புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
44 Posts - 43%
heezulia
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
3 Posts - 3%
Barushree
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
2 Posts - 2%
prajai
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
8 Posts - 2%
prajai
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொசுத் தொல்லை Poll_c10கொசுத் தொல்லை Poll_m10கொசுத் தொல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுத் தொல்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 7:41 am

http://img.dinamalar.com/data/gallery/gallerye_033801621_591476.jpg

சென்னை: பொங்கலுக்கு மஞ்சக்குலை வாங்கிட்டு வருவது போல் இப்போது சாலையில் செல்வோர் கையில் எல்லாம் கொசுவை அடிக்கும் எலக்ட்ரிக்பேட் வாங்கிட்டு போவதை பார்க்க முடிகிறது. அப்பா எனக்கு ஆபீஸ் முடிந்து வரும் போது முருகன் பேரில் உள்ள பவனில் சில்லி புரோட்டா வாங்கிட்டு வாங்கப்பா என்று சொல்வது போல செல்லக்குழந்தைகள் இப்போது, அப்பா ., அப்பா., கொசு அடிக்கிற பேட் வாங்கிட்டு வாங்கப்பா,. இந்த முறை எனக்கு முகத்திற்கு கீரீம் வேண்டாம்., கொசு கடிக்காத ஆயின்ட்மென்ட் வாங்கிட்டு வாங்கப்பா என்று எல்லா மொபைல்போனிலும் இந்த குரல் மட்டுமே ஒலிக்கிறது.

விளையாட்டுக்கும் சிரிப்புக்கும் சொன்ன இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா என்ற வாசகம் இப்போது அனைவரையும் உள்ளார பாதித்த குமுறலாக ஒலிக்கிறது. ஆனால் மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் யாருக்கு கடித்தால் எனக்கென்ன என எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் இருப்பதுதான் வேதனையான விஷயம். சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அலுவலர்கள் என ஏ.சி., அறையில் தூங்கும் அதிகாரிகள் கொசுக்கடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர் என்பதே இதற்கான உண்மை.

காய்ச்சல் வந்தது இறந்து விட்டார்:

இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பீதி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு ஒழிப்புக்கான ஆலோசனை கூட்டம் நடந்தாலும் எவ்வித சீரிய நடவடிக்கையும் சொல்லும்படியாக இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெருகி வருகிறது.

காய்ச்சல் வந்தது இறந்து விட்டார் என்று பல சாவுகள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் மட்டும் இதுவரை 44 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்திருக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமானது ஆனால் வெளியே வராத சாவுகளும் உண்டு. தமிழகத்தில் இது வரை 400 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் தெரிவிக்கிறது. எப்படியும் ஒரு தொகுதிக்கு தலா 2 பேர் வைத்தாலும் ( 234 எம்.எல்.ஏ.,க்கள் ) 468 பேர் இறந்திருக்கலாம்.

பொது இடங்களில் ஆட வைத்த கொசு:


குறிப்பாக தற்போது சுகாதாரம் என்ன விலை என்ற கேள்வி எழுந்துள்ளன. இதனால் கொசுக்கள் இனப்பெருக்கம் பல மடங்காக பெருகிஉள்ளது.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழிவுநீர் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே மாநகராட்சியை ஆட்சி செய்துவந்தும் முறையான செயல்பாடு இருப்பதாக இல்லை. குடி நீர் கேட்டு மறியல் செய்த காலம் போய் தற்போது மின்வெட்டு கண்டித்து ஆங்காங்கே மறியல் நடக்க துவங்கியிருக்கிறது.கொசு ஒழிப்புக்கென போராட வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய வீதிகளில் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக ஆயத் துவங்கியிருக்கிறது. சாலையில் நிற்கும் மனிதர்கள் யாரும் அசையாமல் நிற்க முடியாத அளவிற்கு கொசுக்கள் விரட்டி , விரட்டி கடித்து வருகிறது. அனைவரும் கை, கால்களை ஆட்டியபடியே தான் நிற்க முடிகிறது. அப்போது அவர்கள் உச்சரிக்கும் வார்த்தை கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா., என்பதே. இந்த புலப்பம் அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ கேட்காமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

இரவு நேரத்தில் யாரும் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு கொசுக்கள் லட்சம், லட்சமாக பெருகி நிற்கிறது. மின்சாரம் போகும்போது உறக்கம் கலைந்தாலும் கொசுக்கள் வேறு கடித்து மக்களின் வேதனையை அதிகரிக்க செய்கிறது. இதற்கெல்லாம் அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா என்றால் அது பூஜ்யமாகத்தான் இருக்கும்.

அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., :

கடந்த தி.மு.க., காலத்தில் மின்சாரம் துண்டிக்கும்போது அமைச்சர்ஆற்காட்டுக்கு விழுந்த அர்ச்சனைகள் இப்போது சுகாதாரத்துறை அமைச்சருக்கு இல்லாமல் போகிறது. காரணம் எந்த துறைக்கு எந்த அமைச்சர் என்றே மக்களுக்கு தெரியாமல் போனதே காரணம். தற்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., ஆனால் இவர் சார்பில் கொசு ஒழிப்பு தொடர்பாக சொல்லும்படியாக எந்தவொரு ஆலோசனையும் நடக்கவில்லை. பிறகு நடவடிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன..,

பயங்கரவாதிகள் ஒழிப்புக்கு பல ஆயிரம் கோடி செலவழிக்கும் மத்திய அரசு போல கொசுக்கள் ஒழிப்புக்கு மாநில அரசு உரிய நடவடிக்கையில் இறங்கும்காலம் இது. இதனை தவிர்க்கும் போது யாரையும் நிம்மதியாக வாழ விடாமல் ஆக்கிவிடும் இந்த சின்னஞ்சிறு கொசு. மனித இறப்புகளும் நாளுக்குநாள் அதிகரிக்கும். எனவே போர்க்கால நடவடிக்கையாக கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களம் இறங்க வேண்டும் என கொசுத்தொல்லையால் அவதிப்பபடும் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமலர்



கொசுத் தொல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 23, 2012 11:02 am

டெண்டுல்கரை விட அதிக முறை பேட்டை பயன்படுத்தியவர்கள் தமிழக மக்கள் # கொசு பேட்
--- முக நூல் சிரி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 23, 2012 2:03 pm

கொசு பரவாமல் தடுக்கலாம் போல..



கொசுத் தொல்லை Paard105xzகொசுத் தொல்லை Paard105xzகொசுத் தொல்லை Paard105xzகொசுத் தொல்லை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 23, 2012 2:11 pm

தலைப்பு காமெடிதான்...ஆனா மேட்டர் சீரியஸ்...



கொசுத் தொல்லை 224747944

கொசுத் தொல்லை Rகொசுத் தொல்லை Aகொசுத் தொல்லை Emptyகொசுத் தொல்லை Rகொசுத் தொல்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 2:33 pm

கொசுவுக்கும் ஊழலுக்கும் போட்டி
ஊழல் வென்றது கொசுவினை புறந்தள்ளி

இரண்டும் ஒழிவது மாதிரி தெரியல




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 23, 2012 4:08 pm

யினியவன் wrote:கொசுவுக்கும் ஊழலுக்கும் போட்டி
ஊழல் வென்றது கொசுவினை புறந்தள்ளி

இரண்டும் ஒழிவது மாதிரி தெரியல

உண்மைதான் அண்ணா... என்ன கொடுமை சார் இது



கொசுத் தொல்லை 224747944

கொசுத் தொல்லை Rகொசுத் தொல்லை Aகொசுத் தொல்லை Emptyகொசுத் தொல்லை Rகொசுத் தொல்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக