புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கி படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறீர்கள்?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
துப்பாக்கி வெற்றிக்குக் காரணம் [86Vote ]
1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்
3743%2. வேறு படங்கள் போட்டிக்கு வராத நிலை
1517%3. விஜய் நன்றாக நடித்துள்ளார்
2327%4. எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது என்றே தெரியவில்லை
1113%
இதுவரை வந்த விஜய் படங்களில் துப்பாக்கி மட்டும் சக்கை போடு போடுவதாக தினமும் செய்திகள் வருகிறது. நானும் முதல் முறையாக விஜய் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளேன் என்றால் அது துப்பாக்கி மட்டுமே!
இந்த அதிசய வெற்றிக்குக் காரணம் என்ன என்று தாங்கள் எண்ணுகிறீர்கள்?
இந்த அதிசய வெற்றிக்குக் காரணம் என்ன என்று தாங்கள் எண்ணுகிறீர்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
என் தேர்வு: 1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நான் பார்க்காததால இருக்குமோ சிவா?
யினியவன் wrote:நான் பார்க்காததால இருக்குமோ சிவா?
இதுவும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பதை அறியத் தந்ததற்கு நன்றி தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
படித்து ரசித்த விமர்சனம்:
எல்லோரும் பார்க்கிற விதத்தில் படம் இருக்கிறது. அதற்கு காரனம் முருகதாஸ். மற்றபடி விஜய்தான் படத்தை தூக்கி நிதுகிறார் என்பதெல்லாம் வெறும் பேத்தல். ஓர் இராணுவ வீரணுக்கு உள்ள மிடுக்கு கூட இல்லை. வழக்கமான ‘சோதா’ ஹீரோவாக வருகிறார். உண்மையை நான் இப்படிச் சொல்வது சிலருக்கு வலிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
சிவா wrote:என் தேர்வு: 1. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்
அதேதான் என் தேர்வு மாமா
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தீபாவளி சமயத்தில் அனைவரும் புதிய திரைபடங்கள் பார்க்க ஆசைபடுவார்கள் .போட்டிக்கு எந்த படகளும் இல்லாததாலும் அனைவருக்கும் இந்த படத்தை விட்டாலும் பார்க்க புதுப்படம் என்று வேறு ஏதும் இல்லை அதனால் வேறு வழி இல்லாததாலும் நம்மை போன்றவர்கள் படம் அருமையாக உள்ளது என்று வலைதளகளில் இலவசமாகவே விளம்பரங்கள் செய்து கொடுப்பதும் தான் காரணம்............
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முருகப் பெருமான் இப்படி எல்லாம் சொல்லப்படாது.கேசவன் wrote:தீபாவளி சமயத்தில் அனைவரும் புதிய திரைபடங்கள் பார்க்க ஆசைபடுவார்கள் .போட்டிக்கு எந்த படகளும் இல்லாததாலும் அனைவருக்கும் இந்த படத்தை விட்டாலும் பார்க்க புதுப்படம் என்று வேறு ஏதும் இல்லை அதனால் வேறு வழி இல்லாததாலும் நம்மை போன்றவர்கள் படம் அருமையாக உள்ளது என்று வலைதளகளில் இலவசமாகவே விளம்பரங்கள் செய்து கொடுப்பதும் தான் காரணம்............
மனம் இறங்கி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க வேலவனே.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முருகதாஸின் இயக்கம் முழுமுதற் காரணம் என்பதில் என்னளவில் கருத்து மாறுபாடு இல்லை...
ஆனால் பலமானப் போட்டிப் படங்கள் வரும் நிலையில் திரையுலகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று...அப்படி வந்திருந்தால் இன்னும் ஆரோக்கியமானப் போட்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை...
ஒரு படம் வெற்றி பெறும் போது அது 'ஃப்ளூக் 'என்று சொல்லும் ஒரு வியாதி எங்கள் துறையில் எப்போதும் உண்டு...
அதை எல்லா நேரத்திலும் சொல்வோரும் உண்டு...எப்போதேனும் சொல்வோரும் உண்டு...
என்னைப் பொறுத்தவரை ஒரு படம் ஓடுகிறதெனில் அதில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் இல்லாமல் ஓடவே ஓடாது என்பதே உண்மை...
இந்தப் படத்தில் எனக்கும் முரண்பாடு உண்டென்றாலும் இதன் வெற்றியை ஏற்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை...
ஆனால் பலமானப் போட்டிப் படங்கள் வரும் நிலையில் திரையுலகம் இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று...அப்படி வந்திருந்தால் இன்னும் ஆரோக்கியமானப் போட்டி இருந்திருக்கும் என்பதும் உண்மை...
ஒரு படம் வெற்றி பெறும் போது அது 'ஃப்ளூக் 'என்று சொல்லும் ஒரு வியாதி எங்கள் துறையில் எப்போதும் உண்டு...
அதை எல்லா நேரத்திலும் சொல்வோரும் உண்டு...எப்போதேனும் சொல்வோரும் உண்டு...
என்னைப் பொறுத்தவரை ஒரு படம் ஓடுகிறதெனில் அதில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் இல்லாமல் ஓடவே ஓடாது என்பதே உண்மை...
இந்தப் படத்தில் எனக்கும் முரண்பாடு உண்டென்றாலும் இதன் வெற்றியை ஏற்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
'துப்பாக்கி'யில் விஜய் நிறைய இடங்களில் தன் உடல் மொழியில் வேறுபாடு காட்டியிருக்கிறார் என்பது என் கருத்து...அதற்கு வழி வகுத்த இயக்குனர்களில் எங்கள் இயக்குனர் 'திருமலை'யை இயக்கிய திரு.ரமணா மிக முக்கியமானவர் என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்...
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|