புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Poll_c10மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Poll_m10மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Poll_c10 
30 Posts - 86%
heezulia
மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Poll_c10மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Poll_m10மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி'

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 7:45 am

திருநெல்வேலி:மின் வெட்டால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க மின்வெட்டுக்கு காரணம் யார் என்ற தலைப்பில் 50 ஆயிரம் கையேடுகளை பொதுமக்களுக்கு அதிமுகவினர் வழங்கி வருகின்றனர். குலுக்கல் மூலம் பரிசுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அனைத்து வகையான தொழில்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு பிரச்னையை அனைத்து கட்சிகளும் அரசியலாக்கி மக்கள் மத்தியில் ஆதரவை பெற முயற்சித்து வருகிறது. இதற்கு பதிலடியாக அதிமுக சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இதில் மின் வெட்டுக்கு காரணம் யார் என்ற தலைப்பில் தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாடு, தேவைப்படும் மின்சார தேவை, மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், கடந்த திமுக ஆட்சியின் சீர்கேடுகளால் தீராத மின் வெட்டு பிரச்னை உட்பட பல்வேறு தகவல்கள் அடங்கிய சுமார் 50 ஆயிரம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களிடையே காணப்படும் அதிருப்தியை ஓரளவு சமாளிக்க முடியும் என அதிமுக நம்புகிறது.மேலும் இந்த கையேட்டில் உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு 14 கேள்விகள் அடங்கிய வினாத் தாள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த வினாக்களுக்கு சரியான பதில்கள் தெரிவித்து அளிக்கும் மக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு இதில் 10 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கையேடுகளை கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.

இந்த பதில்களை வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி குலுக்கல் நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் மாதம் 3ம் தேதி பரிசுகள் வழங்கப்படும் எனவும் அதிமுகவினர் தெரிவித்தனர்.பாளையில் நேற்று பொதுமக்களுக்கு கையேடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி முருகேசன், இன்ஜினியர் ஆதி சிவஞானம், வக்கீல் முத்துக்குமார், மூளிகுளம் முத்துராமன், பூல் பாண்டி, செந்தில் மாரியப்பன், சுடலை, பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 10:18 am

மின்வெட்டுக்கு காரணம் யார் அடுத்தது படமா எடுத்தாலும் எடுப்பாங்க ???மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' E0aeaee0aebfe0aea9e0af8de0aeb5e0af86e0ae9fe0af8de0ae9fe0af81-e1331715977693

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 23, 2012 10:38 am

ம்ம் அகிம்சைலாம் சரி படாது போல ... ரிலாக்ஸ்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Nov 23, 2012 1:58 pm

தீர்ந்தால் சரி..

மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Paard105xzமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Paard105xzமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Paard105xzமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 2:29 pm

மக்களை முட்டாளாக்கினதோட இல்லாம அதுல காமடி வேற பண்ற அரசை என்னத்த சொல்றது?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 23, 2012 2:55 pm

பூவன் wrote:மின்வெட்டுக்கு காரணம் யார் அடுத்தது படமா எடுத்தாலும் எடுப்பாங்க ???மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' E0aeaee0aebfe0aea9e0af8de0aeb5e0af86e0ae9fe0af8de0ae9fe0af81-e1331715977693

எப்படிங்க இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க பூவன்

மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Mமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Uமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Tமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Hமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Uமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Mமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Oமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Hமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Aமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Mமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Eமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 7:45 pm

கேடு கெட்ட அரசியல் இது.இவர்கள் நியாயமானவர்கள் என கூற இப்படியொரு நிகழ்வா ?
இதற்குப்பதிலாக சரிசெய்ய என்ன செய்யலாம் என ஆலோசனை கூறுங்கள் என கேட்டிருந்தால் நல்லது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 7:53 pm

Muthumohamed wrote:
பூவன் wrote:மின்வெட்டுக்கு காரணம் யார் அடுத்தது படமா எடுத்தாலும் எடுப்பாங்க ???மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' E0aeaee0aebfe0aea9e0af8de0aeb5e0af86e0ae9fe0af8de0ae9fe0af81-e1331715977693

எப்படிங்க இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க பூவன்

எல்லாம் ஈகரையில் கத்துகிட்டது தான்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 23, 2012 10:10 pm

பூவன் wrote:
Muthumohamed wrote:
பூவன் wrote:மின்வெட்டுக்கு காரணம் யார் அடுத்தது படமா எடுத்தாலும் எடுப்பாங்க ???மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' E0aeaee0aebfe0aea9e0af8de0aeb5e0af86e0ae9fe0af8de0ae9fe0af81-e1331715977693

எப்படிங்க இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க பூவன்

எல்லாம் ஈகரையில் கத்துகிட்டது தான்

எனக்கும் காத்துதாங்க பூவன்

மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Mமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Uமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Tமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Hமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Uமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Mமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Oமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Hமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Aமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Mமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Eமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 23, 2012 10:22 pm

குலுக்கலா நடத்துறீங்க...நல்லா நடத்துங்க ராசா...நடத்துங்க...
வருதுடி உங்களுக்கு ஆப்பு வைக்க எம்.பி. தேர்தல்...
அப்ப நம்மாளுங்க குலுக்குவாங்க...சாரி...குத்துவாங்க பாருங்க...
உங்க மூஞ்சிக்கும் சேர்த்து கறுப்பு மை முத்திரை...
அப்ப தெரியும்...குலுக்குன குலுக்கு...

மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' 224747944

மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Rமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Aமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Emptyமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' Rமின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி' A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக