புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:28 pm

•இங்கிலாந்தில் பதிவு எண் இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் அனுமதி பெற்றவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் இங்கிலாந்தின் அரசி.

•அமெரிக்காவிலுள்ள வாகன அசெம்பிளி மாளிகை எனப்படும் விண்வெளிக் கலங்களைத் தயாரித்து ஒன்று சேர்க்கும் நிலையத்தில் 4 கதவுகள் உள்ளன. இவைகள்தான் உலகிலேயே மிகப் பெரிய கதவுகளாக கருதப்படுகின்றன.

•உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படும் காய் வெங்காயம்.

•தென் அமெரிக்காவில் விளையும் ஒரு வகைச் செடியின் இலைகள்தான் உலகிலேயே மிகவும் இனிப்பானவை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை விட இது இனிப்பாக இருக்குமாம். இதன் பெயர் ஸ்டீவியா.


•பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி தரும் நாடு தைவான்.
•மாலத்தீவிலுள்ள மொத்த பெண்களில் 54 சதவீதம் பேர் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.

•சுக்கிரன் கிரகத்தில் எப்போதும் புயல் வீசிக் கொண்டே இருக்கும்.

•2 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் ஒரே வால் நட்சத்திரம்: டெல்வியான் காமெட் 1914.

•85 சதவீதம் விவசாய நிலம் கொண்ட இந்திய மாநிலம் - பஞ்சாப்.

•கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை 1843-ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அறிமுகமானது.

•ரயில் போக்குவரத்தே இல்லாத இந்திய மாநிலம் - மேகாலயா.

•இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி - வி.எஸ்.ரமாதேவி.


ஸ்லக் எனப்படும் உயிரினம் ஓடுகளற்ற நத்தை இன வகையைச் சேர்ந்தது. இதற்கு சுத்தமாக காது கேட்காது. இரண்டு ஜோடி உணர்வுக் கொம்புகளைக் கொண்டவை. தலையின் மேலுள்ள இந்த உணர்வுக்கொம்புகள் வெளிச்சத்தை உணர்வதற்கும் வாசனையை உணர்வதற்கும் பயன்படுகின்றன.
இந்தக் கொம்புகள் அறுந்து விழுந்தாலும் மீண்டும் வளரும் தன்மை உடையவை. இவை 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.


உலகின் மிகப் பழைமையான தேசியக் கொடி டென்மார்க் நாட்டின் தேசியக் கொடிதான் என்கிறார்கள்.
சிவப்பு பின்புலத்தில் வெண்மை நிற ஸ்காண்டிநேவியன் சிலுவை அடையாளத்தைக் கொண்ட கொடி. பதினான்காம் நூற்றாண்டு முதல் இந்தக் கொடி பயன்பாட்டில் உள்ளது.


•நமது தலைமுடியின் அளவே இருக்கும் காரீயக் கம்பி, துத்தநாகக் கம்பி, அலுமினியக் கம்பி ஆகியவை தாங்கக்கூடிய எடையை விட அதிக எடையை நமது தலைமுடி தாங்கும்.

•மேற்கு ஆசியா, ஸ்ரீலங்கா, மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளிலும் பல்லாங்குழி விளையாட்டு புழக்கத்தில் உள்ளது.

முதல் இடம

•கோதுமை உற்பத்தியில் முதல் இடம் பஞ்சாப் மாநிலம்.

•கரும்பு உற்பத்தியில் முதல் இடம் உத்திரப் பிரதேசம்.

•சணல் உற்பத்தியில் முதல் இடம் மேற்கு வங்காளம்.

•உயர் புகையிலை உற்பத்தியில் முதல் இடம் ஆந்திரப் பிரதேசம்.

•நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் குஜராத்.

பூமி
•ஆயிரம் ஏரிகளின் பூமி - பின்லாந்து.

•வெள்ளை யானைகளின் பூமி - தாய்லாந்து.

•புனித பூமி - பாலஸ்தீனம்.

•கங்காரு பூமி - ஆஸ்திரேலியா.

•பளிங்கு பூமி - இத்தாலி.

•ஐந்து நதிகளின் பூமி - பஞ்சாப்.

•இடி, மின்னல் பூமி - பூட்டான்.

•அல்லிகளின் பூமி - கனடா.

தினமணி




தெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Tதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Oதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் Aதெரிந்து கொள்ளுங்கள் Mதெரிந்து கொள்ளுங்கள் Eதெரிந்து கொள்ளுங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 04, 2012 8:02 pm

பகிர்வுக்கு நன்றி முத்து.. சூப்பருங்க

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 9:13 am

நன்றி முத்து.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தெரிந்து கொள்ளுங்கள் Paard105xzதெரிந்து கொள்ளுங்கள் Paard105xzதெரிந்து கொள்ளுங்கள் Paard105xzதெரிந்து கொள்ளுங்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக