ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_c10கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_m10கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_c10 
heezulia
கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_c10கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_m10கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_c10 
mohamed nizamudeen
கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_c10கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_m10கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க..

3 posters

Go down

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Empty கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க..

Post by Muthumohamed Fri Nov 23, 2012 10:05 pm



எதிரியிடம் நம்ம அரசர், ஆறுமாச போர் நிறுத்த
உடன்படிக்கை செய்திருக்கிறார்..!
-
அப்ப எதிரி மன்னர் வாளுக்கும், நமது மன்னர் காலுக்கும்
ஓய்வுன்னு சொல்லு!



வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தவருக்கும்
அவரது மனைவிக்கும் என்ன தகராறு?
-
இவ்ளோ வருமானத்தை ஏன் கண்ணிலே
காட்டலைன்னூ கேட்டுத்தான்!



கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்களா..
ஏன்?
-
ஏழு ஆண்டில் அரசியல் கட்சிகளின் வருமானம்
நாலாயிரம் கோடின்னு செய்தியில சொன்னாங்களாம்!



50 கோடியே 60 லட்சம் ஆயிடுச்சி தலைவா…!
-
நம்ம கட்சி உறுப்பினர் எண்ணிக்கையா?
-
இல்ல, நம்ம கட்சி வருமானம்!



தலைவர் ஏன் உன்னை கட்சியை விட்டு நீக்கிட்டார்?
-
வசூலில் சாதனை படைத்த தலைவா வருக-ன்னு பேனர் கட்டினது
தப்பாம்!



—————————————
(படித்ததில் பிடித்தது)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Empty Re: கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க..

Post by யினியவன் Fri Nov 23, 2012 10:11 pm

அருமை முகம்மத். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Empty Re: கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க..

Post by Muthumohamed Fri Nov 23, 2012 10:12 pm

யினியவன் wrote:அருமை முகம்மத். புன்னகை

மிக்க நன்றி இனியவன்



கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Mகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Uகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Tகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Hகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Uகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Mகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Oகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Hகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Aகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Mகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Eகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Empty Re: கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க..

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 10:14 pm

சிரி சிரி சிரி சிரி சிரி


கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. 224747944

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Rகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Aகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Emptyகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Rகட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க.. Empty Re: கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்க..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum