Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும்
4 posters
Page 1 of 1
குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும்
குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் போட்டியிட 1523 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஒரு இந்தி தொலைக்காட்சி சானலுக்காக ஏசி நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.
எல்லா தொகுதி வாக்காளர்களிடமும் இதற்காக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பில் குஜராத் மாநிலத்தில் முதல்- மந்திரி நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசுவது தெரிய வந்துள்ளது.
சுமார் 80 சதவீத வாக்காளர்கள் நரேந்திர மோடிதான் மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு 124 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று ஏசி நீல்சன் நிறுவனம் கருத்துகணிப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை உயரும் என்று இதுவரை நடத்தப்பட்டுள்ள எல்லா கருத்து கணிப்பு முடிவுகளிலும் தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்த தடவை 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்புடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 59 இடங்கள் கிடைத்து இருந்தன.
இந்த தடவை காங்கிரஸ் 8 முதல் 15 இடங்களை பறிகொடுக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் மீது குஜராத் வாக்காளர்களிடம் அதிருப்தி அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும்
அப்ப , சிறுபான்மை இனத்தவரின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி பண்ணும் தில்லுமுல்லு அரசியல் அங்கு எடுபடாதா ??
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
Re: குஜராத் சட்ட சபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு 124 இடங்கள் கிடைக்கும்
ஹா... மோடி கிட்ட காங்கிரஸ் தில்லு முல்லு எடுபடாது
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அசாமில் பாரதீய ஜனதா வரலாறு படைத்தது,
» பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
» உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா
» பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா
» நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
» பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
» உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா
» பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவரானார் அமித் ஷா
» நிதீஷ்குமார் எதிர்ப்பை மீறி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாரதீய ஜனதா உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|