புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
24 Posts - 60%
heezulia
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
11 Posts - 28%
Balaurushya
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
1 Post - 3%
Barushree
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
1 Post - 3%
nahoor
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
1 Post - 3%
kavithasankar
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
78 Posts - 76%
heezulia
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
11 Posts - 11%
mohamed nizamudeen
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
2 Posts - 2%
prajai
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_m10தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க…

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Nov 26, 2012 4:12 pm

பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.
இனிமையும், மணமும் நிறைந்தஇந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து.மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..
மருத்துவகுணம்
அன்னாசிபழத்திற்கு மஞ்சள்காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள்உறுப்புகளை பலப்படுத்தும்.
குழந்தைகளுக்கு மருந்து
அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாகசெயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.
அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண்ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்.
இதயக்கோளாறு நீங்கும்
அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும்.இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். பழ ச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.
ஜீரணசக்தி அதிகரிக்கும்
அன்னாசிப்பழச்சாறு மஞ்சள்காமாலைக்கு சிறந்ததாகும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒருகப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.
பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.
தொப்பை கரையும்
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக