ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மழை முகம்"

4 posters

Go down

"மழை முகம்" Empty "மழை முகம்"

Post by vanavaasi Fri Nov 23, 2012 11:07 pm

"மழை முகம்"

ஒரு மழை நாளின்
சாயுங்காலப் பொழுதினில் நடந்தது
எனக்கும் அவளுக்குமான
சந்திப்பு...!

தூரல்களோடு ஒலிக்கும்
தூரத்து மெல்லிசையாய்
அவள் குரல்...!

சிதறுண்ட கண்ணாடிச் சில்லுகளைப்போல்
அவள் முகம் மன வெளிஇல்
சிதறிச் சிறகடித்துப் பறக்கிறது....
ஸ்பரிசம் தொடும் ஒவ்வொரு துளியிலும்
அவள் முகம்......!

புயலுக்குப் பின் வரும்
பேரமைதிப் பொழுதுகளாய்
விடுமுறை தினங்கள்
நகர மறுக்கின்றன....


மழைக்குப் பின் வரும் வானவில்லை
ஒத்தது அவள் வரவு.
வானவில் காணும் குதூகளிப்புக்
குழந்தையாய் நான்...
அவளோ மேகமென்னும்
துப்பட்டா உடுத்தி எனைக்கடந்து செல்கிறாள்
வானவில் முகம் மறைத்து...!
vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 11:10 pm

அடடா...இந்த மழையில் நானும் நனைந்தேன்...அந்தப் பெண்ணோடு அல்ல...
மழையில் நனைந்து ஈரமானது மனது அந்தப் பெண்ணைப்போலவே...
நன்று...வாழ்த்துகள்....


"மழை முகம்" 224747944

"மழை முகம்" R"மழை முகம்" A"மழை முகம்" Empty"மழை முகம்" R"மழை முகம்" A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by யினியவன் Fri Nov 23, 2012 11:12 pm

வருக வனவாசி.

வானவில்லோடும் மழையோடும் வந்தது நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by vanavaasi Fri Nov 23, 2012 11:16 pm

நன்றி கவியே சிரி ...!
vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by பூவன் Fri Nov 23, 2012 11:17 pm

வருக வனவாசி மழையோடு வந்த நீங்கள் வானவில்லாக படையுங்கள் உங்கள் பதிவை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by யினியவன் Fri Nov 23, 2012 11:20 pm

vanavaasi wrote:நன்றி கவியே சிரி ...!
எங்க காதல் கவிஞன் பூவணை உங்களுக்கு தெரியுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by vanavaasi Fri Nov 23, 2012 11:22 pm

யினியவன் wrote:வருக வனவாசி.

வானவில்லோடும் மழையோடும் வந்தது நன்று.

நன்றி நண்பரே...!
உங்கள் நன்றியும் உங்களைப்போலவே.......!
vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by vanavaasi Fri Nov 23, 2012 11:24 pm

பூவன் wrote:வருக வனவாசி மழையோடு வந்த நீங்கள் வானவில்லாக படையுங்கள் உங்கள் பதிவை

நன்றி நண்பரே..!
நிச்சயமாக,உங்கள் ஆதரவோடு.
vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Back to top Go down

"மழை முகம்" Empty Re: "மழை முகம்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum