ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

+5
அகிலன்
அச்சலா
கரூர் கவியன்பன்
றினா
பூவன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by பூவன் Sun Nov 25, 2012 8:14 pm

First topic message reminder :

ஒரு சில மனிதர்கள் உச்சி முதல் பாதம் வரை வெள்ளையர் போன்ற உடல் வண்ணத்தையும் கண்ணின் கரு விழியும் முடியும் நிறமற்றும் கண்டிருப்போம்.இவர்கள் ரோப்பியர்கள் மத்தியில் கூட காணப்படுகின்றனர். இதனை ஒருவித நோய் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.தோல் கலங்களில் உற்பத்தி செய்யப்படும் மெலனின் மனிதனின் நிறத்திற்கு காரணமாக் அமைகின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவது DNA ஆகும். DNA இல் ஏற்படும் மாற்றமே இன் நோய்க்கு காரணம்.இதனை அல்பினீசியம் என்பர்.இது சகல உயிரினங்களுக்கும் பொதுவான நோய்.தாவரங்களுக்கு இந்த அல்பினீசியம் வந்தால் உணவு தாயரிப்பதற்கு பச்சையம் இல்லாமல் முளைத்த உடனேயே இறந்து விடும்.ஆனால் விலங்குகளை பொறுத்தமட்டில் இணைத்தேர்வின் போது பிரச்சனையினை எதிர் நோக்குகின்றன.

இவ் இனத்தோடு வேறு பால் உயிர்கள் இணை சேராது எனவே இவை தனியாகவே வாழ்ந்து இறந்துவிடும்.இதனால்தான் நாம் இவுயிர் இனதை பார்ப்பது கடினம்.ஆனால் இதனை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.இந்துக்கள் இந்திரனுடைய வெள்ளை யானை(ஐராவதம்?) பற்றி அறிந்திருப்பார்கள்.அட! வெள்ளை காக்கா கூட உண்டு.


அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 White%2520Crow

நன்றி சாந்தை இணையம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by ஜாஹீதாபானு Mon Nov 26, 2012 1:59 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நம்பமாட்டங்கனு படத்தை போட்டு பகிர்ந்த பூவெனுக்கு நன்றி அருமையிருக்கு

இப்போ தானே நீங்கள் நம்பினீங்க ???

நான் நம்பலப்பா .... அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by பூவன் Mon Nov 26, 2012 2:01 pm

படம் போட்டும் நம்பலேன்னா , உங்கள் வடை வைத்து பாருங்கள் வெள்ளை காக்க வரும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by யினியவன் Mon Nov 26, 2012 2:03 pm

அதோ பாரு வெள்ள காக்கா பறக்குதுன்னு சொன்னத நம்பினவங்கள எம்புட்டு கிண்டல் பண்ணினீங்க - இப்ப என்ன பண்ணுவீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by பூவன் Mon Nov 26, 2012 2:04 pm

யினியவன் wrote:அதோ பாரு வெள்ள காக்கா பறக்குதுன்னு சொன்னத நம்பினவங்கள எம்புட்டு கிண்டல் பண்ணினீங்க - இப்ப என்ன பண்ணுவீங்க?

இப்போ அக்கா வடை சுட்டா அந்த காக்க வரும் பிடித்து விடலாம்

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Albino4a
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 2:14 pm

மகிழ்ச்சி சூப்பருங்க


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by ரா.ரா3275 Mon Nov 26, 2012 3:14 pm

இந்த வெள்ள காக்கா எப்பூடி?...மல்லாக்கவும் பறக்குமா?...சிரி


அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 224747944

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Rஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Aஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Emptyஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Rஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by பூவன் Mon Nov 26, 2012 3:16 pm

ரா.ரா3275 wrote:இந்த வெள்ள காக்கா எப்பூடி?...மல்லாக்கவும் பறக்குமா?...சிரி

நீங்க கொஞ்சம் அல்லாக்க மல்லாக்க படுத்து யோசிங்க அண்ணா

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 254151991_77e8705e0f
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by அச்சலா Mon Nov 26, 2012 3:42 pm

அகிலன் wrote:அப்பா கீதையில மற்ற எல்லாத்தையும் நீங்க நம்புறீங்க இத மட்டும்தான் நம்பல.
அப்படியா அச்சலா?
அட கொக்கு பற பற..
நான் நம்புறேன்..


அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Paard105xzஅட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by அகிலன் Thu Nov 29, 2012 2:29 am

அச்சலா wrote:
அகிலன் wrote:அப்பா கீதையில மற்ற எல்லாத்தையும் நீங்க நம்புறீங்க இத மட்டும்தான் நம்பல.
அப்படியா அச்சலா?
அட கொக்கு பற பற..
நான் நம்புறேன்..
அது


நேர்மையே பலம்
அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அட! வெள்ளை காக்கா கூட உண்டு. - Page 2 Empty Re: அட! வெள்ளை காக்கா கூட உண்டு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum