புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_lcapதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_voting_barதீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீ அணைப்பு நிலையம்! தீ அவிப்பு நிலையம்!...எது சரி?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 25, 2012 7:52 am

தமிழ் நாட்டுத் தீயணைப்பு நிலையங்கள், தீயணைப்பு வண்டிகளைக் காண்கிறோம். அன்புடையாரை அணைக்கலாம்; தீயை அணைத்தால் தற்கொலையில்தான் முடியும். தீயணைப்பு என்பது தவறான சொல். தீயவிப்பு நிலையம், தீயவிப்பு வண்டி என்றே எழுதுதல் வேண்டும்.

÷நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர்,

"எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போல் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுகல் ஆற்றின்
பிறிதென்னும் வேண்டா தவம்''

என்றே பாடியுள்ளார். கலித்தொகையில் (144) பின் வரும்

"ஓஓ கடலே ஊர்தலைக் கொண்டு கனலும்
கடுந்தீயுள் நீர்பெய்தக் காலே சினந்தணியும்''

என்னும் அடிகளுக்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர் "கடலே! ஊரையெல்லாம் தனக்கு உள்ளாக்கிக் கொண்டு காந்தும் கடிய நெருப்புத் தன்னை அவிக்கும் நீரைச் சொரிய சினம் மாறும்' என்று "அவிக்கும்' என்ற சொல்லையே சரியாகப் பயன்படுத்தியுள்ளார். பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் நீக்க முடியாத அளவில் இன்று சொற்குற்றங்களும் பொருள் குற்றங்களும் இருவகை வழக்கிலும் இடம்பெற்று வளர்கின்றன.

இனி தீயை அணைக்க - தீயணைப்பு (ஆரத்தழுவுதல்) வேண்டாம்; தீயை அவிப்போம்! அரசு இதற்குத் தீர்வு காணும் நாள்
எந்நாளோ?

(நன்றி - தினமணி)

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 25, 2012 8:40 am

எனக்கு தெரியல..[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அச்சலா
என் தளம்:[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 25, 2012 8:44 am

தீயை அணைப்பது தீயணைப்பு வண்டிகளில் உள்ள நீரே... அன்றி அதில் உள்ள மனிதர்கள் அல்ல, அதனால் நீரும் தீயும் அணைந்தால் (ஆரத்தழுவினால்) தீ தானாக அவிழ்ந்து போகும். இப்படி கூட எடுத்துக்கொள்ளலாமே?

உங்கள் தகவலுக்கு நன்றி சாமி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 25, 2012 8:48 am

தினமணி கட்டுரையில் வந்தபடி தீயவிப்பு சரியாக இருக்கும்.

தீயணைப்பு : தீயை அணைத்து தழுவி காப்பாற்றுதல் என்றுதான் பொருள் தரும்.

கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 25, 2012 8:54 am

இட்லி புட்டு இவைகளையும் அவிக்கிறோமே அதற்கு என்ன பொருள்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 9:38 am

தீயை நீர் அனைத்து மக்களை காப்பாற்றுகிறது என கொள்ளலாமா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 9:41 am

அசுரன் wrote:இட்லி புட்டு இவைகளையும் அவிக்கிறோமே அதற்கு என்ன பொருள்?

அதுக்கு பேர் அவியல் தான்

[You must be registered and logged in to see this link.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 25, 2012 6:11 pm

அசுரன் wrote:தீயை அணைப்பது தீயணைப்பு வண்டிகளில் உள்ள நீரே... அன்றி அதில் உள்ள மனிதர்கள் அல்ல, அதனால் நீரும் தீயும் அணைந்தால் (ஆரத்தழுவினால்) தீ தானாக அவிழ்ந்து போகும். இப்படி கூட எடுத்துக்கொள்ளலாமே?

இதுதான் சரியென நானும் நினைக்கிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 6:15 pm

பூவன் wrote:அதுக்கு பேர் அவியல் தான்
இந்த எல்லா காய்கறிகளையும் போட்டு பண்றது?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக