ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதால் அழிவின் ஓசை ...!

+3
றினா
அச்சலா
ஹிஷாலீ
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty காதால் அழிவின் ஓசை ...!

Post by ஹிஷாலீ Sat Nov 24, 2012 10:28 am

First topic message reminder :

இமை மூடி
இதயம் வருடி
பேசும் ஆசை தான்
கவிதை என்பார்கள்

நானோ !
அழிவின் ஓசை என்பேன்
ஏன் தெரியுமா ...?

இதயம் இரண்டாகும்
இமைகள் நான்காகும்
உயிர்கள் மற்றும் ஒன்றானால்
வாழ்வேது கண்ணில்
வளம் மேது சொல்லில்

இதோ
தவமிருந்த தாய்
தலை வலியானாள்
தந்தையோ வேலியானார்
உடன் பிறந்தவர்கள்
உதாசினப்படுத்த

உயிரானவள்
மயிராய் போனதால்
காதல் தோல்வியானது
காலம் வேள்வியானது

கடைக்கண் பட்டாலே
கால்கள் ஓடுகிறது
மதுவைத் தேடி
மனதோ வெறுக்கிறது
மரணத்தை தேடி

எல்லாம் ஒன்றானால்
எதற்கு உயிர் என்று
அழிந்துவிட்டேன்
ஆகாயத்தில்....!









ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 24, 2012 4:55 pm

இதயம் இரண்டாகும்
இமைகள் நான்காகும்
உயிர்கள் மற்றும் ஒன்றானால்
வாழ்வேது கண்ணில்
வளம் மேது சொல்லில்

................பாடல் வரிகளாக பரிமளிக்கிறது. புதிய பாதையில் காதல் பயணம் சிறப்பு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by jenisiva Sat Nov 24, 2012 6:04 pm

காதலின் இன்னொரு முகம் நன்று ஹிஷாலி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by கரூர் கவியன்பன் Sat Nov 24, 2012 9:30 pm

அருமை சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by அச்சலா Mon Nov 26, 2012 1:59 am

காதல் ஒரு
கைக்குழந்தை
ஆனால் தூக்க
முடியல
ஏன் அழுகுது;
ஒரு வரவுக்காக...


காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Paard105xzகாதால் அழிவின் ஓசை ...! - Page 2 Paard105xzகாதால் அழிவின் ஓசை ...! - Page 2 Paard105xzகாதால் அழிவின் ஓசை ...! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 26, 2012 9:59 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:இதயம் இரண்டாகும்
இமைகள் நான்காகும்
உயிர்கள் மற்றும் ஒன்றானால்
வாழ்வேது கண்ணில்
வளம் மேது சொல்லில்

................பாடல் வரிகளாக பரிமளிக்கிறது. புதிய பாதையில் காதல் பயணம் சிறப்பு.

மிக்க நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 26, 2012 9:59 am

jenisiva wrote:காதலின் இன்னொரு முகம் நன்று ஹிஷாலி

மிக்க நன்றிகள் jenisiva
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 26, 2012 10:00 am

கரூர் கவியன்பன் wrote:அருமை சூப்பருங்க

மிக்க நன்றிகள் கரூர் கவியன்பன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 26, 2012 10:00 am

அச்சலா wrote:
காதல் ஒரு
கைக்குழந்தை
ஆனால் தூக்க
முடியல
ஏன் அழுகுது;
ஒரு வரவுக்காக...

நிஜம் தான் நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதால் அழிவின் ஓசை ...! - Page 2 Empty Re: காதால் அழிவின் ஓசை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum