ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்

2 posters

Go down

200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம் Empty 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்

Post by சிவா Sun Nov 25, 2012 9:14 am

வால்பாறை: வால்பாறை மலையில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமுற்ற 52 பேர் மீட்கப்பட்டு பொள்ளாச்சி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வால்பாறையில் இருந்து பழநி நோக்கி இரவில் அரசு பஸ் புறப்பட்டது. ஆழியாறு அருகே 3 வது கொண்டை ஊசிவளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச்சுவரை இடித்து விழுந்தது. இதில் பயணிகள் அனைவரும் 200 அடி பள்ளத்திற்குள் விழுந்தனர். தீயணைப்பு படையினர் காயமுற்ற பயணிகளை மீட்டனர். இரவு நேரம் என்பதால் இன்னும் பயணிகள் பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கின்றனரா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

பஸ் கவிழ காரணம் என்ன ?

நேற்று வானிலை மிக மோசமாக இருந்தது. பனிப்பொழிவு காரணமாக கும் இருட்டு இருந்தது என்றும் இதனால் பஸ் டிரைவர் நிலை தடுமாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் மின்சாரம் எதுவும் இல்லாததால் மீட்பு பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்களின் லைட்டுகள் துணையுடன் தீயைணைப்பு மற்றும் வனத்துறையினர் காயம் பட்டு பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விடிய, விடிய ஆம்புலன்ஸ்சுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கியவர்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.

தினமலர்


200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம் Empty Re: 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்

Post by அச்சலா Sun Nov 25, 2012 9:22 am

அந்தோ பரிதாபம்...
தினசரி நிழ்வாக உள்ளது...


200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம் Paard105xz200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம் Paard105xz200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம் Paard105xz200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்
» லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் உட்பட 42 பேர் படுகாயம்
» மலேசியாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 இந்தியர்கள் சாவு, 22 பேர் படுகாயம்
» சென்னை-விஜிபி கோல்டன் பீச்சில் ராட்டினம் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
»  காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum