ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை!

2 posters

Go down

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை! Empty இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை!

Post by nandhtiha Mon Oct 12, 2009 8:22 pm

http://www.meenagam.org/?p=13162

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை!



எழுதியவர்பகலவன் on October 12, 2009
பிரிவு: செய்திகள்



இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை! Dmk-srlanka-visit41இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து இன்று செய்தி
வெளியிட்டிருக்கும் எக்பிரஸ் பஸ் எனப்படும் இந்திய ஊடகம், தமிழக
முதலமைச்சரின் புதல்வியும், தமிழகத்தில் பிரபல்யமானவருமான கனிமொழியின்
வருகையைக்கூட யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை என்றும், இந்திய
நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதற்கு மக்கள் திரண்டிருக்கவில்லை என்றும்
குறிப்பிட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து இந்திய தூதரகத்தின் முதன்மை
செயலர் ஹர்தீப் சிங் பூரியும், பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் குப்தாவும்
யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த பொழுது அவர்களை பெரும் திரளான மக்கள்
வரவேற்றதாகவும், வீதி நெடுகிலும் அவர்களை மக்கள் வழிமறித்து
குளிர்பானங்களையும், சிற்றுண்டிகளையும் வழங்கியதாகவும் எக்பிரஸ் பஸ்
சுட்டிக் காட்டியுள்ளது.

எனினும் ஞாயிற்றுக்கிழமை
யாழ்ப்பாணத்திற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் செய்த பொழுது
அவர்களை மக்கள் வரவேற்கவில்லை என்றும், அவர்களை வரவேற்பதற்கு டக்ளஸ்
தேவானந்தாவின் ஆட்கள் மட்டுமே இருந்ததாகவும் எக்பிரஸ் பஸ் தெரிவித்துள்ளது.
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை! Empty Re: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை யாழ்ப்பாண மக்கள் பொருட்படுத்தவில்லை!

Post by sudhakaran Mon Oct 12, 2009 8:40 pm

இவர்கள் வருவதால் எந்தபயனும் இல்லை என்புது அனைவருக்கும் தெரிந்துவிட்டதுப்போலும்.


அன்புடன்
உங்கள் சுதாகரன்
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய மக்கள் தொகை 127 கோடியை கடந்தது
» இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் யாழ்ப்பாண மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை
» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு
» அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
» இந்திய – வங்கதேச உறவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் தேசிய மக்கள் பதிவேடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum