ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

3 posters

Go down

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Empty உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

Post by Powenraj Sun Nov 25, 2012 9:13 am

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகிறார் நயன்தாரா. இந்த படத்தை பிரபாகரன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய சுந்தரபாண்டியன் படத்தை டைரக்டு செய்தவர்.
உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் ஜோடியாக ஹன்சிகா நடித்து இருந்தார். படம் வரவேற்பை பெற்றது. புது படத்தில் நடிக்க உதயநிதி கதை கேட்டு வந்தார். பிரபாகரன் சொன்ன காதலுடன் கூடிய காமெடி கதை பிடித்து இருந்ததால் ஒப்புக் கொண்டார்.
பின்னர் நாயகி தேர்வில் இறங்கினர். நயன்தாரா கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை அணுகினர். கதை சொல்லி பெரும் தொகை சம்பளமும் பேசினர். கதை நயன்தாராவுக்கு பிடித்தது. இதையடுத்து உதயநிதியுடன் நடிக்க சம்மதித்தார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலேயே நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வைக்க உதயநிதி விரும்பினார். ஆனால் அப்போது சினிமாவில் நடிக்காமல் அவர் ஒதுங்கி இருந்ததால் அது நிறைவேறவில்லை.
படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது. உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. நயன்தாரா தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் அட்லி இயக்கும் படத்தில் ஆர்யா ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படங்களை முடித்து விட்டு உதயநிதி படத்துக்கு வருகிறார்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Empty Re: உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

Post by சிவா Sun Nov 25, 2012 9:31 am

வணக்கம் பவுன்ராஜ், பதிவுகளை மட்டும் இட்டுச் செல்லாமல் எங்களுடன் உரையாடலாமே!


உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Empty Re: உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

Post by அச்சலா Mon Nov 26, 2012 2:41 am

ஆமாம்...உரையாடல் இருந்தால் ஈகரையில் நண்பர்கள் கிடைப்பார்கள்..
நானும் நண்பர்தான்... ஓகே!!!!


உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Paard105xzஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Paard105xzஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Paard105xzஉதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார். Empty Re: உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுந்தரபாண்டியன் -சினிமா விமர்சனம்
» நடிகர் உதயநிதி அரசியல் பிரவேசம்? ஸ்டாலினுக்கு தோள் கொடுக்க தயார்
» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
» கமலும் அஜித்தும் என்னை பாராட்டணும்! - சுந்தரபாண்டியன் நடிகரின் ஆசை!
»  50வது நாளைத் தாண்டி வெற்றிகரமான பாதையில் சுந்தரபாண்டியன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum