ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம்

Go down

இங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Empty இங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம்

Post by Muthumohamed Mon Nov 26, 2012 5:35 pm

லண்டன்: ஆங்கிலம் தெரியவில்லை என்ற புகாரின்படி, இந்திய ரேடியோகிராபரை இங்கிலாந்து மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ளது ''தி கிறிஸ்டி ஹாஸ்பிடல்''. இங்கு ரமணி ராமசாமி என்பவர் ரேடியோகிராபராக பணியாற்றி வந்தார். ஆறு ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்த ராமசாமியை திடீரென மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. சக ஊழியர்கள், நோயாளிகளுடன் அவரால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. தவறான ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் பேசுவதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, தேசிய ரேடியோகிராபி பதிவேட்டில் இருந்தும் ரமணி ராமசாமியின் பெயர் நீக்கப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிறிஸ்டி மருத்துவமனை வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில் வேலையில் இருந்து இந்தியர் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராமசாமி கூறுகையில், என் மீதான புகார் நியாயமற்றது. எனக்கு எதிராக கதை கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மலேசியாவில் வேலை செய்தேன். அங்கு என்னை கவுரமாக வைத்திருந்தனர். இனிமேல் இங்கு வேலை செய்யும் எண்ணம் இல்லை என்றார்.

தினகரன்



இங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Mஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Uஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Tஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Hஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Uஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Mஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Oஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Hஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Aஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Mஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் Eஇங்கிலீஷ் தெரியலையாம் : இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் இந்திய ஊழியர் பணி நீக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்பத்திரியில் இறந்த 70 குழந்தைகள் உடலை பதுக்கி வைத்த ஊழியர்
» ஜெட் ஏர்வேஸில் 500 ஊழியர் நீக்கம்..!!
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» இங்கிலாந்து தொடர் முழுவதிலுமிருந்து ஜாகிர் கான் நீக்கம்
» கார் விபத்து: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum