புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
31 Posts - 42%
heezulia
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
4 Posts - 5%
prajai
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
3 Posts - 4%
Raji@123
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி"

Page 1 of 2 1, 2  Next

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/11/2012

Postvanavaasi Sat 24 Nov 2012 - 9:58

கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி"

என் வீட்டு தேவதை பேசக் கற்கிறாள்
அவளின் மொழிகள் என்னறை முழுதும் இறைந்து கிடக்கின்றன....
சுவர்,மேசை,நாற்காலி என யாவற்றிலும்
அவளின் சொற்கள் நிரம்பி வழிகின்றன...
அவளுக்கான உலகில் அவளும், அவளின்
மொழியைப் புரிந்துகொள்ளும் எத்தனிப்பில் நானும்......

தொடங்கியும் முடியாததுமாகி
முடிந்தும் தொடன்காததுமாகி
அவளின் மொழிகள் எங்கும் பிரவாகமாக
ஊற்றெடுக்கின்றன.
மொழி இல்லா, பொருளில்லா சொற்களின் மீது
பயணிக்கும் நானோ எல்லாம் புரிந்தவனாக
குதூகலிக்கிறேன்.

தேவதைகளுக்கான உலகமது.
அங்கு, அவர்களே யாவுமாய்...
யாவையுமே அவர்களாய்........!
மனிதர்களுக்கு இடமில்லை அங்கு
தேவதைகளின் உலகில் உட்புக
காத்திருக்கிறேன் காலம் தின்று...
அவர்களோ என்னைப்பற்றிய சிந்தை இன்றி
அவர்களின் மொழியைப் புனைந்து கொண்டிருக்கிறார்கள்....
ஆம், தேவதைகளின் உலகில்
தேவதைகளுக்கே இடம்.
மனிதர்களுக்கில்லை....!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat 24 Nov 2012 - 12:02

கவிதையில் கொஞ்சம் சுவை குறையுதே!!

கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xzகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xzகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xzகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat 24 Nov 2012 - 14:31

தேவதைகளின் உலகில்
தேவதைகளுக்கே இடம்.

"அவதார்" படம் பார்க்கவில்லையா?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/11/2012

Postvanavaasi Sat 24 Nov 2012 - 16:16

enna suvai? inippa or pulippa?

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/11/2012

Postvanavaasi Sat 24 Nov 2012 - 16:17

en? kathai sollanuma....?

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/11/2012

Postvanavaasi Sat 24 Nov 2012 - 16:32

இங்கு யாருமே நக்கீரன் கிடையாது...............
குற்றம் சொல்ல.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 24 Nov 2012 - 16:33

vanavaasi wrote:enna suvai? inippa or pulippa?
vanavaasi wrote:en? kathai sollanuma....?
vanavaasi wrote:இங்கு யாருமே நக்கீரன் கிடையாது...............
குற்றம் சொல்ல.

முதலில் இதெல்லாம் என்ன அப்ப்டினு சொல்லுங்க நண்பரே

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/11/2012

Postvanavaasi Sat 24 Nov 2012 - 16:38

மேலே இருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் தோழரே.....
தாங்களாகவே புரிந்துகொள்வீர்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 24 Nov 2012 - 16:44

vanavaasi wrote:மேலே இருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் தோழரே.....
தாங்களாகவே புரிந்துகொள்வீர்கள்.

ஆங்கிலத்தை சொன்னேன் நண்பரே ,,,,,

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat 24 Nov 2012 - 16:50

என் வீட்டு தேவதை பேசக் கற்கிறாள்
அவளின் மொழிகள் என்னறை முழுதும் இறைந்து கிடக்கின்றன....
சுவர்,மேசை,நாற்காலி என யாவற்றிலும்
...............தேவதைகளின் உலகில்
தேவதைகளுக்கே இடம்.
மனிதர்களுக்கில்லை....!
.....................

இந்த இரண்டு வரிகளுமே தாங்கள் எழுதியவை தான். முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. உங்கள் வீட்டில் தேவதை வசிக்கிறாள் என்றால் தேவதைகளின் உலகம் உங்கள் வீடும் ஆகும். உங்களைப்போன்ற மனிதர்கள் வசிக்கும் இடம்தானே.

கவிதையில் அதீத கற்பனைகள் மண்டிக் கிடக்கிறது. சொல்ல வந்த கருப்பொருள் வலுவிழந்து காணப்படுகிறது நண்பரே. இதைத்தான் அச்சலா அவர்கள் சுவை இல்லை என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்.

குற்றம் குறை சொல்பவர்கள் யாரும் நக்கீரர்கள் ஆக முடியாது. கவிதை எழுதுபவர்களும் சொக்கநாத கடவுளாகமுடியாது. கருத்துக்களுக்கு விளக்கம் சொல்வதே ஒரு கவிஞனின் சிறப்பு.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக