ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’

Go down

கோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Empty கோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’

Post by Muthumohamed Mon Nov 26, 2012 5:33 pm

லண்டன் : கோடை காலத்தில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ ஆக இருப்பார்கள் என்று லண்டனில் நிபுணர்கள் நடத்திய சர்வே முடிவு தெரிவிக்கிறது.
லண்டனில் ‘எவரி சைல்டு ஏ சான்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பின் சார்பில் கணிதவியல் நிபுணர்கள் ஒரு சர்வே நடத்தினர். கணிதத்தில் குழந்தைகளின் அறிவுக் கூர்மை குறித்து இந்த சர்வேயில் ஆய்வு நடத்தப்பட்டது. 6 மற்றும் 7 வயது சிறுவர், சிறுமிகள் 47,237 பேரிடம் எண் கணிதம் குறித்து தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும், அவர்களிடம் கணிதம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:

குழந்தைகளின் பிறந்த தேதி, அவர்களின் குடும்பம் மற்றும் பள்ளி சூழ்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ ஆக உள்ளனர். அவர்கள் கணிதத்தில் சக வயதுள்ள குழந்தைகளை விட 13 மாதங்கள் அளவுக்கு பின் தங்கியுள்ளனர். அதாவது அவர்களின் அறிவுக் கூர்மை முந்தைய வகுப்பில் படிப்பவர்களுக்கு சமமாகவே உள்ளது.

எனவே, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆய்வு முடிவு, மற்ற நாடுகளின் குழந்தைகளுக்கு இதே அளவில் பொருத்தமாக இருக்காது. சராசரி வித்தியாசப்படலாம் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்தகவலை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தினகரன்



கோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Mகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Uகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Tகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Hகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Uகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Mகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Oகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Hகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Aகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Mகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ Eகோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum