ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
ரகசியக் காதல் Poll_c10ரகசியக் காதல் Poll_m10ரகசியக் காதல் Poll_c10 
heezulia
ரகசியக் காதல் Poll_c10ரகசியக் காதல் Poll_m10ரகசியக் காதல் Poll_c10 
E KUMARAN
ரகசியக் காதல் Poll_c10ரகசியக் காதல் Poll_m10ரகசியக் காதல் Poll_c10 
mohamed nizamudeen
ரகசியக் காதல் Poll_c10ரகசியக் காதல் Poll_m10ரகசியக் காதல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசியக் காதல்

+3
Manik
Karthikeyan.G
மீனு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரகசியக் காதல் Empty ரகசியக் காதல்

Post by மீனு Mon Oct 12, 2009 9:00 pm

காற்றில் அலைபாயும் உன்
கூந்தலுக்குத் தெரியும் என் மனதின் ஏக்கம்
உன் இடையில் தவழும்
தாவணிக்குத் தெரியும் என் கைகளின் குறும்பு
உன் காலில் சுதி சேரும்
கொலுசுக்குத் தெரியும் என் காதுகளின் ரசனை
நீ கொஞ்சி விளையாடும்
குழந்தைக்குத் தெரியும் என் அன்பு
நீ முனுமுனுக்கும்
பாடலுக்குப் புரியும் என் கவிதை
உன்னை கவிதையாக்கும் உன்
வெட்கத்திற்குத் தெரியும் என் உரிமை
என்னை குழந்தையாக்கும் உன்
கண்களுக்குத் தெரியும் என் காதல்
உன் அசைவில் ஆடும் என்
மனதிற்கும் தெரியும் உன் ரகசியக் காதல்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by Karthikeyan.G Mon Oct 12, 2009 9:03 pm

ரகசியக் காதல் 677196Nice...
Karthikeyan.G
Karthikeyan.G
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 09/10/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by மீனு Mon Oct 12, 2009 9:07 pm

நன்றிகள்..கார்த்தி..வாங்க கார்த்தி,,நலமா ?..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by Manik Mon Oct 12, 2009 9:10 pm

ரகசியமானது காதல்னு ஒரு பாட்டு இருக்கு அது நியாபகத்துக்கு வருது இத படிக்கும் போது கவிதை நல்லா இருக்கு மீனு வாழ்த்துக்கள் . இது யாரோட கவிதை சுட்டதா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by Karthikeyan.G Mon Oct 12, 2009 9:14 pm

நான் நலம் மீனுஸ்.. நீ நலமா .....?
Karthikeyan.G
Karthikeyan.G
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 09/10/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by மீனு Mon Oct 12, 2009 9:15 pm

மீன்ஸ் ரொம்ப நலமா இருக்கேன் கார்த்தி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by மீனு Mon Oct 12, 2009 9:16 pm

Manik wrote:ரகசியமானது காதல்னு ஒரு பாட்டு இருக்கு அது நியாபகத்துக்கு வருது இத படிக்கும் போது கவிதை நல்லா இருக்கு மீனு வாழ்த்துக்கள் . இது யாரோட கவிதை சுட்டதா

இது மீனுவின் சொந்த கவிதை மாணிக்.. அப்படி என்று சொல்ல மாட்டேன்....
...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by Manik Mon Oct 12, 2009 9:23 pm

அப்ப இது யாரோட கவிதை மீனு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by மீனு Mon Oct 12, 2009 11:14 pm

Manik wrote:அப்ப இது யாரோட கவிதை மீனு

எழுதியவர் பெயர் விபரம் இல்லை..சுட்ட இடத்தில் மாணிக்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by ரூபன் Tue Oct 13, 2009 1:21 am

நல்ல கவிதை காதல் மீனு நன்றிகள் எங்களுக்கும் தந்தமைக்கு ரகசியக் காதல் 154550
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ரகசியக் காதல் Empty Re: ரகசியக் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum