ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள்

3 posters

Go down

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள் Empty கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள்

Post by முத்துராஜ் Mon Nov 26, 2012 11:49 am

ஒவ்​வொரு மு​றையும் கணிணியில் புதியதாக Device க​ளை இ​ணைக்கும் ​போதும் கணிணி Registry ல் பதிவு ​செய்து ​கொள்கிறது. நாம் அந்த டி​வைஸ்க​ளை பயன்படுத்துவ​​தை நிறுத்தியபின்னரும் அந்த ​ Registry கள் கணிணியி​லே​​யே ​தொடர்நது காணப்படும்.

இந்த ​பைல்கள் ​GHOST FILES என்று அ​ழைக்கப்படுகின்றது. இவற்றால் கணிணியின் ​வேகத்தில் த​டை ஏற்படுகிறது. இந்த ​பைல்க​ளை நீக்க ​​GHOST BUSTER மென்​பொருள் பயன் படுகினறது.

ஒவ்​வொரு மு​றையும் கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொரு​ளை ​தொடங்கியவுடன் அதுவாக​வே ஸ்​கேன் ​செய்து கணிணியில் உள்ள அ​னைத்து ​டி​ரைவர் பட்டிய​லையும் முன்​னே நிறுத்துகிறது. ​கோஸ்ட்டி​ரைவர்கள் தனியாக ​வேறு வண்ணத்தில் முன்னிருத்தப்படுகிறது.


​​கோஸ்ட் பஸ்டர் ​​மென் ​பொருளுக்கு இங்​கே கிளிக் ​​செய்யவும்.

சில முக்கியமான டி​ரைவர்கள் கணிணியின் இயங்குதல் மற்றும் கிராபிக்ஸ் மற்றும் ஒலி அ​மைப்புகளுக்ககாக உள்ளது. அவற்​றை ​நீக்கினால் கணிணி இயங்குதலில் பிரச்ச​னைகள் ஏற்படும். இந்த வ​​கையான சிஸ்டம் டி​ரைவர்கள் தனியாக காட்டப்படுகின்றன.

டி​ரைவரைக​​ளை வ​கைப்படுத்திய பின்னர் ​கோஸ்ட் ​பைல்க​ளை ரிமூவ் ​செய்ய ​வேண்டும். ஒரு ​பை​​லை நீக்கல் வ​கையில் ​சேர்க்க ஆட் டி​வைஸ் ​மெனு​வையும், ஒன்றுக்கு ​மேற்பட்ட ​பைல்க​ளை நீக்கல் ​மெனுவில் ​சேர்க்க ஆட் கிளாஸ் ஐம் பயன்படுத்தலாம்.

தெரியாமல் ஒரு ​முக்கியமான டி​ரைவ​ரை ஆட் ​செய்துவிட்டால் ரிமுவ் டி​வைஸ் ​மெனு​வை ​கொண்டு அ​தை நீக்கலாம். ​கோஸ்டாக ஆட் ​செய்யப்பட்ட ​பைல்களின் விவரங்க​ளை காண ப்ராபர்டீஸ் ​மெனு​வை பயன்படுத்தலாம்.

ஒவ்​வொரு மு​​​றையும் ​கோஸ்ட் ​பைல்க​ளை நீக்குவதற்கு முன்னர் Create Restore Check Point உருவாக்கிக் ​கொள்ள ​வேண்டும். தவறாக ​பைல்க​ளை நீக்கிவிட்டால் அவற்​றை மீண்டும் ​பெற இது உதவும்.

இறுதியாக இடது மூ​லையில் காணப்படும் ரிமூவ் ​கோஸ்ட் பட்ட​னை அழுத்துவதன் மூலம் ​தே​வையற்ற ​கோஸ்ட் ​​பைல்க​ளை கணிணியில் இருந்து நீக்கலாம்.
நன்றி : தமிழ்நிலம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள் Empty Re: கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 12:05 pm

தகவலுக்கு நன்றி நண்பரே பயன்படுத்தி பார்க்கிறேன்... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள் Empty Re: கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள்

Post by Guest Mon Nov 26, 2012 12:09 pm

சூப்பருங்க நன்றி முத்து பாவித்து விட்டு கருத்துகளை பதிகிறேன் ...
avatar
Guest
Guest


Back to top Go down

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள் Empty Re: கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள்

Post by Guest Mon Nov 26, 2012 12:13 pm

எக்ஸ் பியில் அருமையாக செயல்படுகிறது ...
என் கணினியில் இருந்த 443 Device களில் இருத்த 212 பேய்கள் துரத்தப்பட்டன .. ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள் Empty Re: கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள்

Post by அருண் Mon Nov 26, 2012 2:38 pm

நன்றி முத்து!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள் Empty Re: கோஸ்ட் பஸ்டர் ​மென் ​பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum