Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
+2
அசுரன்
DERAR BABU
6 posters
Page 1 of 1
சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
டெல்லி: சச்சின் விளையாடவில்லையே என்று பார்க்காதீர்கள்.அவர் குவித்து வைத்திருக்கும் சாதனைகளைப் பாருங்கள். அவரால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அவ்வளவு காலமும் விளையாடட்டும். அவருக்கு யாரும் அட்வைஸ் கொடுக்கத் தேவையில்லை என்று பட்பட்டென்று கருத்து தெரிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் சொல்ல வருவதென்னவென்றால் பார்மிலேயே இல்லாவிட்டாலும் கூட சச்சினே நினைத்தால் மட்டுமே அவர் அணியில் இடம் பெற மாட்டார், நாங்களாக அவரை நீக்க மாட்டோம், ரிடையர் ஆகுமாறு சொல்ல மாட்டோம் என்பதே...
சச்சின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. இதனால் கடும் அதிருப்தியும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனால் சச்சினுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இதுகுறித்து வாரியத்தின் மூத்த நிர்வாகியும், ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா கூறுகையில், சச்சினுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. அவரது சாதனைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் ஓய்வு பெறுவார். அதுவரை அவர் விளையாடுவார். அவர் இப்படி விளையாட வேண்டும், அப்படி விளையாட வேண்டும் என்று யாரும் அட்வைஸ் செய்யத் தேவையில்லை. மேலும் அவர் குறித்து விமர்சிப்பதற்கு முன்பு அவரது சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் சுக்லா. பேசாம கவாஸ்கர் ,கபில் , வெக்சர்கர் இவர்களை எல்லாம் பழைய சதனைகளுக்கவே திரும்பவும் டீமில் சேற்று கொள்ளலாம் .

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
விளையாடுங்க விளையாடுங்க... எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாடுங்க ஹி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
எங்க இருந்து இந்த பதிவ எடுத்தீர்கள் பாபு அவர்களே.எனக்கு இந்த பதிவில் உடன்பாடு இல்லை.சச்சின் மட்டை பந்து விளையாட்டில் கில்லடியானவர்.பல நூறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.அவரை விமரிசிப்பதென்பது சரியான விஷயம் அல்ல.இதைவிட மோசமாக விளையாடிய பலர் நம் நாட்டு அணியில் பல வருடங்கள் காலத்தி ஒட்டியதுண்டு.இவர் இரு ஆட்டங்கள் சரியாக ஆடவில்லை என்பதற்காக இவரை இவ்வாறு விமரிசிப்பது சரியல்ல.
Re: சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
அவரை விமரிசிப்பது சரி இல்லை
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
100 வது சென்சுரிக்காக வங்கதேசதில் அவர் ஆடிய ஆட்டம் ஒன்றே போதும். (ஆபரேஷன் சக்சஸ் அனால் பேசன்ட் டெத் ). நானும் அவர் ரசிகன் தான். முடியவில்லை என்றால் கௌரவமாக ரிடையர் ஆவது சச்சின் போன்றவர்களுக்கு அழகு . இவர்கள் வழிவிட்டால்தான் இன்னொரு சச்சின் , திராவிட் , போன்றவர்கள் கிடைப்பார்கள் .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
பகிர்வுக்கு நன்றி பாபு . (எங்கிருந்து இந்த கட்டுரையை எடுத்திங்கன்னு கடைசியில் ஒரு வரி போட்டுடுங்க).
இவர் மட்டும் 16 வயசில் வந்து 39 வயசு வரைக்கும் ஆடுவாராம் , ஆனால் இங்கு இருக்குற 100 + கோடிகளுக்கும் அதிகமான மக்களில் இன்னொரு 16 வயசு சச்சின் உருவாகமாட்டாராம். வழிவிடுங்க சச்சின் அப்ப இருந்த மூத்த வீரர்கள் வழிவிட்டதால் தான் நீங்க 16 வயசில் உள்ள வரமுடிந்தது
(1983 ல் உலககோப்பை வாங்கிய அணி அதை காரணம் காட்டியே 1990 வரைக்கும் அணியில் ஓட்டிகிட்டு இருந்தால் உங்களை போன்ற டிராவிட் போன்ற ஆட்கள் எத்தனை வயசுக்கு அப்புறம் அணிக்கு வந்துருப்பிங்க )
இப்பல்லாம் சச்சின் ரசிகன் என்று சொல்லிக்கவே வெட்கமா இருக்கு , இவருக்கும் நம்ம அரசியல்வாதிகள் நாற்காலிக்கு அலைவது போல இவரும் அணியில் ஓட்டிகிட்டு இருக்கிறார்.
இவர் மட்டும் 16 வயசில் வந்து 39 வயசு வரைக்கும் ஆடுவாராம் , ஆனால் இங்கு இருக்குற 100 + கோடிகளுக்கும் அதிகமான மக்களில் இன்னொரு 16 வயசு சச்சின் உருவாகமாட்டாராம். வழிவிடுங்க சச்சின் அப்ப இருந்த மூத்த வீரர்கள் வழிவிட்டதால் தான் நீங்க 16 வயசில் உள்ள வரமுடிந்தது
(1983 ல் உலககோப்பை வாங்கிய அணி அதை காரணம் காட்டியே 1990 வரைக்கும் அணியில் ஓட்டிகிட்டு இருந்தால் உங்களை போன்ற டிராவிட் போன்ற ஆட்கள் எத்தனை வயசுக்கு அப்புறம் அணிக்கு வந்துருப்பிங்க )
இப்பல்லாம் சச்சின் ரசிகன் என்று சொல்லிக்கவே வெட்கமா இருக்கு , இவருக்கும் நம்ம அரசியல்வாதிகள் நாற்காலிக்கு அலைவது போல இவரும் அணியில் ஓட்டிகிட்டு இருக்கிறார்.
Re: சச்சினால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விளையாடினால் போதும்.. பிசிசிஐ 'பலே' பேச்சு
இன்னும் வேறு என்ன சாதனை பாக்கி இருக்காம்?
மரியாதை உள்ளபோதே விலகுவது அன்றோ அழகு!!!
கடந்த இரண்டு வருடங்களின் டெஸ்ட் பேட்டிங் ஆவரேஜ் 32 ஆக இருந்து தற்பொழுது 16 ஆக இருக்கிறது.
ஒருவேளை அதை பூஜ்ஜியம் ஆக்கி அதில் ஒரு சாதனை செய்துட்டு போகலாம்ன்னு இருப்பாரோ?
(எனக்கும் சச்சினின் விளையாட்டு பிடிக்கும் - ஆனால் இப்ப ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவே பிடிக்கல)

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» ‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
» கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!
» பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
» வீடியோ கேம் விளையாடினால் படுசுட்டிகளாக திகழ்வார்கள்: ஆய்வாளர்கள் தகவல்
» பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா
» கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!
» பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
» வீடியோ கேம் விளையாடினால் படுசுட்டிகளாக திகழ்வார்கள்: ஆய்வாளர்கள் தகவல்
» பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|