புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Poll_c10இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Poll_m10இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Poll_c10இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Poll_m10இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி?

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Nov 24, 2012 3:28 pm

சாதாரணமாகவே யாரும் எம்மை பின தொடர்வது யாருக்குமே பிடிப்பதில்லை. அப்படியிருக்கையில் ஒரு தளமானது நாம் என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதை அறிய முற்பட்டால் எப்படியிருக்கும்.

Facebook உங்களைத் தடந்தொடரும் என்பது உண்மையானால் அது உங்களுக்குப் பிரச்சினையா என்று கேட்டதற்குப் பதிலாக ஆம் என்ற பதிலே வந்தது. ஆனால் எல்லாத் தளங்களிலும் இது செயற்படாது.

இணையத்தளம் பற்றித் தெரிந்தவர்களுக்கு அது எவ்வாறு செயற்படுமென்பதும் தெரிந்திருக்கும். இதனால் ஒவ்வொரு தடவையும் ஒரு Facebook, Google அல்லது Twitter இலிருந்து ஒரு பக்கத்திற்குச் செல்லும்போதும் அந்தப் பக்கத்தின் லிங்கின் பின்னாலுள்ள கடவுச்சொல் உண்மையில் அத்தளத்திலும் காணப்படும்.

இதனால் அவர்களுக்கு நீங்கள் இந்தத் தளத்தில் இருக்கின்றீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

அத்துடன் ஒரு தளத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றீர்கள் என்பதையும் எத்தனை தடவை செல்கின்றீர்கள் என்பதுபோன்ற தகவல்களையும் அறிந்துகொள்வார்கள்.

இதனால் இதுபற்றித் தெரிந்த சிலர் இதனை இல்லாமற்செய்ய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். பல உலாவி plug-in கள் குக்கீயினைக் கட்டுப்படுத்த உதவும்.

அத்துடன் சில உலாவிகளில் இந்த முறை முன்பே காணப்பட்டிருக்கும். எனினும் இவற்றின் பொதுவான நிலை அனைத்துக் cookies இனையும் நுழையவிடுவதுதான். இதனால் இத்தகவல் தெரியதாதல்ல.

இது கணக்குடன் காணப்படும். பல சந்தர்ப்பங்களில் இது உங்களது அடையாளத்துடன் நேரடியாகவே இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு தடந்தொடர்பவர்கள் யாராவது உங்களைப் பின்பற்றினால் அவர்கள் உங்களது IP முகவரியை அல்லாது நீங்கள் ஒன்லைனில் என்ன செய்கின்றீர்களென்றே அறியவிரும்புவார்கள்.

tor இன் பயன்பாடில்லாமல் அல்லது அடையாளந்தெரியாத Proxie களைப் பயன்படுத்தாமல் கூகிளைப் பயன்படுத்தமுடியாது. இவை உண்மையில் எரிச்சலூட்டுபவையாகவும் மெதுவானவையாகவும் காணப்படுகின்றன.

ஆனால் பயர்பொக்சிலிருந்து கூகிளிற்கு தேடுதல் பகுதிகளை அனுப்பும் Track Me Not என்ற Plug-in களைப் பயன்படுத்துவது உங்களது உண்மையான தேடுதல் பகுதிகள் வேறுபலவற்றுடன் கலந்து உங்களுக்கு மிகவும் சவால்மிக்கவையாக இருக்கலாம்.

Gmail மற்றும் IMAP இன் பயன்பாடுகளும் கூகிள் சேவைக்குள் நுழையாமல் இருப்பதும் சேகரிக்கப்படும் தரவுகளைக் குறைக்கும்.

சாதாரணமானவர்களுக்கு இந்த நிலையைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கலாம். ஆனால் cookies இனை இல்லாமற்செய்வது இப்பிரச்சினைகளைத் தீர்க்கும்.

இப்பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் ஒரு வித்தியாசமான இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள். இதற்கு குறோம் பொருத்தமாக இருக்கும்.

கூகிள் போன்ற பொதுவான cookies உடன் காணப்படும் சமூக வலையத்தளங்களிற்காகவும் மட்டுமே இதனைப் பயன்படுத்தவும்.

குறோம் மூலம் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

தகவல் : யுகின்@kanyakumari

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 8:10 pm

நல்லதொரு தகவல்.

மற்றவர்களும் முயற்சித்துப் பார்க்கலாமே.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 24, 2012 8:18 pm

அருமை அப்துல் ,,, வீதிகளில் பெண்கள் என்னை பின் தொடர்கிறார்கள் அதை தடுக்க முடியுமா ? பாடகன்

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 24, 2012 8:21 pm

இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? 3933424530_46fd6aed8f

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Nov 25, 2012 11:47 am

புரட்சி wrote:அருமை அப்துல் ,,, வீதிகளில் பெண்கள் என்னை பின் தொடர்கிறார்கள் அதை தடுக்க முடியுமா ? பாடகன்

முடியும் புரட்சி நண்பரே,உங்கள் பின்னால் வரும் பெண்களின் பர்சை நீங்கள் எடுத்து சென்று விட்டதால் தான் உங்கள் பின்னால் வருகிறார்கள்,எனவே நீங்கள் அவர்களின் பர்சை திரும்ப கொடுத்தால் உங்கள் பின்னால் வரவே மாட்டார்கள், எப்புடி? :idea:

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 25, 2012 6:14 pm

நல்ல பதிவு நன்றி

இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Mஇணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Oஇணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Hஇணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Aஇணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? N
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 26, 2012 12:29 pm

அப்துல் wrote:
புரட்சி wrote:அருமை அப்துல் ,,, வீதிகளில் பெண்கள் என்னை பின் தொடர்கிறார்கள் அதை தடுக்க முடியுமா ? பாடகன்

முடியும் புரட்சி நண்பரே,உங்கள் பின்னால் வரும் பெண்களின் பர்சை நீங்கள் எடுத்து சென்று விட்டதால் தான் உங்கள் பின்னால் வருகிறார்கள்,எனவே நீங்கள் அவர்களின் பர்சை திரும்ப கொடுத்தால் உங்கள் பின்னால் வரவே மாட்டார்கள், எப்புடி? :idea:
அப்துல் wrote:
புரட்சி wrote:அருமை அப்துல் ,,, வீதிகளில் பெண்கள் என்னை பின் தொடர்கிறார்கள் அதை தடுக்க முடியுமா ? பாடகன்

முடியும் புரட்சி நண்பரே,உங்கள் பின்னால் வரும் பெண்களின் பர்சை நீங்கள் எடுத்து சென்று விட்டதால் தான் உங்கள் பின்னால் வருகிறார்கள்,எனவே நீங்கள் அவர்களின் பர்சை திரும்ப கொடுத்தால் உங்கள் பின்னால் வரவே மாட்டார்கள், எப்புடி? :idea:

முடியல முடியல சிரி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 1:35 pm

ஆகா..நல்ல தகவல்..

இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Paard105xzஇணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Paard105xzஇணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Paard105xzஇணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக