புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
251 Posts - 52%
heezulia
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_m10உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 24, 2012 5:22 pm

உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  Feathers

பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 5:25 pm

Code:
கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

என்றுமே கிராமங்கள் மணம் கமழும் அழகு அருமை அய்யா .......

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Nov 24, 2012 5:38 pm

"பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !"

இது ஒரு நல்ல கற்பனை ஐயா ! மற்றும் (positive thinking )என்று சொல்வார்களே அது நிறைந்துள்ள கவிதை . நன்றி !!!!!!!!
(positive thinking )- தமிழ் வார்த்தை கூறுங்கள் ஐயா . மறந்துவிட்டது

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 24, 2012 6:37 pm

jenisiva wrote:"பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !"

இது ஒரு நல்ல கற்பனை ஐயா ! மற்றும் (positive thinking )என்று சொல்வார்களே அது நிறைந்துள்ள கவிதை . நன்றி !!!!!!!!
(positive thinking )- தமிழ் வார்த்தை கூறுங்கள் ஐயா . மறந்துவிட்டது

பாசிடிவ் திங்கிங் - நேர்பட நினைத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

தங்களுக்கு நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 24, 2012 7:51 pm

தங்களின் கவிதை அருமை அய்யா,

காலை காட்சியின் வர்ணனை , கவித்துவம், நாணலின் நளினம்.......வெகு சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

மிக்க நன்றி......

சதாசிவம்
உதிர்ந்த இறகினில் ....... ஹைக்கூ க‌விதைக‌ள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 9:05 am

சதாசிவம் wrote:தங்களின் கவிதை அருமை அய்யா,

காலை காட்சியின் வர்ணனை , கவித்துவம், நாணலின் நளினம்.......வெகு சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

மிக்க நன்றி......

தங்களின் இனிய பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 26, 2012 10:07 am

பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

அனைத்தும் அருமை ஐயா .......

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 10:08 am

நன்றி ஹிஷாலீ.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக