ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

+2
யினியவன்
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 12:48 pm


வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  22THVEERAPANDI_109074e

திமுகவின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை மரணமடைந்தார். 75 வயதாகும் வீரபாண்டி ஆறுமுகம், உடல்நல குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். சேலம் மாவட்ட திமுக தலைவராகவும் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணம் திமுகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தற்போதைய அதிமுக ஆட்சியில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சில காலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். திமுகவின் சார்பாக 6 முறை சட்டமண்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறுமுகம், முக்கிய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் கட்சி ரீதியான துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

நன்றி : http://www.inneram.com/news/tamilnadu-நியூஸ்



Last edited by ரா.ரா3275 on Fri Nov 23, 2012 1:18 pm; edited 4 times in total


வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  224747944

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Rவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Aவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Emptyவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Rவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by யினியவன் Fri Nov 23, 2012 12:49 pm

குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 12:57 pm

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வின் சேலம் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தவர்(இன்று காலை வரை).

முரண்பாடுகள் இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் இவர்தான் தி.மு.க. என்ற நிலையே இதுவரை இருந்து வந்தது.

கடும் கோபக்காரர் என்றாலும் தொண்டர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

கலைஞரையே எதிர்த்துப் பேசும் தைரியம் கொண்ட தி.மு.க.வினரில் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் மாச்சர்யங்கள் இருந்தாலும் எங்கள் சேலம் மாவட்ட அரசியலுக்கு இது மிகப்பெரும் இழப்பே.


வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  224747944

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Rவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Aவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Emptyவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Rவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by சிவா Fri Nov 23, 2012 12:59 pm

அண்ணாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்!


வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by யினியவன் Fri Nov 23, 2012 1:11 pm

இவர் ஸ்டாலினின் ஆதரவாளர் என்றால் ஸ்டாலினுக்கு இன்றைய தருணத்தில் மிகப் பெரிய இழப்பு தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by பூவன் Fri Nov 23, 2012 1:12 pm

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by ரா.ரா3275 Fri Nov 23, 2012 1:28 pm

யினியவன் wrote:இவர் ஸ்டாலினின் ஆதரவாளர் என்றால் ஸ்டாலினுக்கு இன்றைய தருணத்தில் மிகப் பெரிய இழப்பு தான்.


இவர் அடங்காதப் பிள்ளை.எனவே இவர் கலைஞரின் ஆதரவாளர் மட்டுமே.


வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  224747944

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Rவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Aவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Emptyவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Rவீரபாண்டி ஆறுமுகம் மரணம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Nov 23, 2012 1:33 pm

சேலம் தி.மு.க சிங்கம் வீரபாண்டியார் ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by அருண் Fri Nov 23, 2012 2:39 pm

அண்ணாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ....!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by சிவா Fri Nov 23, 2012 2:42 pm



வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்  Empty Re: வீரபாண்டி ஆறுமுகம் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum