புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடையன் என்றால் மேதாவி ..
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மடையன் என்றால் முட்டாள் என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மடையன் என்றால் மேதை என்று பொருள் கொள்ள வைத்து விட்டது.
கல்யாண வீட்டில் எல்லாரும் தூங்கியிருந்தார்கள். நான் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
“என்ன, அண்ணாவுக்கு ஆபிஸ்லே எதோ பிரச்சினை போலிருக்கு” என்று வெற்றிலையை மென்றபடி அருகே வந்து உட்கார்ந்தார் ஹெட் கூக் நாராயணய்யர்.
எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
“அதெப்படி, ஆபிஸ்லே ன்னு சரியாச் சொல்றீங்க?”
“கல்யாண வீட்டிலே தூங்காம இருக்கிறது சாதாரணமா மூணு பேர்தான். ஒண்ணு பொண்ணோட அப்பா. ஒண்ணு வாட்ச் மேன். அதுக்கப்புறம் சமையல்காரன். நீங்க ஆட் மேன் அவுட். அதனாலேதான் கேட்டேன்”
நாராயணய்யர் அந்தக்காலத்து இ எஸ் எல் சி. கொஞ்சம் இங்கிலீஷெல்லாம் பேசுவார்.
“அது சரி, பிரச்சினை வீட்டிலே கூட இருக்கலாமே. எப்படி ஆபிஸ் ன்னு சொன்னீங்க?”
“ரொம்ப ஈசிண்ணா, நீங்க மாமியோடையும், பசங்களோடையும் பேசிகொண்டிருந்த ஸ்டைலை வெச்சிப் பார்க்கிறப்போ பிராப்ளம் ஆத்திலே இருக்க முடியாது”
“ரொம்ப கவனிக்கறீங்க நாராயணய்யர்”
“இல்லையா பின்னே, ஒருத்தன் முழிக்கிற முழியிலேயே இடுப்பிலே கட்டின்டிருக்கிறது சக்கரையா, முந்திரிப் பருப்பான்னு சொல்வேன் ஓய். என்ன பிரச்சினைன்னு சொன்னா என்னாலே எதாவது ஹெல்ப் பண்ண முடியறதான்னு பாப்பேன்”
நான் சிரித்தேன்.
“சிரிக்காதீரும் ஓய். குழம்பு வைக்கிறவன், குழப்பி விட்டுடுவான்னு நினைக்க வேண்டாம். நம்ம கிட்டே ரசமான யோசனைகளும் கிடைக்கும். பச்சடி மாதிரி புளிச்சிப்போன ஐடியாக்களை யூஸ் பண்ணிண்டு இருக்காம, கசப்பா இருந்தாலும் புதுசா ட்ரை பண்ணுங்க. கடைசீலே பாயசமா இனிக்கும்”
இவரை வாயை மூட வைக்க வேண்டுமென்றால் இரண்டு ஜார்கன்களை எடுத்து விடுவதுதான் வழி.
“பிராசஸ் கேப்பபிளிட்டி ன்னா தெரியுமா?”
“ஓரளவு தெரியும்”
என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.
“கிராஸ் பங்க்ஷனல் டீம் ன்னா தெரியுமா?”
“அதுவும் ஓரளவு தெரியும்”
இதற்கு அப்புறம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
“இந்த ரெண்டையும் பத்தி உமக்குத் தெரிஞ்சதை சொல்லும். அப்புறமா பிரச்சினை என்னன்னு சொல்றேன்”
நாராயணய்யர் உற்சாகமானார். வெற்றிலையை புளிச் என்று துப்பி விட்டு வந்து சம்பிரமாக உட்கார்ந்தார்.
“டீம் ஒர்க்கிங்கறதே ஒரு பிராசஸ் தானே?”
“ஆமாம்”
“ஒவ்வொரு டீமுக்கும் ஒரு வேலை இருக்கு. அந்த வேலையை சரியாப் பண்ணி முடிக்கிறதுதானே பிராசஸ் கேப்பபிளிட்டி?”
“நிஜம்தான்”
“தண்ணி, புளி, உப்பு, மிளகாய் தூள் இதைச் சேத்தா ரசம் வருது. இதுலே நாம சொன்ன பொருள் எல்லாம் டீம் மெம்பர்ஸ் மாதிரி.”
எனக்கு இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.
“ரசம் தண்ணி மாதிரியோ, புளி மாதிரியோ, மிளகாய் மாதிரியோ அல்லது உப்பு மாதிரியோ இருக்கிறதில்லை. இது எல்லாம் சேர்ந்த ஒரு எபெக்ட் தான் ரசம். ஆனா இதிலே எந்த ஒரு பொருள் தூக்கலாப் போனாலும் ரசம் டேஸ்ட்டுக்கு பதில் அந்தப் பொருளோட டேஸ்ட்தான் வரும்.”
எங்கே வருகிறார் இவர்?
“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”
என் முகம் மாறுவதைப் பார்த்து,
“என்னண்ணா, நான் சொல்றதிலே ஏதாவது சென்ஸ் இருக்கா?” என்றார் ஆவலாக.
“என் பிரச்சினைக்குத் தீர்வே கிடைச்சாச்சு. உமக்கு டெமிங் அவார்டே தரலாம் ஓய்”

- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
//ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு
மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில்
வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)//
அன்புச் சகோதரி நான் சொல்லட்டுமா?
நளன் தன் மனைவியைப் பிரிந்து ருதுபத்மனின் அரண்மனையில் சமையல்காரனாகப் பணி புரிந்து வந்தான். அங்கு வந்தனர் நளனின் மைந்தர்கள். அவ்ர்களை யாரென்றறியாது யாவர் நீவிரென அம்மக்கள் யாம் நள மகராசனின் மைந்தர்கள் என்றனர். அது கேட்ட நளன் உங்கள் அரசை மாற்றார் வென்றிகொள நீங்கள் ஏன் வீம ராசனிடம் இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு மறுமொழியாக இந்தப் பாடலை நளனின் மக்கள் வாயிலாகப் புகழேந்தியார் சொல்கிறார்
நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.
நீ ஒரு சமையற்காரன் ஆதலால் இவ்வாறு கூறினாய் என்று சினந்து கூறிய கவிதை இது
அன்புடன்
நந்திதா

ஆஹா அற்புதம். திறமைகள் எல்லோரிடமும் தான் இருக்கு. ஆனால் யாரை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம் தெரிந்தவர் மட்டுமே தலைமை வகிக்க முடியும்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு கான் அவர்களே
நீங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்

நந்திதா அக்கா அவர்களுக்கு
நீங்கள் எழுதிய கருத்துக்கு எதிர் கருத்து நான் எழுதவில்லை. நீங்கள் எழுதிய கருத்தில் எந்த தவறும் இல்லை.
நான் நேரடியாக மீனுவின் பதிவிற்க்கு பதில் கருத்து எழுதி இருக்கிறேன். இந்த மீனுவின் பதிவிற்க்கு நான் எழுதிய கருத்து சரிதானா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால் உங்களைப்போன்ற இந்த ஈகரைத் தூண்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது.
நன்றி .

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கான் நண்பரே உங்களுக்கு இருக்கும் தன்னடக்கம் மிகவும் சரியான விசயம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அன்புச் சகோதரர் கான் அவர்கள்
நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன்
மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
அன்புச் சகோதரர் கான் அவர்கள்
நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன்
மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
நன்றிகள்.. நந்திதா அக்கா மற்றும் மாணிக் அவர்களுக்கும்.
நந்திதா அக்காவிடம் இன்னொரு வேண்டுகோள்.....
என்னுடைய இந்த "உலக வாழ்க்கை" பதிவிற்க்கு தங்களுடைய மேலாக கருத்தை எதிர்பார்க்கிறேன்.
https://eegarai.darkbb.com/-f16/-t9111.htm#83656
நந்திதா அக்காவிடம் இன்னொரு வேண்டுகோள்.....
என்னுடைய இந்த "உலக வாழ்க்கை" பதிவிற்க்கு தங்களுடைய மேலாக கருத்தை எதிர்பார்க்கிறேன்.
https://eegarai.darkbb.com/-f16/-t9111.htm#83656
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அக்கா கிட்டே இது வேணும் என்று அன்பா கேட்டால் ..அக்கா தராமல் விட்டதே இல்லை கான்..அக்கா ஒரு அறிவு சுரங்கம்..தமிழ் அகராதி..உங்களை அக்காவுக்கு ரொம்ப பிடித்தும் இருக்கு என்பது மீனுவுக்கும் தெரியும்..உங்கள் ஆக்கங்களை நம் ஆக்கங்களை தரமான ஆக்கங்களுக்கு அவங்களின் கருத்துக்களை தவறாம தந்தும் இருக்கின்றா..கான்..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புச்ச்கோதரி மீனுவுக்கு
வணக்கம்
தாங்கள் கேட்ட நள வெண்பா பாடலை விளக்கத்துடன் கொடுத்திருந்தேனே கவனித்தீர்களா?
அன்புடன்
நந்திதா
வணக்கம்
தாங்கள் கேட்ட நள வெண்பா பாடலை விளக்கத்துடன் கொடுத்திருந்தேனே கவனித்தீர்களா?
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1