிவு என்பது கிடையாது. தானே தனக்கு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 22, 2012 6:22 pm

அழிவை தேடிக் கொள்ளும் மனிதக் கூட்டத்தை அதனுடைய போக்கிலே அழியவிட்டு, புதிய தனக்கு கீழ்ப்படிகிற மனிதத்தை உருவாக்குவார்.

வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப் பேறாக பெறுவர். நுர்ன அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள். திருவெளி 21:7
அரியணையில் வீற்றிருந்தவர், இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் என்று கூறினார். இவ்வாக்குகள் உண்மையுள்ளவை, நம்பத்தகுந்தவை என்று எழுது என்றார். திருவெளி 21: 5

எனவே ஆராய்ச்சியை விடுத்து, வீண் பேச்சுக்களை விடுத்து, தொடக்கத்தில் அது நம்முடைய திருமுழுக்கு நாளாக, புதுநன்மை நாளாக, துறவறத்தின் வார்த்தைப்பாட்டு நாளாக, குருத்துவத்தின் அர்ச்சிப்பு நாளாக, ஆவியை கொடையாக பெற்ற நாளாக, திருமணத்தின் நாளாக எந்த நாளாக இருந்தாலும், அந்த நாளிலே நம்மிடம் நிறைந்து விளங்கிய அன்பு இப்பொழு உண்டா என்று சோதித்துப் பார்த்து, மனம் மாற விடப்படுகின்ற காலத்திலேயே மனம் மாறி அன்றைக்கு இருந்த அன்போடு, ஆர்வத்தோடு, தாகத்தோடு, தேடலோடு, தூய்மையோடு வாழ முன்வருவதுவே காலத்தின் கட்டாயம். இதுவே நம்மை மீட்க முடியும். இதனையே கிறிஸ்து இயேசுவும் விரும்புகின்றார். திருவெளி 2: 4, 5



jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 22, 2012 7:07 pm

உண்மை தான் அருண் . ஆனால் இந்த புது வருடம் பிறந்த பின்னாவது மக்கள் உண்மையை உணர்ந்து நடப்பார்களா , இன்னும் தவறுகள் தொடருமா ???????
கடவுள் இருந்தால் அவருக்கே வெளிச்சம்
jenisiva
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jenisiva

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 8:25 pm

ஆமாம் அருண், உங்கள் கருத்தின் சாராம்சத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இஸ்லாத்தைப் பொருத்த வகையில் அல்லாஹ் கூறுகிறான், உலகம் அழிவது தொடர்பில் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்று.
அத்துடன் உலக அழிவு தொடர்பில் அல்குர்ஆனிலும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் கூறிய விடயங்களிலிருந்தும், அதற்கான சில அடையாளங்கள் சொல்லப்பட்டுள்ளதுடன் அதற்கான காலங்களும் சொல்லப்பட்டுள்ளன.
அவைகள் இன்னும் நடைபெறாமல் உலகம் அழியாது என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.

அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
* நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவார்கள். அத்துடன் அவர்கள் உலகை 40 வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.

* இமாம் மஹ்தி (ரழி) அவர்கள் வருவார்கள் அவர்களும் உலகை 40 வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.

* சூரியன் ஒருநாள் மேற்கிலிருந்து உதிர்த்து மதியம் வரையில் மேலே வந்து மீண்டும் மேற்கில் மறையும். இது நடந்து பல வருடங்களின் பின்னர் உலகம் அழியும்.

* தஜ்ஜால் எனப்படுபவன் தோன்றுவான்.

இப்படி பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஆகவே, இவ்வாறான உலகம் அழியப்போகிறது என்கிற வதந்தியான செய்திகளை நம்பாதிருப்போம் என்பது எனது கருத்து.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 23, 2012 1:57 pm

நல்ல கருத்துகளை கூறியுள்ளிர்கள் றீனா நன்றி அண்ணா..! நன்றி ஜெனி சிவா..!
மகிழ்ச்சி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 23, 2012 1:59 pm

அருண் தொடருங்க...
அருமை...



உலகம் அழிவது யாரால்?? Paard105xzஉலகம் அழிவது யாரால்?? Paard105xzஉலகம் அழிவது யாரால்?? Paard105xzஉலகம் அழிவது யாரால்?? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக