புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_lcapஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_voting_barஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றங்களை மாற்றம் செய்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 25, 2012 9:04 pm

First topic message reminder :

ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 6690556695_418cd061c7_z

எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!

உழைப்புச் சாவியால் பூட்டிக் கிடக்கும்
புலன்களை விடுதலை செய்

தேம்பும் குழந்தை மனத்தை
தேக்கு மரத்தால் இழைத்து விடு

உதட்டு முற்றத்தில் மகரந்தப்
பூக்களின் புன்னகை தேக்கு

பருந்தின் கூரிய பார்வையை
கீழ்மையகற்றி மேல்நோக்கி வீசு

விரல் நுனிகளால்
உலக விசையை முடுக்கு

சீமைக் குதிரையின் சீறும் குளம்படியை
குதிகாலில் பூட்டிக்கொள்

இதய இருட்டை
தண்ணொளியால் நிரப்பு

கிழிபடாத ஓசோனாய்
அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சு

வெற்றி திராவகத்தைத்
தேகமெங்கும் தெளித்துக் கொள்

எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!

ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Aஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Aஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Tஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Hஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Iஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Rஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Aஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Empty

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 5:09 pm

யினியவன் wrote:
அச்சலா wrote:இனியன் பூவனின் கவிகள் இல்லையா...
நன்றி ஆதிரா...
ஏதோ மாற்றத்தில் பிஸியா இருக்காரு போல - இப்ப வந்துடுவார்.

மாற்றம் .....

தினம் மாறும்
மனங்களின் தோற்றம்
இந்த மாற்றம் .....

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:11 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
அச்சலா wrote:இனியன் பூவனின் கவிகள் இல்லையா...
நன்றி ஆதிரா...
ஏதோ மாற்றத்தில் பிஸியா இருக்காரு போல - இப்ப வந்துடுவார்.

மாற்றம் .....

தினம் மாறும்
மனங்களின் தோற்றம்
இந்த மாற்றம் .....
ஆகா...வந்து விட்டாரு... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 5:13 pm

ஏற்றம் இல்லையேல் சீற்றம் வேண்டாம்
சீறினால் சீர் கெட்டு சிரம் கெட்டு இறக்கம் தான்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:15 pm

சீற்றம் ஏது தோற்றம்
மாற்றம் எங்கும் ஓட்டம்
அதான் நானும் ஓட்டம்... நன்றி

ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 5:16 pm

யினியவன் wrote:ஏற்றம் இல்லையேல் சீற்றம் வேண்டாம்
சீறினால் சீர் கெட்டு சிரம் கெட்டு இறக்கம் தான்

ஏற்றம் என்பது சறுக்கும்
போதெல்லாம் இறக்கம்
இதை கலக்கம் என எண்ணாமல்
போராடினால் வெற்றி முழக்கம் தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 5:17 pm

ஓட ஓட தூரம் குறைவதில்லை
பூவனின் கவிகளும் குறைவதில்லை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:19 pm

ஓடினேன் ஓடினேன் பூவன் கவி எழுதும் வரை ஓடினேன்...
அப்ப மூச்சு வாங்குது.. ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 676261

ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 5:19 pm

யினியவன் wrote:ஓட ஓட தூரம் குறைவதில்லை
பூவனின் கவிகளும் குறைவதில்லை

தூரம் எல்லாம்
எட்டும் தொலைவு தான்
நம்பிக்கை கொண்டு
தொட்டிடுவோம்
எட்டா நிலவையும் எட்டி .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 26, 2012 5:22 pm

பூவன் wrote:
தூரம் எல்லாம்
எட்டும் தொலைவு தான்
நம்பிக்கை கொண்டு
தொட்டிடுவோம்
எட்டா நிலவையும் எட்டி .....
அதெல்லாம் சரி தம்பி அதுக்கு ஏன் என் காலை மிதிக்கிறீங்க?

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:23 pm

காலை விடு நான் ஓடனும்... அய்யோ, நான் இல்லை

ஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xzஏற்றங்களை மாற்றம் செய்! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக