புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Poll_c10 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Poll_m10 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Poll_c10 
30 Posts - 86%
heezulia
 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Poll_c10 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Poll_m10 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 2:51 pm

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_591213.jpg

ராமநாதபுரம்: திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் வரதட்சணை சீர்வரிசை பட்டியலில் "இன்வெர்ட்டரும்' சேர்ந்திருக்கிறது.மின்தடை தினமும், 14 மணி நேரத்திற்கு அதிகமாக உள்ள நிலையில், "இன்வெர்ட்டர் ' என்னும் மின்சேமிப்பு கலன், அமோகமாக விற்பனையாகிறது.

இந்நிலையில், திருமணத்தின் போது வரதட்சணை தரக்கூடாது, என்பது பொதுவான சட்டம். ஆனால், மாப்பிள்ளைக்கு கார், பைக், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற, ஆடம்பர பொருட்கள் தரும் போக்கு, நடைமுறையில் இருக்கிறது.அந்த வரிசையில் இன்வெர்ட்டரும் சேர்ந்துள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி, திருமண சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், "இன்வெர்ட்டர்' கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து, "இன்ர்வெட்டர்' விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது :

கடந்த சில நாட்களாக, "இன்வெர்ட்டர்' வாங்க வருபவர்கள், ""திருமண சீர்வரிசைக்காக வாங்குகிறோம், நல்ல பேட்டரியாக கொடுங்கள், இல்லையேல், மாப்பிள்ளை வீட்டார் கோபித்து கொள்வர்,'' என, கேட்டு வாங்கி செல்கின்றனர். சிலர் நேரடியாக, மாப்பிள்ளை வீட்டு முகவரியை கொடுத்து, அங்கு சென்று இன்வெர்ட்டரை பொருத்த கூறுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 23, 2012 2:55 pm

வருங்கால மாப்பிள்ளைகள் கொடுத்துவைத்தவர்கள் .( சும்மா காமெடிக்கு).

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 2:58 pm

V.BABU wrote:வருங்கால மாப்பிள்ளைகள் கொடுத்துவைத்தவர்கள் .( சும்மா காமெடிக்கு).

இன்வெர்ட்டருக்காக இன்னொரு கல்யாணம் பண்ணலாம் போலிருக்கே பாபுஜி! நீங்க ரெடியா?

 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 23, 2012 3:07 pm

20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 3:17 pm

V.BABU wrote:20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.

அப்படியெல்லாம் சொல்லக் கூடாது! இன்வெர்ட்டருக்காகத்தானே பாஸ்

 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 3:20 pm

V.BABU wrote:20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.
கொசுக்கடில பேன் இல்லாம கடிபட்டு செத்தாலும் பரவாயில்லை
இன்னொரு மூட்டை பூச்சி கடி வேணாம்ப்பா வேணாம்... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 3:24 pm

யினியவன் wrote:
V.BABU wrote:20000 க்காக இன்னொரு இம்சையா! ஆளை விடுங்க சாமி , இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.
கொசுக்கடில பேன் இல்லாம கடிபட்டு செத்தாலும் பரவாயில்லை
இன்னொரு மூட்டை பூச்சி கடி வேணாம்ப்பா வேணாம்... புன்னகை

இருங்க சொல்லி வைக்கிறோம் , மூட்டை பூச்சியா ???

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 23, 2012 5:08 pm

பல உண்மைகளை கண் முன் நிறுத்திய பாபு, இனியவன் , மாமா அவர்களுக்காக இந்த முறை கரகாட்டம் ஆட இருக்கிறோம் ...
--
ஒன்னுகே ப்ப்யூஸ் போன ஆண்கள் சங்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 5:11 pm

புரட்சி wrote:பல உண்மைகளை கண் முன் நிறுத்திய பாபு, இனியவன் , மாமா அவர்களுக்காக இந்த முறை கரகாட்டம் ஆட இருக்கிறோம் ...
--
ஒன்னுகே ப்ப்யூஸ் போன ஆண்கள் சங்கம்

ஒன்னுக்கே இந்த நிலைமையா? அய்யோ பாவம்! சிரிப்பு

 மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 23, 2012 5:13 pm

சிவா wrote:
புரட்சி wrote:பல உண்மைகளை கண் முன் நிறுத்திய பாபு, இனியவன் , மாமா அவர்களுக்காக இந்த முறை கரகாட்டம் ஆட இருக்கிறோம் ...
--
ஒன்னுகே ப்ப்யூஸ் போன ஆண்கள் சங்கம்

ஒன்னுக்கே இந்த நிலைமையா? அய்யோ பாவம்! சிரிப்பு

கண்ணாடியை பார்த்து என்ன பேசி கொண்டு இருக்கீங்க மாமா சிரி ..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக