ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

+2
பூவன்
அகல்
6 posters

Go down

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Empty இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

Post by அகல் Mon Nov 26, 2012 12:55 pm

2008 ல் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சுமார் 166 அப்பாவி பொதுமக்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று. அவர்களின் ஆத்மா சாந்தியடைய நமது அஞ்சலியை செலுத்துவோம் வாருங்கள் ஈகரை தோழர்களே..

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் 3189a


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Empty Re: இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

Post by பூவன் Mon Nov 26, 2012 1:06 pm

உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Empty Re: இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

Post by அச்சலா Mon Nov 26, 2012 1:26 pm

அனைவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்....


இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Paard105xzஇன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Paard105xzஇன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Paard105xzஇன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Empty Re: இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

Post by ராஜா Mon Nov 26, 2012 1:35 pm

நினைவு நாள் கொண்டாடுறதை விட்டுட்டு அடுத்து இப்படி நிகழாம இருக்குறதுக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணுங்க. என்ன கொடுமை சார் இது

(இப்பவே அடுத்த IPL ல பாகிஸ்தான் வீரர்களை சேர்த்துக்குவோம் என்று ஒரு குருப் ஆரம்பிச்சுடானுங்க)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Empty Re: இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

Post by redindian Mon Nov 26, 2012 1:59 pm

இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் தக்க பதிலடி தரும் நாடாகத் திகழ்கிறது. எந்த இடத்திலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதோ அந்த இடத்தையே தரைமட்டமாக்கிவிடுவார்கள்.

இந்தியாவில் இயலாமையை அறிந்து கொண்ட இவர்கள் இன்னும் தொடர் தாக்குதல் நடத்துவார்கள். இது தடுக்கப்பட வேண்டுமானால் மீண்டும் ஒரு நேதாஜி நமக்குத் தேவை.
redindian
redindian
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Empty Re: இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

Post by கரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 4:24 pm

நண்பரே ரெடின்டியன் அவர்களே.

ஒரு சிறு செய்தி அது இந்தியாவின் இயலாமை அல்ல. இந்தியாவை ஆள்பவர்களின் இயலாமை என்று நினைக்கிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள் Empty Re: இன்று - மும்பை தீவிரவாத தாக்குதலின் நான்காமாண்டு நினைவுநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை தாக்குதல்-பாக். தீவிரவாத தலைவர் விடுதலை
»  மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
» அடுத்த சுற்றை எட்டும் முனைப்பில் மும்பை அணி: மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
» இன்று கும்பகோணம் கோர தீ விபத்து நினைவுநாள்
» எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான 21 கரும்புலிகளின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum