புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_lcapவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_voting_barவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 7:43 am

கிருமாம்பாக்கம்:புதுச்சேரியில், வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரை வழி மறித்து, கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் செழியன், 32. நோணாங்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். வீராம்பட்டினத்தை சேர்ந்த எழில் மகேஸ்வரியை, காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின், வீராம்பட்டினம் பவானி நகர் வள்ளலார் வீதியில், வசித்து வந்தார்.

நேற்று காலை, 9:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார். கடலூர் மெயின் ரோட்டிலிருந்து திரும்பி, நோணாங்குப்பம் சாலையில் வந்தபோது, இவரை பின் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த, மூன்று பேர் கொண்ட கும்பல் வழி மறித்து, செழியனை கத்தியால் வெட்டினர்.தடுக்க முயன்ற செழியனுக்கு, கையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுதாரித்த செழியன், பைக்கைப் போட்டுவிட்டு, தப்பியோட முயன்றார். ஆனால், அக்கும்பல் விடாமல் துரத்திச் சென்று, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் வெட்டியது. படுகாயமடைந்த செழியன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பகல் நேரத்தில், போக்குவரத்து மிகுந்த பகுதியில் நடந்த சம்பவத்தால், பதற்றம் நிலவியது. போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். செழியன் ஆசிரியர் பணி மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழில், மீன்பிடி படகு விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர், அனைவருடனும் சகஜமாக பேசி பழகக் கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்னையால், கொலை செய்யப்பட்டாரா, வேறு காரணமா என, மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர்



வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 10:28 am

மிகவும் கொடுமை சம்பவம் .....

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 23, 2012 1:54 pm

அந்தோ பரிதாபம்...



வேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை Paard105xzவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை Paard105xzவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை Paard105xzவேலைக்கு சென்ற அரசு பள்ளி ஆசிரியர் கொலை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக