ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

+3
Pakee
சிவா
DERAR BABU
7 posters

Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by DERAR BABU Fri Nov 23, 2012 12:00 pm

அதிவேக புயல், கடும் வெள்ளம், கடல் நீர் மட்டம் உயர்வு ஆகிய வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு அழியும் அபாயம் உள்ள 20 துறைமுக நகரங்களில் இந்திய நிதித் தலைநகரமன மும்பை 6ஆம் இடத்தில் உள்ளது.

2070ஆம் ஆண்டு உத்தேசமாக 1 கோடியே 10 லட்சம் பேர் மும்பையில் வானிலை தீவிர விளைவுகளால் பாதிக்கப்படலாம் அல்லது அழிவுறலாம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

நாசா சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹான்சென் ஏற்கனவே இதனை எச்சரித்திருந்தார்.டர்பன் நகரத் துறைமுகமும் இதே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மும்பையின் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் பேராபத்து காத்திருக்கிறது, மேலும் பெரிய புயல், வெள்ளம், கடல் நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஆபத்துகளினால் 1.3 ட்ரில்லியன் டாலர்களுக்கு மும்பையில் அழிவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை நடத்திய அமைப்பு பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாடு அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

சொத்துக்கள் அளவில் மிகப்பெரிய சேதத்தை சந்திக்கும் நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா 4ஆம் இடத்தில் உள்ளது. சீனாவின் குவாங்சூ 2ஆம் இடத்தில் உள்ளது.

மும்பை நகரமே கான்கிரீட் காடாக மாறியுள்ளதால் மழை பெய்தாலும் அதனை பூமிக்குள் இழுத்துக்கொள்ளும் அமைப்புகள் இல்லை. இதனால் தாக்கம் கடுமையாக இருக்கும்.

கான்கிரீட் மயமானதால் சூரிய வெப்பத்தை அது உறிஞ்சிக் கொள்ளும். இதனால் நகர்ப்புறக் வெப்பத்தீவு விளைவை இது ஏற்படுத்தும். நகரத்தினுள் ஏற்படும் உஷ்ண வெப்ப நிலையினாலாலும் அதிக கான்கிரீட் ஆகாத பகுதிகளில் இருந்து வரும் சற்றே குளிர்ந்த காற்றினாலும் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி புதுப் புது நோய்களை உருஆக்கும் அபாயமும் உள்ளது.

மும்பையில் சராசரி வெப்ப நிலையின் அளவு 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மும்பையின் பல பகுதிகள் கடல் மட்டத்திற்கு சற்றே மேலே இருந்தாலும், உயர் கடல் அலை மட்டத்திற்குக் கீழேதான் உள்ளது. மேலும் நதிகள், கால்வாய்களின் தண்ணீர் கடலில் கலக்கும் ஒழுங்கமைப்புகள் மிகவும் சிக்கலாக்கப்பட்டு விட்டதால் கடல் நீர் உட்புகுந்து வெளியேற இடமில்லாமல் இருக்கும் ஆபத்து உள்ளது. இதனால் பெரிய உப்பு நீர் பிரளயமே தோன்றும் நிலை உள்ளதாக இந்த ஆய்வு கடுமையாக எச்சரித்துள்ளது.

"வளர்ச்சி வளர்ச்சி" என்று முட்டிக்கொள்ளும் மத்திய அரசு எதிர்காலத்தை இந்த ஆபத்தை கொண்டு யோசிக்குமா அல்லது முதலாளியத்தின் வளர்ச்சிக்கும் பூமியின் அழிவுக்கும் வித்திடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty Re: மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by சிவா Fri Nov 23, 2012 12:03 pm

அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு! அழிவுதான் பூமியைப் புதுப்பொலிவு பெறச் செய்கிறது!


மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty Re: மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by Pakee Fri Nov 23, 2012 6:43 pm

பூமியை பாதுகாப்பது நமது & அரசின் கடமை


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty Re: மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by அச்சலா Sat Nov 24, 2012 5:01 am

பூமியே காக்க வேண்டும்... நன்றி


மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Paard105xzமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Paard105xzமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Paard105xzமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty Re: மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by காதல் ராஜா Sat Nov 24, 2012 5:38 am

சிவா wrote:அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு! அழிவுதான் பூமியைப் புதுப்பொலிவு பெறச் செய்கிறது!

நிதர்சனம் இதுவே.. தயார்படுத்திக் கொள்ள யாரும் தயாராயில்லை இங்கே.. சோகம்


காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty Re: மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by றினா Sat Nov 24, 2012 8:20 am

அனைத்தும் ஒருநாள் அழிந்தே தீரும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty Re: மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by Muthumohamed Sat Nov 24, 2012 8:50 am

அனைத்துமே ஒரு நாள் அழிந்துவிடும் நாம் கூட ஒருநாள் சாவோம் பிறகு இந்த மும்பை எல்லாம் அழியாமல் இருக்குமா ?



மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Mமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Uமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Tமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Hமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Uமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Mமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Oமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Hமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Aமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Mமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Eமோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Empty Re: மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum