ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

+6
அச்சலா
கேசவன்
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
யினியவன்
DERAR BABU
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by DERAR BABU Fri Nov 23, 2012 7:49 pm

First topic message reminder :




பெய்ஜிங்: சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை சாலைப் பணிக்குத் தர மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் பிரமாண்ட ரோட்டைப் போட்டுள்ளனர் அதிகாரிகள். இதனால் பிரமாண்ட சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது.



லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் பிரமாண்டமான சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டைத் தர மறுத்து விட்டார்.

சீன நாட்டுச் சட்டப்படி எந்த ஒரு தனி மனிதரையும் அவரது வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது என்பதால் லூவின் வீட்டை அரசால் கையகப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு கையகப்படுத்தப்பட்ட பிற பகுதிகளில் சாலை அமைக்க முடிவானது.

அதன்படி சாலையும் பிரமாண்டமாக போடப்பட்டது. இப்போது லூவின் வீட்டைச் சுற்றிலும் பிரமாண்டமான சாலை போகிறது. ஆனால் லூவின் வீடு மட்டும் துண்டாக காட்சி தருகிறது. அதாவது சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவு போல லூவின் வீடு வித்தியாசமாக இருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக லூவின் வீட்டின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் லூவும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.

லூ மாதிரி சீனாவில் நிறையப் பேர் உள்ளனராம். அரசு கொடுக்கும் விலை போதவில்லை என்று கூறி தங்களது வீடுகளைக் காலி செய்ய மறுத்து அதே இடத்தில் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் பிரமாண்டமான வர்த்தக கட்டடங்கள் குவிந்து கிடக்க இவர்களோ குட்டியூண்டு வீட்டில் தங்கியுள்ளனர்.

சே, நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே...!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty Re: நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by பூவன் Sun Dec 02, 2012 9:54 am

தட்டுத் தடுமாறும் உள்ளம் உள்ளம் பாட்டு கேட்டிருப்பேனோ?

நிலை மாறும் உலகில் நிலைக்கும் இந்த கனவு .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty Re: நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by யினியவன் Sun Dec 02, 2012 9:57 am

பூவன் wrote:
நிலை மாறும் உலகில் நிலைக்கும் இந்த கனவு .....
கனவுகளே ஆயிரம் கனவுகளே ன்னு வாத்தியார் மாதிரி பாடுங்க பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty Re: நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by பூவன் Sun Dec 02, 2012 9:57 am

கனவுகளே ஆயிரம் கனவுகளே ன்னு வாத்தியார் மாதிரி பாடுங்க பூவன்

வாத்தியார் காணவில்லை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty Re: நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by Muthumohamed Sun Dec 02, 2012 11:26 am

யினியவன் wrote:கேப்டன் தன் கட்சியின் கிளை ஒன்றை பிஜிங்கில் ஆரம்பிக்கப் போறாராம் பாபு. புன்னகை

அப்படியா செய்தி அங்கயும் எப்போதும் போதையில் இருப்பார



நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Mநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Uநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Tநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Hநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Uநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Mநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Oநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Hநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Aநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Mநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Eநம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty Re: நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by அருண் Sun Dec 02, 2012 2:32 pm

ரோட்டின் நடுவில் இருப்பது என்றுமே ஆபத்து தான்.!ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty Re: நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by யினியவன் Sun Dec 02, 2012 2:40 pm

Muthumohamed wrote:அப்படியா செய்தி அங்கயும் எப்போதும் போதையில் இருப்பார
அச்சச்சோ அத நா சொல்லலப்பா!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..! - Page 2 Empty Re: நம்ம ஊரிலும் இப்படி ஒரு சட்டம் இருந்திருந்தா விஜயகாந்த் கல்யாண மண்டபம் தப்பிச்சிருக்குமே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum