ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு.,

4 posters

Go down

  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Empty குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு.,

Post by பூவன் Sat Nov 24, 2012 10:58 am

http://www.thedipaar.com/pictures/resize_20121123172450.jpg


ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் கழன்று, குகைக்குள் பெட்டிகள் நின்று விட்டதால், இரண்டு மணிநேரம் பயணிகள் தவித்தனர்.டில்லி - திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன் தினம் காலை, 9:00 மணி அளவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், சிப்லின் - ரத்தினகிரி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.அப்போது, அங்குள்ள குகைப்பாதை ஒன்றை, ரயில் கடந்த போது, இன்ஜினிலிருந்து, 13 மற்றும் 14வது பெட்டிகளின் இணைப்பு கழன்றது. உடன் ரயிலின் தானியங்கி பிரேக் செயல்பட்டு, இன்ஜினினுடம் இணைந்த ரயில் பெட்டிகள், தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில் இன்ஜினும் நிறுத்தப்பட்டு, ரயில் பெட்டிகளில் இருந்த ரயில்வே ஊழியர்கள், என்ன பிரச்னை என, ஆய்வு செய்தனர்.அப்போது தான், ரயில் பெட்டிகள் இரண்டு கழன்று போனது தெரியவந்தது. கழன்ற ரயில் பெட்டிகள், குகைக்குள் இருட்டில் நின்றதால், போதிய வெளிச்சமின்றி, டார்ச் லைட் வெளிச்சத்தில், ரயில் பெட்டிகளை இணைக்கும் பணி துவங்கியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, இந்தப் பணிகள் நடந்ததால், குகைக்குள் நின்ற ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.



ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில், சாதாரண ரயில் பெட்டிகளில் உள்ளது போன்ற, இணைப்புக்கள் பயன்படுத்தப்படாமல், நவீன வகை, "சென்ட்ரல் பப்பர் கப்ளிங் சிஸ்டம்' பயன்படுத்தப்படுகிறது. எனவேதான், கழன்ற பெட்டிகளை மீண்டும் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டது.பின், ஒரு வழியாக, பெட்டிகள் இணைக்கப்பட்டு, ரயில் அங்கிருந்து, திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. ரயில் பெட்டிகள் கழன்ற சம்பவத்தால், கொங்கண் ரயில்வேயின் இரு மார்க்கங்களிலும் சென்ற ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Empty Re: குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு.,

Post by அச்சலா Sat Nov 24, 2012 11:00 am

ஆகா..பயணிகள் சென்று சேறுவது கஸ்டமே!!
இனியும் இப்படி நடக்க கூடாது...


  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Paard105xz  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Paard105xz  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Paard105xz  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Empty Re: குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு.,

Post by அப்துல் Sat Nov 24, 2012 2:54 pm

இறைவா.....இனியும் இப்படி நடக்க கூடாது.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Empty Re: குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு.,

Post by றினா Sat Nov 24, 2012 7:49 pm

மிகவும் துரதிஷ்டமான சம்பவம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

  குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு., Empty Re: குகைக்குள் சென்றபோது இரண்டு பெட்டிகள் கழன்றதால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரபரப்பு.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» புதுச்சேரி - சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
»  தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரயிலில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் அறிமுகம்
» 5 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
» ம.பி.யில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. மீட்புப் பணிகள் மும்முரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum