ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

+2
ராஜா
Powenraj
6 posters

Go down

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by Powenraj Sun Nov 25, 2012 1:03 pm

திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற திரைப்படம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்றது.
தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கையின் பேத்தியான சென்னை லயோலா கல்லூரி மாணவிசினேகா பிரிட்டோ இயக்கத்தில் மீண்டும் அதே பெயரில் ஒரு புதிய தமிழ்ப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாக அரங்கில் நடந்தது. பாடல்கள் சி.டி.யை அமெரிக்கன் கல்லூரி மாணவர் நிக்சன் சேசுராஜ் வெளியிட, கே.எல்.என். என்ஜினீயரிங் கல்லூரி, தியாகராஜர் கல்லூரியின் மாணவர்கள் குருவெங்கட், ராகேஷ், வக்பு வாரிய கல்லூரியின் மாணவி வித்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ள மதுரையை சேர்ந்த தமிழ்க்குமரன், கதாநாயகி பிந்து மாதவி, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ, விமலாராணி, ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ராம்பிரசாத், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சிகளை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது கூறியதாவது:-
என் மகன் விஜய்யை ஒரு டாக்டராக்க விரும்பினேன். ஆனால் அவர் நடிகராக நினைத்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாளைய தீர்ப்பு உள்பட 5 படங்களில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன்.
அதன்பிறகு நடிப்புத்துறையைஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அவரது சொந்த முயற்சியில் முன்னேறி இன்று இளைய தளபதியாக உருவாகி உள்ளார். பெற்றோர்கள் என்பவர்கள் வழிகாட்டிகள்தான்.
அதேபோல் மாணவர்களான நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்காககடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும்.
‘நாளைய தீர்ப்பு’ படம் வெளிவந்தபோது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார்கள். இப்போது என்னைநடிகர் விஜய்யின் தந்தை என்று கூறுகிறார்கள். அதுபோன்ற ஒரு பெருமையை கடினஉழைப்பின் மூலம் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். திறமைக்குதமிழக மக்கள் நிச்சயம் ஊக்கம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் பேத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். அது கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by ராஜா Sun Nov 25, 2012 1:18 pm

சிரிப்பு சிப்பு வருது

ஒரு படம் கொஞ்சம் ஓடிடகூடாதே , உடனே ஆரம்பிச்சுடுவீங்களே.......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by அசுரன் Sun Nov 25, 2012 5:58 pm

பில்டப்பு ஓவரப்பு... சொந்த படம் எடுத்து ஓடலைன்னாலும் அடுத்தடுத்து எடுத்து மக்களை வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்ள வைக்கும் தந்திரம் அறிந்தவர்கள். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by பிளேடு பக்கிரி Sun Nov 25, 2012 6:01 pm

விஜய் நாசமா போறதுக்கு காரணம் இவர் தான் என்ன கொடுமை சார் இது



நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by றினா Sun Nov 25, 2012 7:23 pm

பிளேடு பக்கிரி wrote:விஜய் நாசமா போறதுக்கு காரணம் இவர் தான் என்ன கொடுமை சார் இது

சரியாகச் சொன்னீங்க.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by அச்சலா Mon Nov 26, 2012 2:08 am

என்னமோ சொலுராங்க..கொஞ்சம் ஓவராதான் போராங்க...


நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Paard105xzநடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Paard105xzநடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Paard105xzநடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன் Empty Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum