ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

+7
பிளேடு பக்கிரி
கேசவன்
அருண்
Muthumohamed
ராஜா
யினியவன்
சிவா
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by சிவா Sun Nov 25, 2012 12:04 pm

First topic message reminder :



திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!




 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by சிவா Sun Nov 25, 2012 1:38 pm

நான் எப்பொழுதுமே இந்த விமான நிலையத்தைத்தான் பயன்படுத்துவேன், ஆனால் யாரும் ஒரு ரூபாய் கூடக் கேட்டதில்லை!

ஒருவேளை என்னைப் போல் கம்பீபீபீபீபீரமாக இருந்தால் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது!


 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by யினியவன் Sun Nov 25, 2012 1:43 pm

சிவா wrote:நான் எப்பொழுதுமே இந்த விமான நிலையத்தைத்தான் பயன்படுத்துவேன், ஆனால் யாரும் ஒரு ரூபாய் கூடக் கேட்டதில்லை!

ஒருவேளை என்னைப் போல் கம்பீபீபீபீபீரமாக இருந்தால் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது!
கைவேசம்மா கைவீசுன்னு நீங்கள் வருவதாக
உறவுக்காரர்கள் முனகுவதாக வந்த செய்தி உண்மைதானோ???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by சிவா Sun Nov 25, 2012 1:46 pm

யினியவன் wrote:
சிவா wrote:நான் எப்பொழுதுமே இந்த விமான நிலையத்தைத்தான் பயன்படுத்துவேன், ஆனால் யாரும் ஒரு ரூபாய் கூடக் கேட்டதில்லை!

ஒருவேளை என்னைப் போல் கம்பீபீபீபீபீரமாக இருந்தால் கேட்கமாட்டார்கள் போலிருக்கிறது!
கைவேசம்மா கைவீசுன்னு நீங்கள் வருவதாக
உறவுக்காரர்கள் முனகுவதாக வந்த செய்தி உண்மைதானோ???

அடடா.... நானாக வந்து வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனே....!!! அய்யோ, நான் இல்லை


 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by அருண் Sun Nov 25, 2012 2:16 pm

கடைசியாக நான் சென்று வந்தது திருச்சி விமான நிலையம் வழியாக தான் இப்படி ஒன்றும் யாருக்கும் நிகழ்ந்தாக தெரிய வில்லை LCD LED வகைகளில் 42 இன்ச்க்கும் மேல கொண்டு போகிறவர்களை பிடிகிறார்கள் அதுவும் இந்தியா வகை பிராண்டுகள் இருந்தால் வரி விளக்கும் உண்டு நாம் பயப்படமால் சென்றால் போதும்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by ராஜா Sun Nov 25, 2012 2:25 pm

Muthumohamed wrote:என்னோட நண்பர் கடந்த வருடம் கொச்சின்விமானநிலையத்தில் இருந்து ஓமன் சென்றார் நான் அன்று தான் முதன் முதலில் விமான நிலையம் சென்றேன் நண்பரை வழி அனுப்பி விட்டு திரும்பி விட்டேன் அவன் ஓமன் சென்ற பிறகு எனக்கு போன் செய்தான் நான் கேட்டேன் விமானநிலையத்தில் எதாவது லஞ்சம் கொடுத்தாயா என்று லஞ்சம் ஒன்றும் கொடுக்க வில்லை என்று சொன்னான். நண்பரை விமானநிலையத்தில் வரவேற்கவும் சென்று இருந்தேன் வந்த பிறகும் லஞ்சம் கேட்டார்கள என்று கேட்டிருந்தேன் அவன் கேட்க வில்லை என்று கூறினான் இதனால் எனக்கு தெரியவருவது என்னவென்றால் கேரளாவில் விமானநிலையங்களில் லஞ்ச பிரச்சனைகள் இல்லை என்று நினைகிறேன்
பாவம் நீங்க ......கேரளாவை பற்றி உங்களுக்கு சரியா தெரியலை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by கேசவன் Sun Nov 25, 2012 3:37 pm

இந்த பிரச்சனைக்குதாங்க வெளிநாடே போவதில்லை சிரி சிரி சிரி சிரி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 1357389 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 59010615 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Images3ijf திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by Muthumohamed Sun Nov 25, 2012 3:52 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:என்னோட நண்பர் கடந்த வருடம் கொச்சின்விமானநிலையத்தில் இருந்து ஓமன் சென்றார் நான் அன்று தான் முதன் முதலில் விமான நிலையம் சென்றேன் நண்பரை வழி அனுப்பி விட்டு திரும்பி விட்டேன் அவன் ஓமன் சென்ற பிறகு எனக்கு போன் செய்தான் நான் கேட்டேன் விமானநிலையத்தில் எதாவது லஞ்சம் கொடுத்தாயா என்று லஞ்சம் ஒன்றும் கொடுக்க வில்லை என்று சொன்னான். நண்பரை விமானநிலையத்தில் வரவேற்கவும் சென்று இருந்தேன் வந்த பிறகும் லஞ்சம் கேட்டார்கள என்று கேட்டிருந்தேன் அவன் கேட்க வில்லை என்று கூறினான் இதனால் எனக்கு தெரியவருவது என்னவென்றால் கேரளாவில் விமானநிலையங்களில் லஞ்ச பிரச்சனைகள் இல்லை என்று நினைகிறேன்
பாவம் நீங்க ......கேரளாவை பற்றி உங்களுக்கு சரியா தெரியலை

தெரியாமல் இல்லை தமிழ்நாட்டை விட கேரளாவில் லஞ்சம் வாங்குவது குறைவு. குறிப்பாக (பாலக்காடு,திருவனந்தபுரம்,இடுக்கி) இந்த 3 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் லஞ்சம் குறைவு. இந்த 3 மாவட்டங்களும் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்கள்


பிறகு தனி மனித சுதந்திரம் அதிகம் கேரளாவில் தெரியுமா உங்களுக்கு ?????



 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 U திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 T திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 H திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 U திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 O திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 H திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 A திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 E திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by ராஜா Sun Nov 25, 2012 4:17 pm

Muthumohamed wrote:தெரியாமல் இல்லை தமிழ்நாட்டை விட கேரளாவில் லஞ்சம் வாங்குவது குறைவு. குறிப்பாக (பாலக்காடு,திருவனந்தபுரம்,இடுக்கி) இந்த 3 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் லஞ்சம் குறைவு. இந்த 3 மாவட்டங்களும் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்கள் பிறகு தனி மனித சுதந்திரம் அதிகம் கேரளாவில் தெரியுமா உங்களுக்கு ?????
அடேங்கப்பா கேரளாவை பற்றி சொன்னவுடன் எவ்வளவு கோபம் வந்துடுச்சு உங்களுக்கு , bold எல்லாம் போட்டு கலக்குறிங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by Muthumohamed Sun Nov 25, 2012 4:40 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:தெரியாமல் இல்லை தமிழ்நாட்டை விட கேரளாவில் லஞ்சம் வாங்குவது குறைவு. குறிப்பாக (பாலக்காடு,திருவனந்தபுரம்,இடுக்கி) இந்த 3 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் லஞ்சம் குறைவு. இந்த 3 மாவட்டங்களும் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்கள் பிறகு தனி மனித சுதந்திரம் அதிகம் கேரளாவில் தெரியுமா உங்களுக்கு ?????
அடேங்கப்பா கேரளாவை பற்றி சொன்னவுடன் எவ்வளவு கோபம் வந்துடுச்சு உங்களுக்கு , bold எல்லாம் போட்டு கலக்குறிங்க.


இல்லீங்க உண்மையை சொன்னேன் லஞ்சம் வாங்குவதில் தமிழ்நாட்டை நினைத்தால் எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது



 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 U திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 T திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 H திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 U திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 O திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 H திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 A திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 M திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 E திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by ராஜா Sun Nov 25, 2012 4:47 pm

Muthumohamed wrote:இல்லீங்க உண்மையை சொன்னேன் லஞ்சம் வாங்குவதில் தமிழ்நாட்டை நினைத்தால் எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது
இதுக்கெல்லாம் வருத்தப்படகூடாது முகமட் , 18 மணி நேர கரன்ட் கட்டை அனுசரித்து வாழ பழகிட்ட மாதிரி நாமளும் அப்படியே ஊருடன் இணைந்து வாழ வேண்டியது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..! - Page 2 Empty Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum