ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

+2
பூவன்
saramjit
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by saramjit Mon 26 Nov 2012 - 14:39

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு ...........
வணக்கம் . நான் இருமுறை கேள்விபதில் பகுதியில் ஒரு உதவி கேட்டு தொடர்ந்தேன் ஆனால் நான் கேட்ட உதவியின் பதிலும் கிடைக்கவில்லை மற்றும் அந்த திரியும் காணவில்லை ஏன். நான் ஏதேனும் தவறாக பதிந்துவிட்டேனா....
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by பூவன் Mon 26 Nov 2012 - 14:46

http://www.eegarai.net/st/saramjit இங்கே சென்று பாருங்கள் உங்கள் பதிவு இருக்கும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by ராஜா Mon 26 Nov 2012 - 14:52

சென்னையில் உள்ள நீங்க KK நகரில் இருக்குற பள்ளிகூட விண்ணப்பத்தை கேட்டு திரி துவங்குவீங்க உடனே வரிசையில் ஓடிவந்து உங்களுக்கு விண்ணப்பம் வாங்கி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா ??


இதற்கெல்லாம் வந்து பதில் சொல்லுவதற்கு நிர்வாகிகள் ஒன்னும் சும்மா உட்கார்ந்து இருக்கல saramjit ,
"உதவி என்ற திரியை " படித்த மாத்திரத்தில் உதவ வேண்டும் என மனம் எண்ண வேண்டும் அதை விட்டுவிட்டு எரிச்சல் அடையக்கூடாது. உங்களின் கேள்விகள் அப்படி தான் இருக்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by சிவா Mon 26 Nov 2012 - 14:53

கேள்வி கேட்பவர்கள் தலைப்பில் 'உதவி தேவை, உதவுங்கள், உதவி' என்று கேட்காமல் தலைப்பிலேயே தெளிவாக என்ன கேட்க வருகிறீர்கள் என்பதைத் தெளிவாக எழுதுமாறு இந்தத் தளம் துவங்கியது முதல் கூறிவருகிறோம். இன்னும் இவ்வாறாகத் தலைப்பிட்டு ஒரு கேள்வி வந்தால் அது உடனடியாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டு விடும்.

ஒருவேளை உங்கள் கேள்விகளும் இவ்வாறான தலைப்பில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்! தெளிவாக எழுதுங்கள்! மற்றவர்கள் கேள்வி பதில் பகுதியைப் படிக்கும் பொழுது எளிதாக இருக்க வேண்டும் என்பதனால் தான் இவ்வாறு கூறிவருகிறோம்!

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்!


ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by ராஜா Mon 26 Nov 2012 - 14:56

saramjit wrote:உதவி வேண்டும் நண்பர்களே ............
வாணி வித்யாலய kk நகர் சென்னை . இந்த கல்வி நிறுவனத்தின் application தரவிறக்கம் வேண்டும் ..........
இது தான் இவர் கேட்டுள்ள உதவி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by பூவன் Mon 26 Nov 2012 - 15:01

ராஜா wrote:
saramjit wrote:உதவி வேண்டும் நண்பர்களே ............
வாணி வித்யாலய kk நகர் சென்னை . இந்த கல்வி நிறுவனத்தின் application தரவிறக்கம் வேண்டும் ..........
இது தான் இவர் கேட்டுள்ள உதவி


அண்ணா நீங்கள் சொன்னது தப்பு இல்ல



Last edited by பூவன் on Mon 26 Nov 2012 - 15:08; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by ராஜா Mon 26 Nov 2012 - 15:08

பூவன் wrote:
இதற்கெல்லாம் வந்து பதில் சொல்லுவதற்கு நிர்வாகிகள் ஒன்னும் சும்மா உட்கார்ந்து இருக்கல
எதோ ஒரு flow ல சொல்லிட்டேன் , அதுக்காக இப்ப நீ எதுக்கு இதை quote பண்ணி காமிக்குற .... சிரி உடுட்டுக்கட்டை அடி வ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by சிவா Mon 26 Nov 2012 - 15:11

ராஜா wrote:
பூவன் wrote:
இதற்கெல்லாம் வந்து பதில் சொல்லுவதற்கு நிர்வாகிகள் ஒன்னும் சும்மா உட்கார்ந்து இருக்கல
எதோ ஒரு flow ல சொல்லிட்டேன் , அதுக்காக இப்ப நீ எதுக்கு இதை quote பண்ணி காமிக்குற .... சிரி உடுட்டுக்கட்டை அடி வ

நீங்க சும்மா இருக்குறது இந்த பூவனுக்கும் தெரிஞ்சு போச்சு தல! இப்ப என்ன செய்யிறது!


ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by யினியவன் Mon 26 Nov 2012 - 15:13

இருந்தாலும் ராஜா நீங்க ரொம்பதான் கோச்சுகிறீங்க - இதேபோல எல்லா இடத்திலும் நீங்க இருக்கனூன்னு தான் என்னோட விருப்பம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by பூவன் Mon 26 Nov 2012 - 15:13

சிவா wrote:
ராஜா wrote:
பூவன் wrote:
இதற்கெல்லாம் வந்து பதில் சொல்லுவதற்கு நிர்வாகிகள் ஒன்னும் சும்மா உட்கார்ந்து இருக்கல
எதோ ஒரு flow ல சொல்லிட்டேன் , அதுக்காக இப்ப நீ எதுக்கு இதை quote பண்ணி காமிக்குற .... சிரி உடுட்டுக்கட்டை அடி வ

நீங்க சும்மா இருக்குறது இந்த பூவனுக்கும் தெரிஞ்சு போச்சு தல! இப்ப என்ன செய்யிறது!

ஏற்கனவே அவரு உருட்டு கட்டை எடுத்து விட்டார் , இதில் நீங்க வேற அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை நிர்வாகி அவர்களுக்கு  Empty Re: ஈகரை நிர்வாகி அவர்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு
» 15000 ..பதிவுகளை கடந்த நம் ஈகரை திமிங்க்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்...
» ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
» ஆயிரம் பதிவை தாண்டிய நம் யாழவன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum